திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி (Tiruchendur Assembly constituency), தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- திருச்செந்தூர் வட்டம் (பகுதி)
மாவீடுபண்ணை, தென் திருப்பேரி (குருக்காட்டூர்), தென்திருப்பேரை (இராஜபதி), சேதுக்குவாய்த்தான், மேல ஆத்தூர், சேர்ந்தமங்கலம், புன்னக்காயல், சுகந்தலை, அங்கமங்கலம், புறையூர், மூக்குப்பொறி, கச்சனாவிளை, நாலுமாவடி, நல்லூர், மூலக்கரை, அம்மன்புரம், வீரமாணிக்கம், வீரபாண்டியன்பட்டணம், பள்ளிப்பத்து, காயாமொழி, மேல திருச்செந்தூர், பரமன்குறிச்சி, குதிரைமொழி, செம்மறிக்குளம், நங்கைமொழி, மெய்ஞானபுரம், மானாடுதண்டுபத்து, லெட்சுமிபுரம்,வாகைவிள்ளை, செட்டியாபத்து, வெங்கடராமானுஜபுரம், ஆதியாக்குறிச்சி, உடன்குடி, குலசேகரப்பட்டனம், மாதவன்குறிச்சி மற்றும் மணப்பாடு கிராமங்கள்.
தென்திருப்பேரை (பேரூராட்சி), ஆத்தூர் (பேரூராட்சி), காயல்பட்டணம் (நகராட்சி), ஆறுமுகநேரி (பேரூராட்சி), கானம் (பேரூராட்சி), நாசரேத் (பேரூராட்சி), திருச்செந்தூர் (நகராட்சி) மற்றும் உடன்குடி (பேரூராட்சி).[1]
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1967 |
இ. பெர்னாண்டோ |
திமுக |
39,619 |
56.06 |
எஸ். நாடார் |
காங்கிரசு |
28,971 |
40.99
|
1971 |
க. உரோ. எட்மண்ட் |
திமுக |
39,974 |
53.54 |
கணேசசுந்தரம் |
நிறுவன காங்கிரசு |
34045 |
45.60
|
1977 |
இரா. அமிர்தராஜ் |
அதிமுக |
20,871 |
29% |
சுப்ரமணிய ஆதித்தன் |
ஜனதா |
19,736 |
27%
|
1980 |
சி. கேசவ ஆதித்தன் |
அதிமுக |
35,499 |
49% |
சம்சுதீன் |
திமுக |
34,294 |
47%
|
1984 |
எஸ். ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் (எ) சுப்பிரமணியன் |
அதிமுக |
45,953 |
49% |
கே. பி. கந்தசாமி |
திமுக |
43,565 |
46%
|
1989 |
கே. பி. கந்தசாமி |
திமுக |
42,084 |
42% |
கே. சண்முகசுந்தரம் காசிமாரி |
இதேகா |
24,903 |
25%
|
1991 |
ஆ. செல்லதுரை |
அதிமுக |
54,442 |
57% |
ஏ. எஸ். பாண்டியன் |
திமுக |
27,794 |
29%
|
1996 |
எஸ். ஜெனிபர் சந்திரன் |
திமுக |
59,206 |
58% |
டி. தாமோதரன் |
அதிமுக |
28,175 |
27%
|
2001 |
அனிதா ரா. ராதாகிருஷ்ணன் |
அதிமுக |
52,990 |
53% |
எஸ். ஜெனிபர் சந்திரன் |
திமுக |
41,797 |
42%
|
2006 |
அனிதா ரா. ராதாகிருஷ்ணன் |
அதிமுக |
58,600 |
52% |
ஏ. டி. கே. ஜெயசீலன் |
திமுக |
44,684 |
40%
|
2011 |
அனிதா ரா. ராதாகிருஷ்ணன் |
திமுக |
68,741 |
47.04% |
பி. மனோகரன் |
அதிமுக |
68,101 |
46.60%
|
2016 |
அனிதா ரா. ராதாகிருஷ்ணன் |
திமுக |
88,357 |
53.55% |
சரத்குமார் |
அதிமுக |
62,356 |
37.79%
|
2021 |
அனிதா ரா. ராதாகிருஷ்ணன் |
திமுக[2] |
88,274 |
50.58% |
கே. ஆர். எம். ராதாகிருஷ்ணன் |
அதிமுக |
63,011 |
36.10%
|
2021 சட்டமன்றத் தேர்தல்
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
1,10,898
|
1,16,097
|
12
|
2,27,007
|
2021
2016
2011
2009 by-election
2006
2001
1996
1991
1989
1984
1980
1977
1971
1967
1962
1957
1952
மேற்கோள்கள்