தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி

தஞ்சாவூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 174
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
மக்களவைத் தொகுதிதஞ்சாவூர்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்2,90,772[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி, தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

புதுப்பட்டினம், ஆவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேலசித்தர்காடு, புன்னைநல்லூர், புளியந்தோப்பு மற்றும் பிள்ளையார்பட்டி கிராமங்கள்

  • தஞ்சாவூர் (மாநகராட்சி), நீலகிரி (சென்சஸ் டவுன்). நாஞ்சிக்கோட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் வல்லம் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்

சென்னை மாநிலம்

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1946 ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் இந்திய தேசிய காங்கிரசு
1952 எம். மாரிமுத்து மற்றும் எசு. இராமலிங்கம் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1957 ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் இந்திய தேசிய காங்கிரசு
1962 மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகம்
1967 ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 சு. நடராசன் திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 சு. நடராசன் திமுக 33,418 41 சாமிநாதன் அதிமுக 23,662 29
1980 சு. நடராசன் திமுக 40,880 50 ராமமூர்த்தி சுயேட்சை 39,901 49
1984 துரை கிருஷ்ணமூர்த்தி இதேகா 48,065 49 தங்கமுத்து திமுக 46,304 47
1989 எஸ். என். எம். உபயத்துல்லா திமுக 60,380 53 திருஞானம் துரை அதிமுக(ஜெ) 25,527 22
1991 எஸ்.டி.சோமசுந்தரம் அதிமுக 64,363 57 எஸ். என். எம். உதயதுல்லா திமுக 44,502 40
1996 எஸ். என். எம். உபயத்துல்லா திமுக 79,471 64 எஸ். டி. சோமசுந்தரம் அதிமுக 34,389 28
2001 எஸ். என். எம். உபயத்துல்லா திமுக 55,782 51 ஆர். ராஜ்மோகன் இதேகா 46,192 42
2006 எஸ். என். எம். உபயத்துல்லா திமுக 61,658 50 எம். ரெங்கசாமி அதிமுக 50,412 41
2011 எம். ரெங்கசாமி அதிமுக 75,415 50.57 எஸ். என். எம். உதயதுல்லா திமுக 68,086 45.66
2016 எம். ரெங்கசாமி அதிமுக 101,362 56.86 அஞ்சுகம் பூபதி திமுக 74,488 41.78
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019 டி. கே. ஜி. நீலமேகம் திமுக 45.77 ஆர். காந்தி அதிமுக 28.36
2021 டி. கே. ஜி. நீலமேகம் திமுக[3] 103,772 53.25 அறிவுடைநம்பி அதிமுக 56,623 29.06

2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: தஞ்சாவூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக டி. கே. ஜி. நீலமேகம் 103,772 53.79% புதியவர்
அஇஅதிமுக வி. அறிவுடைநம்பி 56,623 29.35% புதியவர்
நாம் தமிழர் கட்சி ஆர். சுபாதேவி 17,366 9.00% புதியவர்
மநீம ஜி. சுந்தரமோகன் 9,681 5.02% புதியவர்
தேமுதிக பி. இராமநாதன் 4,246 2.20% புதியவர்
நோட்டா நோட்டா 1,938 1.00% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 47,149 24.44%
பதிவான வாக்குகள் 192,921 66.35%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 117 0.06%
பதிவு செய்த வாக்காளர்கள் 290,772
திமுக கைப்பற்றியது மாற்றம்

2019 இடைத்தேர்தல்

2019 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: தஞ்சாவூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக டி. கே. ஜி. நீலமேகம் 88,972 46.37
அஇஅதிமுக ஆர். காந்தி 54,992 28.66
அமமுக எம். ரெங்கசாமி 20,006 10.43
நாம் தமிழர் கட்சி எம். கார்த்தி 11,182 5.83
மநீம பி. துரைசாமி 9,345 4.87
நோட்டா நோட்டா 2,797 1.54
வாக்கு வித்தியாசம் 33,980 17.71
பதிவான வாக்குகள் 1,91,871 69.16
திமுக gain from அஇஅதிமுக மாற்றம்

2016

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: தஞ்சாவூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எம். ரெங்கசாமி 1,01,362 54.37
திமுக அஞ்சுகம் பூபதி 74,488 39.95
பா.ஜ.க எம். எசு. இராமலிங்கம் 3,806 2.04
நோட்டா நோட்டா 2,295 1.23
தேமுதிக வி. அப்துல்லா சேத் 1,534 0.82
வாக்கு வித்தியாசம் 26,874 14.41
பதிவான வாக்குகள் 1,86,444 69.37
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம்

2011

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: தஞ்சாவூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எம். ரெங்கசாமி 75,415 50.57% +9.6
திமுக எஸ். என். எம். உபயத்துல்லா 68,086 45.66% -4.46
பா.ஜ.க எம். எசு. இராமலிங்கம் 1,901 1.27% -0.4
இஜக பி. இராயர் விக்டர் ஆரோக்கியராஜ் 1,505 1.01% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,329 4.91% -4.23%
பதிவான வாக்குகள் 149,130 73.83% 7.56%
பதிவு செய்த வாக்காளர்கள் 202,002
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 0.46%

2006

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: தஞ்சாவூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எஸ். என். எம். உபயத்துல்லா 61,658 50.11% -0.85
அஇஅதிமுக எம். ரெங்கசாமி 50,412 40.97% புதியவர்
தேமுதிக பி. சிவநேசன் 7,484 6.08% புதியவர்
பா.ஜ.க எம். எசு. இராமலிங்கம் 2,057 1.67% புதியவர்
சுயேச்சை ஏ. நாகேந்திரன் 756 0.61% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,246 9.14% 0.38%
பதிவான வாக்குகள் 123,038 66.26% 17.38%
பதிவு செய்த வாக்காளர்கள் 185,684
திமுக கைப்பற்றியது மாற்றம் -0.85%

2001

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: தஞ்சாவூர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எஸ். என். எம். உபயத்துல்லா 55,782 50.96% -14.86
காங்கிரசு ஆர். இராஜ்மோகன் 46,192 42.20% புதியவர்
மதிமுக க. அண்ணா 4,289 3.92% -0.23
சுயேச்சை வி. பாண்டியன் 738 0.67% புதியவர்
ஐஜத எசு. பரமானந்தம் 734 0.67% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,590 8.76% -28.58%
பதிவான வாக்குகள் 109,460 48.88% -16.80%
பதிவு செய்த வாக்காளர்கள் 224,016
திமுக கைப்பற்றியது மாற்றம் -14.86%

1996

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: தஞ்சாவூர்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எஸ். என். எம். உபயத்துல்லா 79,471 65.82% +25.27
அஇஅதிமுக எஸ்.டி.சோமசுந்தரம் 34,389 28.48% -30.17
மதிமுக கே. வேலுச்சாமி 5,012 4.15% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 45,082 37.34% 19.24%
பதிவான வாக்குகள் 120,738 65.68% 4.46%
பதிவு செய்த வாக்காளர்கள் 188,675
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் 7.17%

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: தஞ்சாவூர்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எஸ்.டி.சோமசுந்தரம் 64,363 58.65% +35.89
திமுக எஸ். என். எம். உபயத்துல்லா 44,502 40.55% -13.28
வெற்றி வாக்கு வேறுபாடு 19,861 18.10% -12.97%
பதிவான வாக்குகள் 109,736 61.22% -10.18%
பதிவு செய்த வாக்காளர்கள் 183,277
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 4.82%

1989

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: தஞ்சாவூர்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எஸ். என். எம். உபயத்துல்லா 60,380 53.83% +5.76
அஇஅதிமுக திருஞானம் துரை 25,527 22.76% புதியவர்
காங்கிரசு துரை கிருஷ்ணமூர்த்து 20,383 18.17% -31.73
அஇஅதிமுக கே. மணிவாசகம் 4,771 4.25% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 34,853 31.07% 29.24%
பதிவான வாக்குகள் 112,165 71.40% -1.38%
பதிவு செய்த வாக்காளர்கள் 159,359
திமுக gain from காங்கிரசு மாற்றம் 3.93%

1984

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: தஞ்சாவூர்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு துரை கிருஷ்ணமூர்த்தி 48,065 49.90% புதியவர்
திமுக பி. எசு. தங்கமுத்து நாட்டார் 46,304 48.08% -2.53
இதேகா (செ) எம். கே. கடாதரன் 1,327 1.38% புதியவர்
சுயேச்சை டி.ஏ.பக்தவச்சலம் 618 0.64% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,761 1.83% 0.62%
பதிவான வாக்குகள் 96,314 72.78% 9.20%
பதிவு செய்த வாக்காளர்கள் 135,351
காங்கிரசு gain from திமுக மாற்றம் -0.70%

1980

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: தஞ்சாவூர்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சு. நடராசன் 40,880 50.61% +8.88
சுயேச்சை ஏ. இராமமூர்த்தி 39,901 49.39% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 979 1.21% -10.97%
பதிவான வாக்குகள் 80,781 63.58% -0.41%
பதிவு செய்த வாக்காளர்கள் 128,484
திமுக கைப்பற்றியது மாற்றம் 8.88%

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: தஞ்சாவூர்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சு. நடராசன் 33,418 41.72% -14
அஇஅதிமுக ஆர். சாமிநாதன் 23,662 29.54% புதியவர்
காங்கிரசு டி. பி. முருகேசன் 16,584 20.71% -23.57
ஜனதா கட்சி வி. வைத்தியலிங்கம் 6,037 7.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,756 12.18% 0.73%
பதிவான வாக்குகள் 80,092 63.99% -12.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 126,647
திமுக கைப்பற்றியது மாற்றம் -14.00%

1971

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: தஞ்சாவூர்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சு. நடராசன் 38,288 55.72% +9.61
காங்கிரசு ஏ. ஒய். ஆரோக்கியசாமி நாடார் 30,423 44.28% -9.09
வெற்றி வாக்கு வேறுபாடு 7,865 11.45% 4.20%
பதிவான வாக்குகள் 68,711 76.00% -3.98%
பதிவு செய்த வாக்காளர்கள் 92,679
திமுக gain from காங்கிரசு மாற்றம் 2.36%

1967

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: தஞ்சாவூர்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் 33,228 53.36% +5.52
திமுக சு. நடராசன் 28,717 46.12% -4.78
பாரதீய ஜனசங்கம் வி.எஸ்.சுப்ரமணியன் 324 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,511 7.24% 4.19%
பதிவான வாக்குகள் 62,269 79.98% -0.99%
பதிவு செய்த வாக்காளர்கள் 79,669
காங்கிரசு gain from திமுக மாற்றம் 2.47%

1962

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: தஞ்சாவூர்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக மு. கருணாநிதி 32,145 50.89% புதியவர்
காங்கிரசு ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் 30,217 47.84% -3.5
சுயேச்சை சண்முக வடிவேல் 799 1.27% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,928 3.05% -20.49%
பதிவான வாக்குகள் 63,161 80.97% 28.81%
பதிவு செய்த வாக்காளர்கள் 79,718
திமுக gain from காங்கிரசு மாற்றம் -0.45%

1957

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: தஞ்சாவூர்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் 21,810 51.35% +30.55
சுயேச்சை ஆர்.கோபாலகிருஷ்ணன் 11,809 27.80% புதியவர்
சுயேச்சை எசு. பெத்தன்னு நாடார் 8,858 20.85% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,001 23.54% 21.20%
பதிவான வாக்குகள் 42,477 52.16% -37.65%
பதிவு செய்த வாக்காளர்கள் 81,430
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 30.55%

1952

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: Thanjavur[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எம். மாரிமுத்து 27,712 20.80% புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் எசு. இராமலிங்கம் 24,585 18.45% புதியவர்
காங்கிரசு ஆர்.சுவாமிநாத மேர்கொண்டார் 23,332 17.51% புதியவர்
சுயேச்சை ஆர்.சண்முகன் 22,865 17.16% புதியவர்
சுயேச்சை ஆர்.கோபாலகிருஷ்ணன் 12,244 9.19% புதியவர்
சுயேச்சை ஆர்.நாராயணசுவாமி 4,492 3.37% புதியவர்
சுயேச்சை ஏ.லட்சுமண மருபதியார் 4,226 3.17% புதியவர்
இம எஸ். ஸ்ரீனிவாச்சாரி 3,195 2.40% புதியவர்
சுயேச்சை பி.நடராஜன் 3,080 2.31% புதியவர்
சுயேச்சை டி.கே.சிங்காரவேலு 2,618 1.96% புதியவர்
சுயேச்சை வி.கோவிந்தன் 2,523 1.89% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,127 2.35%
பதிவான வாக்குகள் 133,240 89.81%
பதிவு செய்த வாக்காளர்கள் 148,355
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 14 Feb 2022.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-13.
  3. [https://tamil.oneindia.com/thanjavur-assembly-elections-tn-174/ தஞ்சாவூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "தஞ்சாவூர் Election Result". Archived from the original on 18 June 2022. Retrieved 18 Jun 2022.
  5. "Form 21E (Return of Election), 2019 By-Election" (PDF). Archived from the original (PDF) on 22 Feb 2022. Retrieved 22 Feb 2022.
  6. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  7. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  8. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  9. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.

ஆதாரம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya