தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019
← 2014
ஏப்ரல் 18, 2019, ஆகத்து 5, 2019(1 தொகுதி)
2024 →
39 தொகுதிவாக்களித்தோர் 72.44%(▼ 1.22%)
இந்தியாவின் 17 ஆவது மக்களவைக்கான தேர்தல் 2019 ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு ஏப்ரல் 18 அன்று நடந்தது.
தேர்தல் அட்டவணை
தேதி
நிகழ்வு
19 மார்ச் 2019
மனுத்தாக்கல் ஆரம்பம்
26 மார்ச் 2019
மனுத்தாக்கல் முடிவு
27 மார்ச் 2019
வேட்புமனு ஆய்வு ஆரம்பம்
29 மார்ச் 2019
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
18 ஏப்ரல் 2019
வாக்குப்பதிவு
23 மே 2019
வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு
தேர்தல் இடைநீக்கம்
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை இடைநீக்கம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டார்.[ 1] [ 2] [ 3] ஆனால் இந்த மக்களவைக்கு உட்பட்ட ஆம்பூர் மற்றும் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலானது, திட்டமிட்டபடி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் இத்தொகுதிக்கான தேர்தல் ஆகத்து 05, 2019 அன்று நடைபெற்றது.
போட்டியிட்ட கூட்டணிகள் / கட்சிகள்
அதிமுக, திமுக கூட்டணியில் தமிழ்நாடல்லாத புதுச்சேரி ஒன்றியப்பகுதி தொகுதியும் அடக்கம்.[ 4] [ 5] [ 6]
அதிமுக கூட்டணி
திமுக கூட்டணி
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக)
அமமுக பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்தை கேட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தில் இதுவரை (மார்ச் 26, 2019) அமமுக ஒரு கட்சியாக பதிவு செய்யப்படாததால் அதற்கு பொது சின்னம் ஒதுக்கப்படவில்லை. பொதுசின்னத்தை வழங்க உச்ச நீதிமன்றம் ஆணையத்திற்கு பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில் அதற்கு மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது.[ 7]
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் 40 தொகுதிகளில் (பாண்டிச்சேரி உள்ளிட்ட) போட்டியிட்டது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரிசமமாக 50%-50% என்ற விகிதத்தில் 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் நிறுத்தியது.
மக்கள் நீதி மய்யம்
40 தொகுதிகளுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கு மின் கைவிளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது.
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
நிலைகள்
ஆண்கள்
பெண்கள்
மற்றவர்கள்
மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தவர்கள்
1,385
168
2
1,555
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
924
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
102
களத்தில் இருந்த வேட்பாளர்கள்
757
64
1
822
தேர்தல் கருத்துக் கணிப்புகள்
நிறுவனம்
கருத்துகணிப்பு வெளியான தேதி
திமுக கூட்டணி
அதிமுக கூட்டணி
அமமுக
மற்றவர்கள்
பண்பாடு மக்கள் தொடர்பகம்[ 8]
ஏப்ரல் 5,2019
33-35
2-5
1-2
0
தந்தி டிவி[ 9]
ஏப்ரல் 7,2019
23-31
9-17
0
0
புதிய தலைமுறை டிவி[ 10]
ஏப்ரல் 8,2019
31-33
6-8
0
0
சாணக்யா [ 11]
ஏப்ரல் 9,2019
20-25
15-20
0
0
வேட்பாளர் இறுதிப் பட்டியல் (தொகுதிவாரியாக)
வாக்குப்பதிவு
மக்களவை தொகுதி
வாக்குப்பதிவு %
திருவள்ளூர்
71.68
வடசென்னை
63.48
தென் சென்னை
56.34
மத்திய சென்னை
58.69
திரு பெரும்புதூர்
61.64
காஞ்சிபுரம்
73.86
அரக்கோணம்
78.17
வேலூர்
71.51
கிருஷ்ணகிரி
75.59
தருமபுரி
80.49
திருவண்ணாமலை
77.49
ஆரணி
78.97
விழுப்புரம்
78.22
கள்ளக்குறிச்சி
78.38
சேலம்
77.33
நாமக்கல்
79.98
ஈரோடு
72.65
திருப்பூர்
72.94
நீலகிரி
73.69
கோவை
64
பொள்ளாச்சி
70.79
திண்டுக்கல்
75
கரூர்
79.11
திருச்சி
68.89
பெரம்பலூர்
78.7
கடலூர்
73.64
சிதம்பரம்
77.72
மயிலாடுதுறை
73.56
நாகப்பட்டினம்
76.43
தஞ்சை
72.48
சிவகங்கை
69.34
மதுரை
65.83
தேனி
74.75
விருதுநகர்
72.01
ராமநாதபுரம்
67.85
தூத்துக்குடி
69.03
தென்காசி
70.98
நெல்லை
66.71
கன்னியாகுமரி
69.8
தேர்தல் முடிவுகள்
கூட்டணி வாரியாக
தொகுதிவாரியாக முடிவு
ஒவ்வொரு தொகுதியிலும் கட்சிகள் பெற்ற வாக்கு.
தொகுதி
அதிமுக கூட்டணி
திமுக கூட்டணி
மநீம
நாதக
அமமுக
வெற்றி வித்தியாசம்
திருவள்ளூர்
410,337
767,292
73,731
65,416
33,944
356,955
வடசென்னை
129,468
590,986
103,167
60,515
33,277
461,518
மத்திய சென்னை
147,391
448,911
92,249
30,886
23,741
301,520
தென் சென்னை
302,649
564,872
135,465
50,222
29,522
262,223
திருப்பெரும்புதூர்
285,326
793,281
135,525
84,979
41,497
453,955
காஞ்சிபுரம்
397,372
684,004
போஇ [ 12] [ 13]
62,771
55,213
286,632
அரக்கோணம்
343,234
672,190
23,771
29,347
66,826
328,956
கிருஷ்ணகிரி
454,533
611,298
16,995
28,000
8,867
156,765
தருமபுரி
504,235
574,988
15,614
19,674
53,655
70753
திருவண்ணாமலை
362,085
666,272
14,654
27,503
38,639
304,187
ஆரணி
386,954
617,760
14,776
32,409
46,383
230,806
விழுப்புரம்
431,517
559,585
17,891
24,609
58,019
128,068
கள்ளக்குறிச்சி
321,794
721,713
14,587
30,246
50,179
399,919
சேலம்
459,376
606,302
58,662
33,890
52,332
146,926
நாமக்கல்
361,142
626,293
30,947
38,531
23,347
265,151
ஈரோடு
352,973
563,591
47,719
39,010
25,858
210,618
திருப்பூர்
415,357
508,725
64,657
42,189
43,816
93,268
நீலகிரி
342,009
547,832
41,169
போஇ [ 14] [ 15]
40,419
205,823
கோயம்புத்தூர்
392,007
571,150
145,104
60,519
38,061
179,143
பொள்ளாச்சி
378,347
554,230
59,693
31,483
26,663
175,883
திண்டுக்கல்
207,551
746,523
38,784
54,957
62,875
538,972
கரூர்
275,151
695,697
15,967
38,543
31,139
420,546
திருச்சிராப்பள்ளி
161,999
621,285
42,134
65,286
100,818
459,286
பெரம்பலூர்
280,179
683,697
போஇ [ 16]
53,545
45,591
403,518
கடலூர்
378,177
522,160
23,713
34,692
44,892
143,983
சிதம்பரம்
493,391
497,010
15,334
37,471
62,308
3619
மயிலாடுதுறை
337,978
599,292
17,005
41,056
69,030
261,314
நாகப்பட்டிணம்
311,539
522,892
14,503
51,448
70,307
211,353
தஞ்சாவூர்
220,849
588,978
23,477
57,924
102,871
368,129
சிவகங்கை
233,860
566,104
22,931
72,240
122,534
332,244
மதுரை
307,680
447,075
85,048
42,901
85,747
139,395
தேனி
504,813
428,120
16,879
27,864
144,050
76,693
விருதுநகர்
316,329
470,883
57,129
53,040
107,615
154,554
ராமநாதபுரம்
342,821
469,943
14,925
46,385
141,806
127,122
தூத்துக்குடி
215,934
563,143
25,702
49,222
76,866
347,209
தென்காசி
355,870
476,156
24,023
59,445
92,116
120,286
திருநெல்வேலி
337,166
522,623
23,100
49,898
49,898
185,457
கன்னியாகுமரி
367,302
627,235
8,590
17,069
12,345
259,933
எண்
மக்களவை தொகுதி
வாக்குப்பதிவு %
வெற்றிபெற்றவர்
கட்சி
வாக்கு வித்தியாசம்
1
திருவள்ளூர்
72.33 ▼
கு. ஜெயக்குமார்
இந்திய தேசிய காங்கிரசு
4,20,546
2
வட சென்னை
64.26
கலாநிதி வீராசாமி
திராவிட முன்னேற்றக் கழகம்
4,61,518
3
தென் சென்னை
57.07 ▼
தமிழச்சி தங்கப்பாண்டியன்
திராவிட முன்னேற்றக் கழகம்
2,62,223
4
மத்திய சென்னை
58.98 ▼
தயாநிதி மாறன்
திராவிட முன்னேற்றக் கழகம்
3,01,520
5
திருப்பெரும்புதூர்
62.44 ▼
த. ரா. பாலு
திராவிட முன்னேற்றக் கழகம்
4,84,732
6
காஞ்சிபுரம்
75.31 ▼
க. செல்வம்
திராவிட முன்னேற்றக் கழகம்
2,86,632
7
அரக்கோணம்
78.65
எஸ். ஜெகத்ரட்சகன்
திராவிட முன்னேற்றக் கழகம்
3,28,956
8
வேலூர்
71.46 ▼
கதிர் ஆனந்த்
திராவிட முன்னேற்றக் கழகம்
8,141
9
கிருஷ்ணகிரி
75.95 ▼
ஏ. செல்லக்குமார்
இந்திய தேசிய காங்கிரசு
1,56,765
10
தருமபுரி
82.41
செ. செந்தில்குமார்
திராவிட முன்னேற்றக் கழகம்
70,753
11
திருவண்ணாமலை
78.15 ▼
கா. ந. அண்ணாதுரை
திராவிட முன்னேற்றக் கழகம்
3,04,187
12
ஆரணி
79.01 ▼
எம். கே. விஷ்ணு பிரசாத்
இந்திய தேசிய காங்கிரசு
2,30,806
13
விழுப்புரம்
78.66
து. இரவிக்குமார்
திராவிட முன்னேற்றக் கழகம்
1,28,068
14
கள்ளக்குறிச்சி
78.81
கவுதம சிகாமணி
திராவிட முன்னேற்றக் கழகம்
3,99,919
15
சேலம்
77.91
எஸ். ஆர். பார்த்திபன்
திராவிட முன்னேற்றக் கழகம்
1,46,926
16
நாமக்கல்
80.22
ஏ. கே. பி. சின்ராஜ்
திராவிட முன்னேற்றக் கழகம்
2,65,151
17
ஈரோடு
73.11 ▼
அ. கணேசமூர்த்தி
திராவிட முன்னேற்றக் கழகம்
2,10,618
18
திருப்பூர்
73.21 ▼
கு. சுப்பராயன்
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
93,368
19
நீலகிரி
74.01
ஆ. ராசா
திராவிட முன்னேற்றக் கழகம்
2,05,823
20
கோயம்புத்தூர்
63.86 ▼
பி. ஆர். நடராஜன்
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1,76,918
21
பொள்ளாச்சி
71.15 ▼
கு. சண்முகசுந்தரம்
திராவிட முன்னேற்றக் கழகம்
1,73,359
22
திண்டுக்கல்
75.29 ▼
பி. வேலுச்சாமி
திராவிட முன்னேற்றக் கழகம்
5,38,972
23
கரூர்
79.55 ▼
ஜோதிமணி
இந்திய தேசிய காங்கிரசு
4,20,546
24
திருச்சிராப்பள்ளி
69.50 ▼
சு. திருநாவுக்கரசர்
இந்திய தேசிய காங்கிரசு
4,59,286
25
பெரம்பலூர்
79.26 ▼
தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து
திராவிட முன்னேற்றக் கழகம்
4,03,518
26
கடலூர்
76.49 ▼
டி. ஆர். வி. எஸ். ரமேஷ்
திராவிட முன்னேற்றக் கழகம்
1,43,983
27
சிதம்பரம்
77.98 ▼
தொல். திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3,219
28
மயிலாடுதுறை
73.93 ▼
செ. இராமலிங்கம்
திராவிட முன்னேற்றக் கழகம்
2,61,314
29
நாகப்பட்டினம்
76.93 ▼
ம. செல்வராசு
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2,09,349
30
தஞ்சாவூர்
72.55 ▼
எஸ். எஸ். பழனிமாணிக்கம்
திராவிட முன்னேற்றக் கழகம்
3,68,129
31
சிவகங்கை
69.90 ▼
கார்த்தி சிதம்பரம்
இந்திய தேசிய காங்கிரசு
3,32,244
32
மதுரை
66.09 ▼
சு. வெங்கடேசன்
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1,39,395
33
தேனி
75.27
இரவீந்திரநாத் குமார்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
76,672
34
விருதுநகர்
72.49 ▼
மாணிக்கம் தாகூர்
இந்திய தேசிய காங்கிரசு
1,54,554
35
இராமநாதபுரம்
68.40 ▼
நவாஸ் கனி
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
1,26,237
36
தூத்துக்குடி
69.48 ▼
கனிமொழி
திராவிட முன்னேற்றக் கழகம்
3,47,209
37
தென்காசி
71.43 ▼
தனுஷ் எம். குமார்
திராவிட முன்னேற்றக் கழகம்
1,20,286
38
திருநெல்வேலி
67.22 ▼
எஸ். ஞானதிரவியம்
திராவிட முன்னேற்றக் கழகம்
1,85,457
39
கன்னியாகுமரி
69.90
எச். வசந்தகுமார்
இந்திய தேசிய காங்கிரசு
2,59,933
கட்சி
திமுக
காங்கிரசு
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
இந்திய பொதுவுடமைக் கட்சி
அதிமுக
தலைவர்
வாக்குகள்
32.76%, 13,877,622
12.76%, 5,405,674
2.40%, 1,018,225
2.43%, 1,031,617
18.48%, 7,830,520
1.11%, 469,943
1.18%, 500,229
இடங்கள்(வாக்கு சதவீதம்)
24 (61.54%)
8 (20.51%)
2 (5.13%)
2 (5.13%)
1 (2.56%)
1 (2.56%)
1 (2.56%)
தொகுதிவாரியாக வாக்கு சதவீதம் (%)
54.39%
52.76%
44.92%
48.62%
33.11%
44.08%
43.38%
கட்சிகள் பெற்ற வாக்கு விழுக்காடு
கட்சி
வாக்கு விழுக்காடு
திமுக
32.76
அதிமுக
18.48
காங்கிரசு
12.76
பாமக
5.42
நாம் தமிழர் கட்சி
3.89
பாசக
3.66
இந்திய பொதுவுடைமை
2.43
இந்திய பொதுவுடைமை (மார்க்சியம்)
2.4
தேமுதிக
2.19
இந்திய யூனியன் முசுலிம் லீக்
1.11
இதையும் பார்க்கவும்
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019
மேற்கோள்கள்
↑ "வேலூர் தொகுதிக்கு தேர்தல் அதிரடி ரத்து.. தேர்தல் ஆணையம் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு" . ஒன் இந்தி்யா. Retrieved ஏப்பிரல் 17, 2019 .
↑ "Lok Sabha Polls In Tamil Nadu's Vellore Cancelled After Huge Cash Haul" . என் டி டி வி. Retrieved ஏப்பிரல் 17, 2019 .
↑ "Lok Sabha polls in Tamil Nadu's Vellore cancelled after huge cash seizure" . டைம்சு ஆப் இந்தியா. Retrieved ஏப்பிரல் 17, 2019 .
↑ "For DMK-led alliance, it’s a 20-20 split" . தி இந்து (ஆங்கிலம்). 6 மார்ச்சு 2019. https://www.thehindu.com/todays-paper/for-dmk-led-alliance-its-a-20-20-split/article26442664.ece . பார்த்த நாள்: 9 மார்ச்சு 2019 .
↑ "திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!" . நியுசு 18. Retrieved மார்ச்சு 17, 2019 .
↑ "திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் அதிகாரபூர்வ பட்டியலை ஸ்டாலின் அறிவித்தார்" . தினத்தந்தி. Retrieved மார்ச்சு 17, 2019 .
↑ ".டி.வி. தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு; தேர்தல் ஆணையம் அறிவிப்பு" . தினந்தந்தி. Archived from the original on 2019-03-29. Retrieved மார்ச்சு 29, 2019 .
↑ "TN Elections Opinion Polls: தமிழகத்தின் அடுத்த முதல்வராக இவருக்கு ஆதரவு" . Samayam Tamil (in tm). 5 April 2019.{{cite web }}
: CS1 maint: unrecognized language (link )
↑ "(07/04/2019) Makkal Yaar Pakkam : 19 மக்களவை தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன?" . 7 April 2019. Retrieved 8 May 2019 .
↑ "புதிய தலைமுறையின் கருத்துக் கணிப்பு… எந்த கூட்டணிக்கு எவ்வளவு தொகுதிகள்...? #LokSabhaElections2019 #Elections2019 #ElectionsWithPTpic.twitter.com/7SxFCzky0e" . PTTVOnlineNews . 8 April 2019. Retrieved 8 May 2019 .
↑ "சாணக்யா நடத்திய பிரம்மாண்ட கருத்து கணிப்பு முடிவுகள் || Chanakyaa Opinion Poll" . 9 April 2019. Retrieved 8 May 2019 .
↑ "இந்தியக் குடியரசு கட்சி வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு" . புதியதலைமுறை. Retrieved மே 31, 2019 .
↑ "கமல்ஹாசனின் கட்சி 4 தொகுதிகளில் போட்டி இல்லை- தொண்டர்கள் ஏமாற்றம்" . மாலைமலர். Archived from the original on 2019-05-31. Retrieved மே 31, 2019 .
↑ https://www.vikatan.com/news/tamilnadu/154350-naam-thamizar-katchi-extends-support-to-paduga-desam-party.html நாம் தமிழர் வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி! - படுக தேச பார்ட்டியுடன் கைகோத்த சீமான்
↑ "நீலகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சே.மணிமேகலையின் வேட்பு மனு தள்ளுபடி" . காமதேனு. Archived from the original on 2019-05-31. Retrieved மே 31, 2019 .
↑ "போச்சே.. 20 நிமிடம் லேட்டாக வந்த மநீம வேட்பாளர்.. பெரம்பலூரில் வேட்புமனுவை தாக்கல் செய்யாத செந்தில்" . ஒன்இந்தியா தமிழ். Retrieved மே 31, 2019 .