பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 176
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிதஞ்சாவூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,45,863[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

நெம்மேலி, கீழக்குறிச்சி மேற்கு, கீழக்குறிச்சி கிழக்கு, ஆவிக்கோட்டை, பாவாஜிக்கோட்டை, பாலாஜிரகுராமசமுத்திரம், கழிச்சாங்கோட்டை, கன்னியாக்குறிச்சி, ஓலையக்குன்னம், மோகூர், அண்டமி, கருப்பூர், புலவஞ்சி, மகாதேவபுரம், முசிறி, ஆலத்தூர், வடுகன்குத்தகை, செம்பளூர், எட்டுபுலிக்காடு, கரம்பையம், வேப்பங்காடு, உக்கடை, வேப்பங்காடு ஏனாதி, பாலமுக்தி, ஆலடிக்குமுளை,நல்வழிகொல்லை சுக்கிரன்பட்டி, வீரக்குறிச்சி, செண்டாங்காடு, திட்டக்குடி, தளிக்கோட்டை, ஆலம்பள்ளம், வேப்பங்குளம், கோபாலசமுத்திரம், பெரியகோட்டை, சொக்கனாவூர், புளியக்குடி, காடதங்குடி, மதுரபாசாணிபுரம், விக்கிரமம், வாடியக்க்காடு, மூத்தாக்குறிச்சி, நாட்டுச்சாலை, ஆத்திக்கோட்டை, சூரப்பள்ளம், சாந்தான்காடு, கரகவாயல், நைநான்குளம், முதல்சேரி, அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, பொன்னவராயன்கோட்டை உக்கடை, வெண்டாக்கோட்டை, காசாங்காடு, ரெகுநாதபுரம்,வாட்டக்குடி உக்கடை, வட்டாக்குடி. அத்திவெட்டி மேற்கு, அத்திவெட்டி கிழக்கு, பொன்குண்டு, இளங்காடு, கரப்பங்காடு, சிரமேல்குடி, ரெகுராமசமுத்திரம், பாலாயி அக்ரஹாரம்,கல்யாணஓடை, பழவேறிக்காடு, மன்னங்காடு, துவரங்குறிச்சி, பள்ளிகொண்டான், சேண்டாக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர், தாமரங்கோட்டை வடக்கு, தாமரங்கோட்டை தெற்கு, பரக்கலக்கோட்டை, கிருஷ்ணபுரம், தம்பிக்கோட்டை வடகாடு, புதுக்கோட்டகம், சௌந்தரநாயகிபுரம் நரசிங்கபுரம், சின்ன ஆவுடையார்கோயில், மகிழன்கோட்டை, சத்திரம் தொக்காலிக்காடு, தொக்காலிக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, மற்றும் ராஜாமடம்]] கிராமங்கள்,

மதுக்கூர் (பேரூராட்சி), பட்டுக்கோட்டை (நகராட்சி) மற்றும் அதிராம்பட்டினம் (நகராட்சி).

வெற்றி பெற்றவர்கள்

சென்னை மாநிலம்

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 நாடிமுத்துபிள்ளை இந்திய தேசிய காங்கிரசு
1957 R.சீனிவாசஅய்யர் இந்திய தேசிய காங்கிரசு
1962 வி. அருணாச்சலதேவர் இந்திய தேசிய காங்கிரசு
1967 ஏ. ஆர். மாரிமுத்து பிரஜா சோசலிச கட்சி

தமிழ்நாடு

1971 ஏ. ஆர். மாரிமுத்து பிரஜா சோசலிச கட்சி தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 ஏ. ஆர். மாரிமுத்து காங்கிரசு 25,993 30% வி. ஆர். கே. பழனியப்பன் அதிமுக 25,082 29%
1980 எஸ். டி. சோமசுந்தரம் அதிமுக 52,900 55% ஏ. ஆர். மாரிமுத்து காங்கிரசு 42,302 44%
1984 பி. என். இராமச்சந்திரன் அதிமுக 50,493 49% ஏ. வி. சுப்ரமணியன் திமுக 35,376 34%
1989 கா. அண்ணாதுரை திமுக 41,224 37% ஏ. ஆர். மாரிமுத்து காங்கிரசு 26,543 24%
1991 கி. பாலசுப்பிரமணியன் அதிமுக 67,764 60% கா. அண்ணாதுரை திமுக 39,028 35%
1996 பி. பாலசுப்பிரமணியன் திமுக 69,880 57% பாஸ்கரன் சீனி அதிமுக 36,259 30%
2001 என். ஆர். ரெங்கராஜன் தமாகா 55,474 47% பி. பாலசுப்ரமணியன் திமுக 48,524 42%
2006 என். ஆர். ரெங்கராஜன் காங்கிரசு 58,776 47% எஸ். எம். விஸ்வநாதன் மதிமுக 43,442 34%
2011 என். ஆர். ரெங்கராஜன் காங்கிரசு 55,482 37.91% என். செந்தில்குமார் தேமுதிக 46,703 31.91%
2016 வி. சேகர் அதிமுக 70,631 42.98% கே. மகேந்திரன் காங்கிரசு 58,273 35.46%
2021 கா. அண்ணாதுரை திமுக[3] 79,065 44.62% ரங்கராஜன் தமாகா 53,796 30.36%

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

1991 தேர்தல்=

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: பட்டுக்கோட்டை[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கி. பாலசுப்பிரமணியன் 67,764 62.07% +38.42
திமுக கா. அண்ணாதுரை 39,028 35.75% -1.44
பாமக சி. ரெங்கசாமி 857 0.79% புதியவர்
ஜனதா கட்சி சாமிநாதன் சின்னா 673 0.62% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 28,736 26.32% 13.08%
பதிவான வாக்குகள் 109,169 67.58% -9.96%
பதிவு செய்த வாக்காளர்கள் 166,059
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 24.88%

2021

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், : பட்டுக்கோட்டை[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திராவிட முன்னேற்றக் கழகம் K. Annadurai 79,065 32.16% புதியவர்
அஇஅதிமுக N. R. Rengarajan 53,796 21.88% -20.69
சுயேச்சை V. Balakrishnan 23,771 9.67% புதியவர்
நாம் தமிழர் கட்சி Keerthika Anbu 10,730 4.36% +2.59
style="background-color: வார்ப்புரு:அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்/meta/color; width: 5px;" | [[அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்|வார்ப்புரு:அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்/meta/shortname]] S. D. S. Selvam 5,223 2.12% புதியவர்
மநீம B. Sadasivam 3,088 1.26% புதியவர்
நோட்டா நோட்டா 1,026 0.42% -0.51
வெற்றி வாக்கு வேறுபாடு 25,269 10.28% 2.83%
பதிவான வாக்குகள் 245,832 99.99% 26.97%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 350 0.14%
பதிவு செய்த வாக்காளர்கள் 245,863
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -10.41%

2016

2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், : பட்டுக்கோட்டை[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் V. Sekar 70,631 42.58% புதியவர்
காங்கிரசு K. Mahendran 58,273 35.13% -2.78
தேமுதிக N. Senthil Kumar 11,231 6.77% -25.14
பா.ஜ.க M. Muruganantham 11,039 6.65% -0.29
[[Social Democratic Party of India|வார்ப்புரு:Social Democratic Party of India/meta/shortname]] Z. Mohamed Iliyas 3,923 2.36% புதியவர்
பாமக C. Lakshmi 3,607 2.17% புதியவர்
நாம் தமிழர் கட்சி K. Geetha 2,940 1.77% புதியவர்
நோட்டா நோட்டா 1,541 0.93% புதியவர்
சுயேச்சை K. Sanjai Gandhi 1,103 0.66% புதியவர்
style="background-color: வார்ப்புரு:Shiv Sena/meta/color; width: 5px;" | [[Shiv Sena|வார்ப்புரு:Shiv Sena/meta/shortname]] C. Kubendran 1,089 0.66% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,358 7.45% 1.45%
பதிவான வாக்குகள் 165,890 73.02% -4.98%
பதிவு செய்த வாக்காளர்கள் 227,191
அஇஅதிமுக gain from காங்கிரசு மாற்றம் 4.67%

2011

2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், : பட்டுக்கோட்டை[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு N. R. Rengarajan 55,482 37.91% -8.77
தேமுதிக N. Senthilkumar 46,703 31.91% +23.42
சுயேச்சை A. R. M. Yoganandam 22,066 15.08% புதியவர்
பா.ஜ.க V. Murali Ganesh 10,164 6.94% +5.33
சுயேச்சை S. Senthilkumar 6,775 4.63% புதியவர்
இஜக A. Saravanan 1,424 0.97% புதியவர்
சுயேச்சை A. Irene 1,358 0.93% புதியவர்
சுயேச்சை R. Singaravadivelan 1,195 0.82% புதியவர்
பசக C. Inbarasan 1,186 0.81% -2.31
வெற்றி வாக்கு வேறுபாடு 8,779 6.00% -6.18%
பதிவான வாக்குகள் 146,353 78.00% 6.80%
பதிவு செய்த வாக்காளர்கள் 187,627
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -8.77%

2006

2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், : பட்டுக்கோட்டை[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு N. R. Rengarajan 58,776 46.68% புதியவர்
மதிமுக S. Viswanathan 43,442 34.50% +26.98
தேமுதிக N. Senthilkumar 10,688 8.49% புதியவர்
சுயேச்சை P. Jayabal 6,230 4.95% புதியவர்
பசக S. Thoufeeq 3,931 3.12% புதியவர்
பா.ஜ.க M. Ravi Chandiran 2,029 1.61% புதியவர்
பார்வார்டு பிளாக்கு Chinna. Saminathan 822 0.65% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 15,334 12.18% 6.23%
பதிவான வாக்குகள் 125,918 71.20% 10.33%
பதிவு செய்த வாக்காளர்கள் 176,850
காங்கிரசு gain from தமாகா மாற்றம் -0.81%

2001

2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், : பட்டுக்கோட்டை[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமிழ் மாநில காங்கிரசு N. R. Rengarajan 55,474 47.49% புதியவர்
திமுக P. Balasubramanian 48,524 41.54% -17.97
மதிமுக R. Elango 8,782 7.52% -0.71
ஜனதா கட்சி S. Adikesavan 1,043 0.89% புதியவர்
சுயேச்சை S. Jahirhussion 980 0.84% புதியவர்
சுயேச்சை Kumaravel Thangam 833 0.71% புதியவர்
சுயேச்சை M. R. Chokalinga Solanga Nattar 660 0.56% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,950 5.95% -22.68%
பதிவான வாக்குகள் 116,819 60.87% -10.13%
பதிவு செய்த வாக்காளர்கள் 192,049
தமாகா gain from திமுக மாற்றம் -12.02%

1996

1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், : பட்டுக்கோட்டை[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திராவிட முன்னேற்றக் கழகம் P. Balasubramanian 69,880 59.51% +23.76
அஇஅதிமுக Baskaran Seeni 36,259 30.88% -31.19
மதிமுக G. Renganathan 9,656 8.22% புதியவர்
பா.ஜ.க K. M. Namachivayam 1,268 1.08% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 33,621 28.63% 2.31%
பதிவான வாக்குகள் 117,423 71.00% 3.42%
பதிவு செய்த வாக்காளர்கள் 171,478
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -2.56%

1991

1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், : பட்டுக்கோட்டை[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் K. Balasubramaniam 67,764 62.07% +38.42
திராவிட முன்னேற்றக் கழகம் K. Annadurai 39,028 35.75% -1.44
பாமக C. Rengasamy 857 0.79% புதியவர்
ஜனதா கட்சி Saminathan Chinna 673 0.62% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 28,736 26.32% 13.08%
பதிவான வாக்குகள் 109,169 67.58% -9.96%
பதிவு செய்த வாக்காளர்கள் 166,059
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 24.88%

1989

1989 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், : பட்டுக்கோட்டை[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திராவிட முன்னேற்றக் கழகம் K. Annadurai 41,224 37.19% +1.43
காங்கிரசு A. R. Marimuthu 26,543 23.94% புதியவர்
அஇஅதிமுக S. Baskaran 26,215 23.65% -27.39
அஇஅதிமுக P. N. Ramachandran 8,801 7.94% -43.1
சுயேச்சை K. Raman 7,390 6.67% புதியவர்
சுயேச்சை M. R. Chokkalingam 679 0.61% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,681 13.24% -2.04%
பதிவான வாக்குகள் 110,852 77.54% -2.61%
பதிவு செய்த வாக்காளர்கள் 145,353
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -13.85%

1984

1984 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், : பட்டுக்கோட்டை[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் P. N. Ramachandran 50,493 51.04% -3.92
திமுக A. V. Subramanian 35,376 35.76% புதியவர்
style="background-color: வார்ப்புரு:இந்திய தேசிய காங்கிரசு (Jagjivan)/meta/color; width: 5px;" | [[இந்திய தேசிய காங்கிரசு (Jagjivan)|வார்ப்புரு:இந்திய தேசிய காங்கிரசு (Jagjivan)/meta/shortname]] S. D. Somasundaram 12,111 12.24% புதியவர்
பா.ஜ.க K. M. Namasivayam 509 0.51% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 15,117 15.28% 4.27%
பதிவான வாக்குகள் 98,923 80.14% -1.07%
பதிவு செய்த வாக்காளர்கள் 129,067
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -3.92%

1980

1980 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், : பட்டுக்கோட்டை[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் S. D. Somasundaram 52,900 54.96% +25.89
காங்கிரசு A. R. Marimuthu 42,302 43.95% +13.82
ஜனதா கட்சி N. Mathivanan 1,047 1.09% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,598 11.01% 9.95%
பதிவான வாக்குகள் 96,249 81.21% 6.30%
பதிவு செய்த வாக்காளர்கள் 119,533
அஇஅதிமுக gain from காங்கிரசு மாற்றம் 24.83%

1977

1977 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், : பட்டுக்கோட்டை[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு A. R. Marimuthu 25,993 30.13% -6.92
அஇஅதிமுக V. R. K. Palaniapan 25,082 29.08% புதியவர்
திமுக R. Srinivasan 24,142 27.99% புதியவர்
ஜனதா கட்சி R. Ramasamy 9,227 10.70% புதியவர்
சுயேச்சை V. Chandrasekaran 1,100 1.28% புதியவர்
சுயேச்சை N. Kulandaiyan 719 0.83% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 911 1.06% -24.84%
பதிவான வாக்குகள் 86,263 74.91% -5.88%
பதிவு செய்த வாக்காளர்கள் 116,450
காங்கிரசு gain from [[Praja Socialist Party|வார்ப்புரு:Praja Socialist Party/meta/shortname]] மாற்றம் -32.82%

1971

1971 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், : பட்டுக்கோட்டை[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
PSP A. R. Marimuthu 44,565 62.95% புதியவர்
காங்கிரசு N. Nagarajan 26,229 37.05% -6.47
வெற்றி வாக்கு வேறுபாடு 18,336 25.90% 14.82%
பதிவான வாக்குகள் 70,794 80.79% -4.75%
பதிவு செய்த வாக்காளர்கள் 92,580
style="background-color: வார்ப்புரு:Praja Socialist Party/meta/color" | [[Praja Socialist Party|வார்ப்புரு:Praja Socialist Party/meta/shortname]] கைப்பற்றியது மாற்றம் 8.36%

1967

1967 Madras Legislative Assembly election: பட்டுக்கோட்டை[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
PSP A. R. Marimuthu 35,198 54.60% புதியவர்
காங்கிரசு N. Ramasamy 28,056 43.52% +7.14
சுயேச்சை M. P. Vaithianathan 1,217 1.89% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,142 11.08% 3.07%
பதிவான வாக்குகள் 64,471 85.54% 8.61%
பதிவு செய்த வாக்காளர்கள் 79,109
style="background-color: வார்ப்புரு:Praja Socialist Party/meta/color" | [[Praja Socialist Party|வார்ப்புரு:Praja Socialist Party/meta/shortname]] gain from திமுக மாற்றம் 10.21%

1962

1962 Madras Legislative Assembly election: பட்டுக்கோட்டை[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திராவிட முன்னேற்றக் கழகம் V. Arunachala Thevar 35,151 44.39% புதியவர்
காங்கிரசு R. Srinivasa Iyer 28,806 36.38% -6.76
இந்திய கம்யூனிஸ்ட் M. Masilamani 15,234 19.24% -8.37
வெற்றி வாக்கு வேறுபாடு 6,345 8.01% -5.87%
பதிவான வாக்குகள் 79,191 76.93% 14.79%
பதிவு செய்த வாக்காளர்கள் 107,011
திமுக gain from காங்கிரசு மாற்றம் 1.25%

1957

1957 Madras Legislative Assembly election: பட்டுக்கோட்டை[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு R. Srinivasa Iyer 24,237 43.14% +1.21
சுயேச்சை V. Arunachala Thevar 16,435 29.25% புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் M. Masilamani 15,513 27.61% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,802 13.89% 3.20%
பதிவான வாக்குகள் 56,185 62.14% -0.64%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,416
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 1.21%

1952

வார்ப்புரு:Election box புதியவர் seat win
1952 Madras Legislative Assembly election: பட்டுக்கோட்டை[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு Nadimuthu Pillai 21,372 41.93% புதியவர்
சோக Marimuthu 15,926 31.24% புதியவர்
சுயேச்சை V. Ramaswami Thevar 11,577 22.71% புதியவர்
சுயேச்சை D. D. Dhasan 2,100 4.12% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,446 10.68%
பதிவான வாக்குகள் 50,975 62.78%
பதிவு செய்த வாக்காளர்கள் 81,195


மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 14 Feb 2022.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-13.
  3. பட்டுக்கோட்டை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  5. "பட்டுக்கோட்டை Election Result". Retrieved 3 Jul 2022.
  6. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  7. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  8. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  9. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  10. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  20. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.

உசாத்துணை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya