தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி

தூத்துக்குடி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
மக்களவைத் தொகுதிதூத்துக்குடி
நிறுவப்பட்டது1952–முதல்
மொத்த வாக்காளர்கள்285,497
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி (Thoothukkudi Assembly constituency), தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தூத்துக்குடி தாலுக்கா (பகுதி) -

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 45 வார்டுகள். [1]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 கே. இரா. இராமலிங்கம் திமுக 39030 54.56 நவ்ரோஜியம்மாள் காங். (அ) 29473 41.20
1977 என். தனசேகரன் அதிமுக தரவு இல்லை 29.29 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1980 எஸ். என். இராஜேந்திரன் அதிமுக தரவு இல்லை 57.61 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1984 எஸ். என். இராஜேந்திரன் அதிமுக தரவு இல்லை 57.61 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1989 நா. பெரியசாமி திமுக தரவு இல்லை 31.90 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1991 வி. பி. ஆர். ரமேஷ் அதிமுக தரவு இல்லை 66.09 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1996 நா. பெரியசாமி திமுக தரவு இல்லை 38.16 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2001 எஸ். ராஜம்மாள் அதிமுக தரவு இல்லை 51.40 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2006 பெ. கீதா ஜீவன் திமுக தரவு இல்லை 50.70 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2011 எஸ். டி. செல்ல பாண்டியன் அதிமுக 89,010 56.78% பெ. கீதா ஜீவன் திமுக 62,817 40.07%
2016 பெ. கீதா ஜீவன் திமுக 88,045 47.26% சி. த. செல்லப்பாண்டியன் அதிமுக 67,137 36.03%
2021 பெ. கீதா ஜீவன் திமுக[2] 92,314 49% விஜயசீலன் தமாகா 42,004 22.29%

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விவரம்

2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: தூத்துக்குடி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பெ. கீதா ஜீவன் 92,314 49.00 +2.94
அஇஅதிமுக எசு. டி. ஆர். விஜயசீலன் 42,004 22.29 -12.95
நாம் தமிழர் கட்சி வீ. வேல்ராஜ் 30,937 16.42 +14.59
மநீம என். சுந்தர் 10,534 5.59 புதியவர்
தேமுதிக யு. சந்திரன் 4,040 2.14 புதியவர்
சுயேச்சை ஜெ. சிவனேசுவரன் 2,866 1.52 புதியவர்
நோட்டா நோட்டா 1,569 0.83 -0.84
வெற்றி வாக்கு வேறுபாடு 50,310 26.93 +15.89
பதிவான வாக்குகள் 188,407 65.99 -3.92
பதிவு செய்த வாக்காளர்கள் 285,497
திமுக கைப்பற்றியது மாற்றம் +2.94

2016

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: தூத்துக்குடி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பெ. கீதா ஜீவன் 88,045 46.46 +6.4
அஇஅதிமுக எஸ். டி. செல்ல பாண்டியன் 67,137 35.43 -21.35
மதிமுக பாத்திமா 17,798 9.39 புதியவர்
பா.ஜ.க எம். ஆர். கனகராஜ் 6,250 3.30 புதியவர்
நாம் தமிழர் கட்சி பி. மரிய ஜூடி கேமா 3,733 1.97 புதியவர்
நோட்டா நோட்டா 3,177 1.68 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 20,908 11.03 -5.67
பதிவான வாக்குகள் 189,488 69.36 -4.37
பதிவு செய்த வாக்காளர்கள் 273,187
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -10.31

2011

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: தூத்துக்குடி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எஸ். டி. செல்ல பாண்டியன் 89,010 56.78 +15.81
திமுக பெ. கீதா ஜீவன் 62,817 40.07 -10.63
ஜாமுமோ வி. வெங்கடேசு 1,025 0.65 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 26,193 16.71 6.98
பதிவான வாக்குகள் 156,774 73.73 8.72
பதிவு செய்த வாக்காளர்கள் 212,628
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 6.08

2006

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: தூத்துக்குடி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பெ. கீதா ஜீவன் 79,821 50.70 +10.65
அஇஅதிமுக எசு. டேனியல் ராஜ் 64,498 40.97 -10.43
தேமுதிக ஜி. வி. பீட்டர் ராஜ் 7,572 4.81 புதியவர்
பா.ஜ.க டி. சிவமுருகன் 1,788 1.14 புதியவர்
பசக த. காசிபாண்டியன் 1,266 0.80 புதியவர்
பார்வார்டு பிளாக்கு மு. சரவண முத்து 1,007 0.64 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 15,323 9.73 -1.62
பதிவான வாக்குகள் 157,446 65.01 15.02
பதிவு செய்த வாக்காளர்கள் 242,170
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -0.70

2001

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: தூத்துக்குடி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எஸ். ராஜம்மாள் 73,286 51.40 +28.72
திமுக நா. பெரியசாமி 57,100 40.05 +1.89
மதிமுக ஆர்.ஆர்.பார்த்திபன் 7,695 5.40 +1.6
சுயேச்சை ஜி.பன்னீர்செல்வம் 1,496 1.05 புதியவர்
சமாஜ்வாதி கட்சி பி.கோவிந்தசாமி 1,004 0.70 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 16,186 11.35 -3.08
பதிவான வாக்குகள் 142,582 49.99 -16.42
பதிவு செய்த வாக்காளர்கள் 285,292
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 13.24

1996

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: தூத்துக்குடி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக நா. பெரியசாமி 56,511 38.16 +6.46
சுயேச்சை ஜே.எல்.பி. போனோ வென்ச்சர் ரோச் 35,140 23.73 புதியவர்
அஇஅதிமுக ஆர். என்றி 33,578 22.67 -43.42
பாமக சி. பசுபதி பாண்டியன் 12,459 8.41 புதியவர்
மதிமுக டி. எசு. எம்.சம்பத்குமார் 5,623 3.80 புதியவர்
பா.ஜ.க எசு. சண்முகசுந்தரம் 3,161 2.13 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 21,371 14.43 -19.96
பதிவான வாக்குகள் 148,087 66.41 7.84
பதிவு செய்த வாக்காளர்கள் 229,353
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -27.93

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: தூத்துக்குடி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக வி. பி. ஆர். ரமேஷ் 79,552 66.09 +48.27
திமுக நா. பெரியசாமி 38,157 31.70 -0.2
ஜனதா கட்சி ஜி. உத்தரபாண்டி 958 0.80 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 41,395 34.39 33.95
பதிவான வாக்குகள் 120,361 58.57 -11.10
பதிவு செய்த வாக்காளர்கள் 208,186
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 34.20

1989

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: தூத்துக்குடி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக நா. பெரியசாமி 39,688 31.90 -3.71
காங்கிரசு வி.சண்முகம் 39,141 31.46 புதியவர்
அஇஅதிமுக வி. செபராஜ் 22,181 17.83 -38.72
அஇஅதிமுக ஆர். கிருஷ்ணன் 21,351 17.16 -39.38
சுயேச்சை டபிள்யூ. மெக்டன் 791 0.64 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 547 0.44 -20.49
பதிவான வாக்குகள் 124,423 69.67 -1.30
பதிவு செய்த வாக்காளர்கள் 180,816
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -24.65

1984

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: தூத்துக்குடி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எஸ். என். இராஜேந்திரன் 59,622 56.54 -1.06
திமுக அ.அய்யாசாமி 37,549 35.61 -6.25
சுயேச்சை ஜி. அந்தோனி பெர்னாண்டோ 6,564 6.23 புதியவர்
சுயேச்சை வி. அருணாசலம் 936 0.89 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 22,073 20.93 5.19
பதிவான வாக்குகள் 105,442 70.98 4.64
பதிவு செய்த வாக்காளர்கள் 152,824
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -1.06

1980

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: தூத்துக்குடி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எஸ். என். இராஜேந்திரன் 54,171 57.61 +28.32
திமுக ஆர்.கிருஷ்ணன் 39,365 41.86 +20.01
சுயேச்சை வி.அருணாசலம் 496 0.53 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,806 15.75 14.23
பதிவான வாக்குகள் 94,032 66.34 1.20
பதிவு செய்த வாக்காளர்கள் 142,776
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 28.32

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: தூத்துக்குடி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக என். தனசேகரன் 23,598 29.29 புதியவர்
காங்கிரசு நௌரோஜி அம்மாள் 22,379 27.78 -15.25
திமுக ஆர்.கிருஷ்ணன் 17,606 21.85 -35.12
ஜனதா கட்சி மு. சொக்கலிங்கம் 16,656 20.67 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,219 1.51 -12.44
பதிவான வாக்குகள் 80,565 65.14 -5.18
பதிவு செய்த வாக்காளர்கள் 124,642
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் -27.68

1971

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: தூத்துக்குடி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஆர். இராமலிங்கம் 39,030 56.98 -3.64
காங்கிரசு நௌரோஜி அம்மாள் 29,473 43.02 +3.64
வெற்றி வாக்கு வேறுபாடு 9,557 13.95 -7.28
பதிவான வாக்குகள் 68,503 70.32 -6.02
பதிவு செய்த வாக்காளர்கள் 101,713
திமுக கைப்பற்றியது மாற்றம் -3.64

1967

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: தூத்துக்குடி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எம். எஸ். சிவசாமி 41,851 60.61 +32.66
காங்கிரசு எசு. பி. நாடார் 27,193 39.39 -4.5
வெற்றி வாக்கு வேறுபாடு 14,658 21.23 5.30
பதிவான வாக்குகள் 69,044 76.34 -0.27
பதிவு செய்த வாக்காளர்கள் 92,648
திமுக gain from காங்கிரசு மாற்றம் 16.73

1962

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: தூத்துக்குடி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பொன்னுசாமி நாடார் 31,280 43.88 +7.09
திமுக ஆர். இராமலிங்கம் 19,924 27.95 புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் ஈசாக் 10,534 14.78 -16.15
சுதந்திரா வெங்கட கிருஷ்ணா 9,545 13.39 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,356 15.93 11.42
பதிவான வாக்குகள் 71,283 76.61 21.30
பதிவு செய்த வாக்காளர்கள் 95,771
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 7.09

1957

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: தூத்துக்குடி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பொன்னுசாமி நாடார் 17,438 36.79 -11.37
சுயேச்சை எம். எஸ். சிவசாமி 15,298 32.28 புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் எசு. ஏ. முருகானந்தம் 14,661 30.93 +15.55
வெற்றி வாக்கு வேறுபாடு 2,140 4.52 -14.45
பதிவான வாக்குகள் 47,397 55.31 -5.06
பதிவு செய்த வாக்காளர்கள் 85,697
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -11.37

1952

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: தூத்துக்குடி[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஜே. எல். பி. ரோச் விக்டோரியா 19,728 48.16 புதியவர்
சுயேச்சை கே.வி.கே.சுவாமி 11,957 29.19 புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் ஈசாக் 6,303 15.39 புதியவர்
சோக மாரிதாசு 1,757 4.29 புதியவர்
சுயேச்சை ஏ. கே. ஞானமுத்து 697 1.70 புதியவர்
சுயேச்சை முத்து 523 1.28 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,771 18.97
பதிவான வாக்குகள் 40,965 60.37
பதிவு செய்த வாக்காளர்கள் 67,856
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
  2. தூத்துக்குடி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "தூத்துக்குடி Election Result". Retrieved 18 June 2022.
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  7. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  8. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya