பீளமேடு தொடருந்து நிலையம்

பீளமேடு
பொது தகவல்கள்
அமைவிடம்பீளமேடு, கோயம்புத்தூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்11°01′59″N 76°59′59″E / 11.0330°N 76.9997°E / 11.0330; 76.9997
ஏற்றம்420 மீட்டர்கள் (1,380 அடி)
தடங்கள்சென்னை–கோயம்புத்தூர் தடம்
கோயம்புத்தூர் –சொர்ணாவூர் தடம்
நடைமேடை3
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுPLMD
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம் தொடருந்து கோட்டம்
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
பீளமேடு is located in தமிழ்நாடு
பீளமேடு
பீளமேடு
தமிழ்நாடு இல் அமைவிடம்

   

பீளமேடு தொடருந்து நிலையம் (Pilamedu railway station) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பீளமேட்டில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் சிங்காநல்லூர் மற்றும் கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு இடையே அமைந்துள்ளது.[1]

ஈரோடு, திருச்சிராப்பள்ளி, மங்களூர், பாலக்காடு, நாகர்கோவில், சென்னை எழும்பூர் ஆகிய நகரங்களுக்கு பீளமேடு தொடருந்து நிலையத்திலிருந்து நேரடி தொடர் வண்டிகள் இயங்கி வருகின்றன.[2]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Pilamedu". indiarailinfo.com. Retrieved 6 May 2019.
  2. [www.irctc.com www.irctc.com]. {{cite web}}: Check |url= value (help); Missing or empty |title= (help)

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya