2021 அசாம் சட்டப் பேரவைத் தேர்தல்
2021 அசாம் சட்டப் பேரவைத் தேர்தல் (2021 Assam Legislative Assembly election ) அசாம் மாநில வாக்காளர்கள் 126 சட்டப் பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, 27 முதல் ஏப்ரல் 6 முடிய மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவனை வெளியிட்டுள்ள்து.[ 2] [ 3] கேரளா மேற்கு வங்காளம் தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
பின்னணி
முந்தைய 2016 அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான சட்டப் பேரவைத் தொகுதிகளை வென்ற பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக சர்பானந்த சோனாவால் அசாம் மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் அட்டவணை
தேர்தல் நிகழ்வு
கட்டம்
I
II
III
தொகுதிகள்
47
39
40
கட்டங்கள் வாரியான தொகுதிகளின் வரைபடம்
வேட்பு மனு தாக்கல்
2 மார்ச் 2021
5 மார்ச் 2021
12 மார்ச் 2021
வேட்பு தாக்கல் இறுதி நாள்
9 மார்ச் 2021
12 மார்ச் 2021
19 மார்ச் 2021
வேட்பு மனு பரிசீலனை
10 மார்ச் 2021
15 மார்ச் 2021
20 மார்ச் 2021
வேட்பு மனு திரும்பப் பெறல்
12 மார்ச் 2021
17 மார்ச் 2021
22 மார்ச் 2021
தேர்தல் நாள்
27 மார்ச் 2021
1 ஏப்ரல் 2021
6 ஏப்ரல் 2021
வாக்கு எண்ணிக்கை
2 மே 2021
Source: Election Commission of India
வாக்காளர் புள்ளிவிவரங்கள்
அசாம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலின்படி 2,32,44,454 வாக்காளர்கள் உள்ளனர்.[ 4]
மொத்தம் வாக்காளர்கள்
ஆண் வாக்காளர்கள்
பெண் வாக்காளர்கள்
மூன்றாம் பாலினத்தவர்
2,32,44,454
1,17,42,661
1,14,43,259
442
அரசியல் கட்சிகளும் கூட்டணிகளும்
2021 அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிப் பங்கீடுகள் வரைப்படம்
2021 அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில் மகாஜத் அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தொகுதிப் பங்கீடுகள் வரைப்படம்.
ஐக்கிய வட்டார முன்னணி
2021 அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில் ஐக்கிய வட்டார முன்னணி தொகுதிப் பங்கீடுகள் வரைப்படம்.
வ. எண்
அரசியல் கட்சி
கொடி
சின்னம்
படம்
தலைவர்
போட்டியிடும் இடங்கள்
1
அசாம் ஜாதிய பரிசத்
லுரிங்ஜோதி கோகாய்
68
2
இராய்ஜோர் தளம் [ 7]
அகில் கோகாய்
29
தேர்தல் கருத்துக் கணிப்புகள்
கருத்துக் கணிப்புகள்
வெளியான நாள்
கருத்துக் கணிப்பு நடத்திய நிறுவனம்
முன்னிலை
குறிப்புகள்
NDA
UPA
பிறர்
24 மார்ச் 2021
TV9 Bharatvarsh
73
50
3
23
[ 8]
Times Now C-Voter
65-73
52-60
0-4
5-21
[ 9]
ABP News C-Voter
65-73
52-60
0-4
5-21
[ 10]
23 மார்ச் 2021
India News Jan Ki Baat
68-78
48-58
0
10-20
[ 11]
15 மார்ச் 2021
ABP News C-Voter
64-72
52-60
0-2
4-20
[ 12]
8 மார்ச் 2021
Times Now C-Voter
67
57
2
10
[ 13]
27 பிப்ரவரி 2021
ABP News C-Voter
68-76
47-55
0-3
13-29
[ 14]
18 ஜனவரி 2021
ABP News C-Voter
73-81
41-49
0-4
24-40
[ 15]
வாக்குப்பதிவு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்து செல்லும் தேர்தல் அதிகாரிகள், அசாம் 26 மார்ச் 2021.
வாக்குப்பதிவு விபரம்
கட்டம்
வாக்குப்பதிவு சதவீதம் (in%)
கட்டம் I
79.57%
கட்டம் II
80.83
கட்டம் III
83.18
மொத்தம்
81.21
தேர்தல் முடிவுகள்
தேர்தல் முடிவுகள் கட்சி & கூட்டணிகள்
2 மே 2021 அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், மொத்தமுள்ள 126 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி 60 தொகுதிகளையும், அசாம் கண பரிசத் 9 தொகுதிகளையும் மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி (லிபரல்) 6 தொகுதிகளையும் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. மேலும் இந்திய தேசிய காங்கிரசு 29 தொகுதிகளையும், போடோலாந்து மக்கள் முன்னணி 4 தொகுதிகளையும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 16 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சி 1 தொகுதியையும், சுயேட்சை 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.[ 16]
75
50
1
தேசிய ஜனநாயகக் கூட்டணி
மகாஜோத்
IND
கூட்டணி வெற்றிப்பெற்ற தொகுதிகள்
மகாஜோத் (39.68%)
கூட்டணி கட்சிகளின் வாக்குகள்
மகாஜோத் (43.68%)
மற்றவை (11.80%)
கூட்டணி
கட்சி
வாக்குகள்
வெற்றி
வாக்குகள்
%
±சமு
போட்டியிட்டது
வெற்றி
+/-
தேசிய ஜனநாயக கூட்டணி
பாஜக
6,384,538
33.21
3.70
93
60
அகப
1,519,777
7.91
▼ 0.23
29
9
▼ 5
ஜமக
651,744
3.40
3.40
11
6
6
மொத்தம்
8,556,059
44.52
2.62
126[ b]
75
▼ 11
மகாஜோத்
இதேகா
5,703,341
29.67
▼ 1.29
95
29
3
அஇஐஜமு
1,786,551
9.29
▼ 3.76
20
16
3
போமமு
651,073
3.39
▼ 0.55
12
4
▼ 8
இபொக(மா)
160,758
0.84
0.29
2
1
1
சுயேச்சை [ c]
27,749
0.14
—
1
0
—
இபொக
27,290
0.14
▼ 0.08
1
0
இபொக(மாலெ)வி
26,403
0.14
0.05
1
0
ராஜத
13,321
0.07
0.07
1
0
மொத்தம்
8,396,486
43.68
12.72
126
50
24
None
மற்ற கட்சிகள்
N/A
0
சுயேச்சை
N/A
1
நோட்டா
219,578
1.14
0.02
N/A
மொத்தம்
19,176,100
100
N/A
தவறான / வெற்று வாக்குகள்
வாக்குகள்
23,374,087
82.04%
தொகுதிவாரியாக வென்ற சட்டப் பேரவை உறுப்பினர்கள்
சட்டப் பேரவைத் தொகுதி
வாக்குப் பதிவு (%)
வெற்றி
இரண்டாமிடம்
வித்தியாசம்
தேர்தல் நாள்
பெயர்
வேட்பாளர்
கட்சி
வாக்குகள்
%
வேட்பாளர்
கட்சி
வாக்குகள்
வாக்குகள்
கரீம்கஞ்சு மாவட்டம்
1
ராதாபாரி (தனி)
78.61
பிஜோய் மலாக்கர்
பாஜக
84,711
61.92
சம்பு சிங் மல்லா
இதேகா
48,490
35.44
36,221
01 ஏப்ரல் 2021
2
பாதார்காண்டி
78.51
கிருச்ணேந்து பவுல்
பாஜக
74,846
49.66
சச்சின் சாகு
இதேகா
70,379
46.7
4,467
3
கரீம்கஞ்சு வடக்கு
73.89
கமலக்யே டே புர்கயஸ்தா
இதேகா
60,998
41.57
மரு. மனாசு தாஸ்
பாஜக
52,674
35.89
8,324
4
கரீம்கஞ்சு தெற்கு
77.79
சித்திக் அகமது
இதேகா
88,909
59.16
அஜீசு அகமது கான்
அகப
56,422
37.54
32,487
5
பதர்பூர்
80.26
அப்துல் அஜீசு
அஇஐஜமு
74,452
56.62
பிசுவரூப் பட்டாச்சார்ஜி
பாஜக
50,504
38.41
23,948
கைலாகாண்டி மாவட்டம்
6
கைலாகாண்டி
78.77
ஜாகிர் உசேன் லசுகர்
அஇஐஜமு
71057
55.15
மிலன் தாசு
பாஜக
47303
36.72
23,754
01 ஏப்ரல் 2021
7
கட்லிசெரா
85.59
சுஜாம் உதின் லசுகர்
அஇஐஜமு
79,769
51.83
சுப்ரதா நாத்
பாஜக
66,798
43.41
12,971
8
ஆல்காபூர்
82.63
நிஜாமுதீன் சவுத்ரி
அஇஐஜமு
66,785
49.46
முன் சுவர்ணக்கர்
பாஜக
49,181
36.42
17,604
கசார் மாவட்டம்
9
சில்சர்
74.55
தீபயன் சக்ரவர்த்தி
பாஜக
98,558
56.17
தமல் காந்தி பானிக்
இதேகா
60,980
34.75
37,578
01 ஏப்ரல் 2021
10
சொணாய்
79.39
கரிமுதீன் பார்புயா
அஇஐஜமு
71,937
48.83
அமினுல் காக் லாசுகர்
பாஜக
52,283
35.49
19,654
11
தொலாய் (தனி)
78.13
பரிமல் சுக்லபைத்யா
பாஜக
82,568
55.03
காமாக்யா பிரசாத் மாலா
இதேகா
62,176
41.44
20,392
12
உதார்பண்டு
79.02
மிகிர் காந்தி சோம்
பாஜக
61,745
47.34
அஜித் சிங்
இதேகா
59,060
45.28
2,685
13
லக்கிபூர்
74.03
கவுசிக் ராய்
பாஜக
55,341
44.61
முகேச் பாண்டே
இதேகா
42,641
34.38
12,700
14
பர்கலா
81.21
மிசுபாகூல் இசுலாம் லாசுகர்
இதேகா
64,433
51.77
அமலேண்டு தாசு
பாஜக
57,402
46.12
7,031
15
காத்திகரா
85.71
கலீல் உதின் மசும்தர்
இதேகா
83,268
51.22
கெளதம் ராய்
பாஜக
76,329
46.95
6,939
திமா ஹசாவ் மாவட்டம்
16
கபலங் (தனி)
80.39
நந்திதா கார்லோசா
பாஜக
67,797
56.73
நிர்மல் லங்தாச
இதேகா
49,199
41.16
18,598
01 ஏப்ரல் 2021
கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்
17
போகாஜான் (தனி)
79.07
நுமல் மோமின்
பாஜக
60,726
51.05
ரேடன் எங்டி
இதேகா
42,841
36.02
17,885
01 ஏப்ரல் 2021
18
கவுராகாட் (தனி)
78.67
டோர்சிங் ரோங்காங்
பாஜக
57,927
55.74
சஞ்சீப் தெரோன்
இதேகா
26,244
25.25
31,683
19
திபு (தனி)
75.52
பித்யா சிங் எங்லெங்
பாஜக
77,032
50.58
சும் ரோகங்
இதேகா
36,504
23.97
40,528
மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம்
20
பைதாலாங்சோ (தனி)
77.49
ரூப் சிங் டெராங்
பாஜக
89,715
55
அகஸ்டின் எங்கீ
இதேகா
36,278
22.24
53,437
01 ஏப்ரல் 2021
தெற்கு சல்மாரா மாவட்டம்
21
மான்காச்சார்
91.83
அமினுல் இசுலாம்
அஇஐஜமு
12,5873
60.72
ஜாவேத் இசுலாம்
அகப
69,033
33.30
56,840
06 ஏப்ரல் 2021
22
சல்மரா தெற்கு
92.60
வாஜித் அலி சவுத்ரி
இதேகா
146,248
83.98
நூருல் இசுலாம் மொல்லா
சுயேச்சை
10,674
6.13
135,574
துப்ரி மாவட்டம்
23
துப்ரி
90.13
நசுருல் கோக்
அஇஐஜமு
123,913
70.24
மரு. டெபாமோய் சன்யால்
பாஜக
46,100
26.13
77,813
06 ஏப்ரல் 2021
24
கௌரிபூர்
90.50
நிஜனூர் ரஹ்மான்
அஇஐஜமு
112,194
61.07
பனேந்திர முசாரி
பாஜக
63,349
34.48
48,845
25
கோலக்கஞ்சு
90.68
அப்துசு சோபாகூன் அலிசர்க்கார்
இதேகா
89,870
48.96
அஸ்வினி ராய் சர்க்கார்
பாஜக
79,171
43.14
10,699
26
பிலாசிபாரா மேற்கு
92.49
ஹபீஸ் பஷீர் அகமது
அஇஐஜமு
90,529
56.16
அலி அக்பர் மியா
சுயேச்சை
30,771
19.09
59,758
27
பிலாசிபாரா கிழக்கு
89.55
சம்சுல் கூடா
அஇஐஜமு
116,714
59.30
அசோக் குமார் சிங்கி
பாஜக
66,768
34.11
49,300
கோகராஜார் மாவட்டம்
28
கோசாய்கான்
83.37
மஜேந்திர நர்சாரி
போமமு
70,407
45.19
சோம்நாத் நர்சரி
ஐமக
60,064
38.55
10,343
06 ஏப்ரல் 2021
29
கோக்ராஜார் மேற்கு (தனி)
84.93
ரபிராம் நர்சாரி
போமமு
77,509
49.68
மனரஞ்சன் பிரம்மா
ஐமக
65,438
41.94
12,071
30
கோக்ராஜார் கிழக்கு (தனி)
82.21
லாரன்சு இசுலரி
ஐமக
82,817
54.14
பிரமிளா ராணி பிரம்மா
போமமு
63,420
41.11
19,397
சிராங் மாவட்டம்
31
சித்லி (தனி)
83.44
ஜெயந்த பசுமாதரி
ஐமக
97,087
56.5
சந்தன் பிரம்மா
போமமு
65,767
38.27
31,320
06 ஏப்ரல் 2021
போங்கைகாவொன் மாவட்டம்
32
போங்கைகாவொன்
86.42
பனி பூசன் சௌத்ரி
அகப
82,800
53.90
சங்கர் பிரசாத் ராய்
இதேகா
44,633
29.05
38,167
06 ஏப்ரல் 2021
சிராங் மாவட்டம்
33
பிஜ்னி
85.9
அஜாய் குமார் ராய்
பாஜக
45,733
32.69
கமல் சிங் நர்சாரி
போமமு
44,730
31.97
1,003
06 ஏப்ரல் 2021
போங்கைகாவொன் மாவட்டம்
34
அபயபுரி வடக்கு
87.56
அப்துல் பாடிம் காண்ட்கர்
இதேகா
93,276
58.58
பூபன் ரே
அகப
60,495
38.00
32,781
06 ஏப்ரல் 2021
35
அபயபுரி தெற்கு (தனி)
89.02
பிரதீப் சர்க்கார்
இதேகா
112,954
61.04
புனேந்திர பானிக்யா
அகப
65,869
35.59
47,085
கோல்பாரா மாவட்டம்
36
துத்னை (தனி)
87.2
ஜாதப் சாவர்கியரி
இதேகா
78,551
43.46
சியாம்சித் ரபா
பாஜக
77,275
42.75
1,276
06 ஏப்ரல் 2021
37
கோவால்பாரா கிழக்கு
87.8
அப்துல் கலாம் ரசீத் ஆலம்
இதேகா
112,995
57.81
ஜோதிசு தாசு
அகப
67,747
34.66
45,248
38
கோவால்பாரா மேற்கு
90.31
மு. அப்துர் ரசீத் மண்டல்
இதேகா
85,752
54.18
சேக் ஷா ஆலம்
அகப
39,728
25.10
46,024
39
ஜலேஸ்பர்
93.44
அப்தாப் உதின் மொல்லா
இதேகா
76,026
50.75
மரு. ரேசா எம். அமீன்
அஇஐஜமு
54,046
36.08
21,980
பார்பேட்டா மாவட்டம்
40
சர்போக்
84.23
மனோரஞ்சன் தாலுக்தார்
இபொக(மா)
96,134
50.21
சங்கர் சந்திர தாசு
பாஜக
85,872
44.85
10,262
06 ஏப்ரல் 2021
பஜாலி மாவட்டம்
41
பவானிபூர்
84.08
பனிதர் தாலுக்தார்
அஇஐஜமு
55,975
44.57
ரஞ்சித் தேகா
அகப
52,748
42
3,227
06 ஏப்ரல் 2021
42
பாட்டசார்குச்சி
77.98
ரஞ்சீத் குமார் தாசு
பாஜக
81,284
71.67
சந்தானு சர்மா
இதேகா
18,431
16.25
62,853
பார்பேட்டா மாவட்டம்
43
பர்பேட்டா
88.12
அப்துர்ரகீம் அகமது
இதேகா
111083
61.04
குனீந்திர நாத் தாஸ்
அகப
66,364
36.47
44,719
06 ஏப்ரல் 2021
44
ஜனியா
86.94
ரபிகுல் இசுலாம்
அஇஐஜமு
156,183
84.6
சாகிதுல் இசுலாம்
பாஜக
11,408
6.18
144,775
45
பாக்பார்
91.09
செர்மன் அலி அகமது
இதேகா
79,357
52.46
ராஜீப் அகமது
அஇஐஜமு
65,415
43.24
13,942
46
சருகேத்ரி
87.26
ஜாகிர் உசேன் சிக்தர்
இதேகா
77,045
43.07
மினாசி ரஹ்மான்
அஇஐஜமு
44,805
25.05
32,240
47
சேங்கா
87.97
அஷ்ரபுல் உசேன்
அஇஐஜமு
75,312
58.83
ரபியுல் உசேன்
அகப
23,373
18.76
51,939
காமரூப் மாவட்டம்
48
பகோ (தனி)
86.7
நந்திதா தாஸ்
இதேகா
120,613
58.82
ஜோதி பிரசாத் தாஸ்
அகப
68,147
33.23
52,466
06 ஏப்ரல் 2021
49
சாய்காவொன்
87.42
ரெக்கிபுதீன் அகமது
இதேகா
93,864
56.32
கமலா காந்த கலிதா
அகப
65,820
39.50
28,044
50
பலாஸ்பாரி
83.45
கேமங்கா தகுரியா
பாஜக
68,311
51.81
பங்கஜ் லோகன் தேவ்கோசுவாமி
அசாப
28,641
21.72
39,670
காமரூப் பெருநகர் மாவட்டம்
51
ஜாலுக்பாரி
82.34
ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா
பாஜக
130,762
77.39
ராமன் சந்திர போர்த்தாகூர்
இதேகா
28,851
17.07
101,911
06 ஏப்ரல் 2021
52
திஸ்பூர்
74.35
அதுல் போரா
பாஜக
196,043
64
மஞ்சித் மகாந்தா
இதேகா
74,386
24.28
121,657
53
குவகாத்தி கிழக்கு
71.14
சித்தார்த்த பட்டாச்சார்யா
பாஜக
113,461
66.33
ஆசிமா போர்டோலோய்
இதேகா
29,361
17.16
84,100
54
குவகாத்தி மேற்கு
77.23
ராமேந்திர நாராயண் கலிதா
அகப
137,533
59.87
மீரா போர்த்தாகூர் கோஸ்வாமி
இதேகா
59,084
25.72
78,449
காமரூப் மாவட்டம்
55
ஹாஜோ
85.88
சுமன் ஹரிப்பிரியா
பாஜக
66,165
43.63
துலு அகமது
அசாப
51,797
34.15
14,368
06 ஏப்ரல் 2021
56
கமல்பூர்
83.33
திகந்த கலிதா
பாஜக
81,083
53.93
கிசோர் பட்டாச்சார்யா
இதேகா
62,969
41.89
18,114
01 ஏப்ரல் 2021
57
ரங்கியா
82.66
பபேசு கலிதா
பாஜக
84,844
52.11
பகபன் தேவ் மிச்ரா
இபொக(மா)
64,624
39.69
20,220
பாக்சா மாவட்டம்
58
தாமோல்பூர்
78.16
லெகோ ராம் போரோ
ஐமக
78,818
46.75
ராம்தாசு பாசுமாதரி
போமமு
46,635
27.66
32,183
06 ஏப்ரல் 2021
நல்பாரி மாவட்டம்
59
நல்பாரி
86.77
ஜெயந்த மல்லா பருவா
பாஜக
106,190
58.84
பிரதியுத் குமார் பூயான்
இதேகா
56,733
31.43
49,457
01 ஏப்ரல் 2021
60
பர்கேத்ரி
88.60
திகந்த பர்மன்
இதேகா
85,826
49.46
நாராயண் தேகா
பாஜக
81,772
47.13
4,054
06 ஏப்ரல் 2021
61
தர்மபூர்
85.16
சந்திர மோகன் படோவரி
பாஜக
68,362
56.73
ரதுல் படோவரி
இதேகா
43,328
35.96
25,034
பாக்சா மாவட்டம்
62
பரமா (தனி)
78.8
பூபன் போரோ
ஐமக
62,385
46.78
பிரபின் போரோ
போமமு
38,613
28.96
23,772
06 ஏப்ரல் 2021
63
சாப்பாகுரி (தனி)
79.25
ஊர்காவ் குவரா பிரம்மா
ஐமக
61,804
48.58
கித்திசு பாசுமாதரி
போமமு
35,065
27.56
26,739
உதல்குரி மாவட்டம்
64
பானேரி
76.73
பிசுவாஜித் டைமரி
பாஜக
72,639
60.82
கருணா காந்த சுவர்கியரி
போமமு
36,787
30.8
35,852
01 ஏப்ரல் 2021
தர்ரங் மாவட்டம்
65
கலாய்காவொன்
80.84
துர்கா தாசு போரோ
போமமு
60,815
41.05
மது ராம் தேகா
பாஜக
53,713
36.26
7,102
01 ஏப்ரல் 2021
66
சிப்பாஜார்
83.27
பர்மானந்தா ராஜ்போங்சி
பாஜக
74,739
50.33
குல்தீப் பருவா
இதேகா
67,605
45.52
7,134
67
மங்கள்தோய் (தனி)
85.71
பசாந்தா தாசு
இதேகா
111,386
54.68
குரு ஜோதி தாசு
பாஜக
87,032
42.72
24,354
68
தல்காவொன்
89.21
மஜிபுர் ரஹ்மான்
அஇஐஜமு
118,342
55.20
இலியாசு அலி
இதேகா
62,959
29.37
55,383
உதல்குரி மாவட்டம்
69
உதால்குரி (தனி)
76.87
கோவிந்த சந்திர பாசுமாதரி
ஐமக
61,767
50.43
ரிகான் டைமாரி
போமமு
56,916
46.47
4,851
01 ஏப்ரல் 2021
70
மாஜ்பாட்
80.1
சரன் போரோ
போமமு
54,409
42.32
ஜிது கிச்சான்
பாஜக
38,352
29.83
16,057
சோணித்பூர் மாவட்டம்
71
தேகியாஜுலி
76.58
அசோக் சிங்கால்
பாஜக
93,768
56.89
பெனுதர் நாத்
இதேகா
58,698
35.62
35,070
27 மார்ச் 2021
72
பர்ச்சலா
78.6
கணேஷ் குமார் லிம்பூ
பாஜக
70,569
51.50
இராம் பிரசாத் சர்மா
இதேகா
52,787
38.52
17,782
73
தேஜ்பூர்
79.17
பிருதிராஜ் ராவா
அகப
71,454
47.69
அனுஜ்குமார் மெக்
இதேகா
61,331
40.93
10,123
74
ரஙாபாரா
80.27
கிருச்சுண கமல் தாந்தி
பாஜக
70,172
53.20
அபிஜித் கசாரிகா
இதேகா
47,827
36.26
22,345
75
சோதியா
78.19
பத்மா அசாரிகா
பாஜக
84,807
56.50
பிரனேஸ்வர் பாசுமாதரி
இதேகா
60,432
40.26
24,375
பிஸ்வநாத் மாவட்டம்
76
பிஸ்வநாத்
84.15
பிரமோத் போர்தாகூர்
பாஜக
71,201
50.80
அஞ்சன் போரா
இதேகா
61,991
44.23
9,210
27 மார்ச் 2021
77
பிகாலி
83.51
ரஞ்சித் தத்தா
பாஜக
53,583
50.93
ஜெயந்த போரா
சுயேச்சை
23,744
22.57
29,839
சோணித்பூர் மாவட்டம்
78
கோபூர்
80.09
உத்பால் போரா
பாஜக
93,224
57.14
ரிபுன் போரா
இதேகா
63,930
39.18
29,294
27 மார்ச் 2021
மரிகாவன் மாவட்டம்
79
ஜாகிரோடு (தனி)
83.33
பியூசு கசாரிகா
பாஜக
106,643
53.54
சுவபன் குமார் மண்டல்
இதேகா
77,239
38.78
29,404
01 ஏப்ரல் 2021
80
மரிகாவொன்
81.2
ராம காந்த தேவ்ரி
பாஜக
81,657
52.15
பானி காந்தா தாசு
அசாப
45,125
28.82
36,532
81
லாஹரிகாட்
87.43
மரு. ஆசிப் முகமது நாசர்
இதேகா
60,932
37.30
சித்திக் அகமது
சுயேச்சை
58,904
36.06
2,028
நகாமோ மாவட்டம்
82
ரகா (தனி)
81.63
சசி காந்த தாசு
இதேகா
89,511
50.05
பிசுணு தாஸ்
அகப
76,453
42.75
13,058
01 ஏப்ரல் 2021
83
திங்
89.79
அமினுல் இசுலாம்
அஇஐஜமு
145,888
70.39
மெகப்பூப் முக்தார்
சுயேச்சை
42,921
20.71
102,947
27 மார்ச் 2021
84
படத்ரோபா
84.33
சிபமோனி போரா
இதேகா
84,278
60.02
அங்கூர்லதா தேகா
பாஜக
51,458
36.64
32,820
85
ரூபகிகாட்
88.97
நூருல் ஹுதா
இதேகா
132,091
73.00
நஜீர் உசேன்
பாஜக
25,739
14.22
106,352
86
நெளகாங்
81.94
ரூபக் சர்மா
பாஜக
81,098
52.01
சந்தானு சர்மா
இதேகா
70,015
44.90
11,083
01 ஏப்ரல் 2021
87
பர்கம்பூர்
80.05
ஜித்து கோசுவாமி
பாஜக
70,111
48.70
சுரேசு போரா
இதேகா
69,360
48.18
751
88
சாமகுரி
85.38
ராகிபுல் உசேன்
இதேகா
81,123
58.09
அனில் சய்க்கா
பாஜக
55,025
39.40
26,098
27 மார்ச் 2021
89
களியாபோர்
83.66
கேசாப் மகாந்தா
அகப
73,677
59.06
பிரசாந்த குமார் சைக்கியா
இதேகா
44,957
36.04
28,720
கோஜாய் மாவட்டம்
90
ஜமுனாமுக்
83.91
சிராஜ் உதின் அஜ்மல்
அஇஐஜமு
136,902
73.14
சாதிக் உல்லா பூயான்
அகப
18,342
9.80
118,560
01 ஏப்ரல் 2021
91
கோஜாய்
83.24
ராம்கிருஷ்ணா கோசு
பாஜக
125,790
56.64
தேபப்ரதா சாகா
இதேகா
92,008
41.43
33,782
92
லாம்டிங்
82.17
சிபு மிச்ரா
பாஜக
89,108
51.04
சுவபன் கார்
இதேகா
77,377
44.32
11,731
கோலாகாட் மாவட்டம்
93
போகாகாட்
80.92
அதுல் போரா
அகப
72,930
60.56
பிரணாப் டோலி
சுயேச்சை
27,749
23.04
45,181
27 மார்ச் 2021
94
சருப்பதார்
77.76
பிசுவாஜித் புகான்
பாஜக
107,090
51.49
ரோசலினா டிர்கி
இதேகா
67,731
32.57
39,359
95
கோலாகாட்
78.02
அஜந்தா நியோக்
பாஜக
81,651
50.63
பிதுபன் சைக்கியா
இதேகா
72,326
44.84
9,325
96
கும்டாய்
81.92
மிருனல் சைகியா
பாஜக
65,655
56.49
பிசுமிதா கோகோய்
இதேகா
38,522
33.14
27,133
97
டேர்காவொன் (தனி)
76.47
பபேந்திர நாத் பராலி
அகப
64,043
48.12
பானி கசாரிகா
இதேகா
51,546
38.73
12,497
ஜோர்ஹாட் மாவட்டம்
98
ஜோர்ஹாட்
74.67
கிதேந்திர நாத் கோசுவாமி
பாஜக
68,321
48.84
இரணா கோசுவாமி
இதேகா
61,833
44.20
6,488
27 மார்ச் 2021
மாஜுலி மாவட்டம்
99
மாஜுலி (தனி)
79.31
சர்பானந்த சோனாவால்
பாஜக
71,436
67.53
ராஜீப் லோகன் பெகு
இதேகா
28,244
26.70
43,192
27 மார்ச் 021
ஜோர்ஹாட் மாவட்டம்
100
தித்தாபர்
78.09
பாஸ்கர் ஜோதி பருவா
இதேகா
64,303
52.89
ஹேமந்த கலிதா
பாஜக
50,924
41.89
13,397
27 மார்ச் 2021
101
மரியனி
78.58
ருப்ஜோதி குர்மி
இதேகா
47,308
49.36
ரமணி தந்தி
பாஜக
44,862
46.81
2,446
102
டியக்
75.72
ரேணுபோமா ராஜ்கோவா
அகப
47,555
45.78
பல்லாபி கோகோய்
இதேகா
46,205
44.48
1,350
சிவசாகர் மாவட்டம்
103
ஆம்குரி
83.18
புரோடிப் கசாரிகா
அகப
49,891
48.03
அங்கிதா தத்தா
இதேகா
43,712
42.08
6,179
27 மார்ச் 2021
104
நாசிரா
81.73
டெபப்ரதா சைகியா
இதேகா
52,387
47.56
மயூர் போர்கோகெய்ன்
பாஜக
51,704
46.94
683
சராய்தியோ மாவட்டம்
105
மாஹ்மரா
81.76
ஜோயின் மோகன்
பாஜக
51,282
45.18
சுருஜ் டெகிங்கியா
இதேகா
38,147
33.61
13,135
27 மார்ச் 2021
106
சோணாரி
81.39
தர்மேசுவர் கொன்வர்
பாஜக
69,690
48.00
சுசில் குமார் சூரி
இதேகா
54,573
37.59
15,117
சிவசாகர் மாவட்டம்
107
தெளரா
77.39
சுசாந்தா போர்கோகெய்ன்
இதேகா
48,026
49.56
குசால் டோவரி
பாஜக
46,020
47.49
2,006
27 மார்ச் 2021
108
சிவசாகர்
82.33
அகில் கோகோய்
சுயேச்சை
57,219
46.06
சுராபி ராஜ்கோன்வாரி
பாஜக
45,344
36.50
11,875
லக்கிம்பூர் மாவட்டம்
109
பிகபுரியா
77.39
மரு. அமியா குமார் புவான்
பாஜக
58,979
48.53
பூபென் குமார் போரா
இதேகா
48,801
40.16
10,178
27 மார்ச் 2021
110
நாவோபைச்சா
86.19
பாரத் சந்திர நாரா
இதேகா
52,905
27.34
அஜிஜூர் ரகுமான்
சுயேச்சை
49,292
25.47
3,613
111
லக்கிம்பூர்
81.99
மனப் தேகா
பாஜக
70,387
45.03
மரு. ஜோய் பிரகாசு தாசு
இதேகா
67,351
43.09
3,036
112
தகுவாகானா (தனி)
81.53
நபா குமார் டோலி
பாஜக
86,382
50.83
பத்மலோச்சன் டோலி
இதேகா
76,786
45.18
9,596
தேமாஜி மாவட்டம்
113
தேமாஜி (தனி)
77.47
ரனோஜ் பெகு
பாஜக
87,681
45.33
சித்தரஞ்சன் பாசுமாதரி
அசாப
56,889
29.41
30,792
27 மார்ச் 2021
114
ஜோனாய் (ST)
78.34
பூபன் பெகு
பாஜக
168,411
68.69
கேமா கரி பிரசன்னா பெகு
இதேகா
57,424
23.42
110,987
திப்ருகார் மாவட்டம்
115
மராண்
77.77
சக்ரதர் கோகோய்
பாஜக
55,604
49.68
பிரஞ்சல் கட்டோவர்
இதேகா
33,263
29.72
22,341
27 மார்ச் 2021
116
திப்ருகார்
75.36
பிரசாந்தா புக்கான்
பாஜக
68,762
60.44
இராஜ்குமார் நிலனேத்ரா நியோக்
இதேகா
30,757
27.03
38,005
117
லாகோவால்
79.39
பினோத் கசாரிகா
பாஜக
59,295
48.13
மனோஜ் தான்வகோர்
இதேகா
42,047
34.13
17,248
118
துலியாஜான்
77.42
தேராச் கோவல்லா
பாஜக
54,762
43.35
துருபா கோகோய்
இதேகா
46,652
36.08
8,110
119
டிங்கங்
79.52
பிமல் போரா
பாஜக
62,675
52.66
எட்டுவ முண்டா
இதேகா
34,282
28.8
28,394
120
நாஹர்கட்டியா
77.85
தரங்கா கோகோய்
பாஜக
47,268
42.57
பிரணாதி புகான்
இதேகா
32,292
29.08
14,976
121
சாபுவா
77.63
பொனகன் பாருவா
அகப
53,554
41.4
அஜேய் புக்கி
இதேகா
34,824
26.92
18,730
தின்சுகியா மாவட்டம்
122
தின்சுகியா
74.95
சன்ஜோய் கிசான்
பாஜக
85,857
65.58
சாம்சர் சிங்
அசாப
15,060
11.50
70,797
27 மார்ச் 2021
123
டிக்பாய்
76.37
சுரேன் புகான்
பாஜக
59,217
55.24
சிபநாத் சேட்டியா
இதேகா
32,241
30.80
26,976
124
மார்கேரிடா
76.86
பாசுகர் சர்மா
பாஜக
86,640
56.52
மனோரஞ்சன் போர்கோகெய்ன்
இதேகா
28,140
18.36
58,500
125
தும் துமா
77.95
ரூபேசு கோவாலா
பாஜக
49,119
41.72
துர்கா பூமிஜ்
இதேகா
40,981
34.80
8,138
126
சதியா
74.99
போலின் செட்டியா
பாஜக
64,855
45.49
லக்கின் சந்திர சேட்டியா
இதேகா
42,771
30.00
22,084
இதனையும் காண்க
மேற்கோள்கள்
↑ "Bodoland People’s Front legislator dies of post-COVID-19 complications" (in en). The Hindu . 26 May 2021. https://www.thehindu.com/news/national/other-states/bodoland-peoples-front-legislator-dies-of-post-covid-19-complications/article34646871 .
↑ Assam Assembly Election 2021 Full Schedule: Poll dates announced for 126-member assembly; check voting, result dates
↑ Akhil Oka (26 February 2021). "EC announces Assembly poll dates for 4 States and 1 UT; 8-phase election for West Bengal" (in en). ரிபப்ளிக் தொலைக்காட்சி . https://www.republicworld.com/india-news/elections/ec-announces-assembly-poll-dates-for-4-states-and-1-ut-8-phase-election-for-west-bengal.html .
↑ "1.08 lakh 'D' voters will not be allowed to vote in Assam polls: CEO" (in en). Republic . 27 February 2021. https://www.republicworld.com/india-news/elections/1-dot-08-lakh-d-voters-will-not-be-allowed-to-vote-in-assam-polls-ceo.html .
↑ "AIUDF Says Yes to Congress-led 'Grand Alliance' in Assam" . August 25, 2020. https://www.news18.com/news/politics/aiudf-says-yes-to-congress-led-grand-alliance-in-assam-2815833.html .
↑ "Assam Congress to join hands with AIUDF, AGM, 3 Left parties for assembly polls" . www.hindustantimes.com . 2021-01-19. Retrieved 2021-01-20 .
↑ "Assam elections: AJP, Raijor Dal to fight as united regional front" . timesofindia.indiatimes.com . 2021-02-04. Retrieved 2021-02-09 .
↑ "असम में फिर NDA सरकार बनने के आसार, जानें ओपिनियन पोल में किसको कितनी सीट" (in Hindi). TV9 Bharatvarsh . 24 March 2021. https://www.tv9hindi.com/elections/assam-elections-2021/assam-election-2021-opinion-poll-live-updates-in-hindi-tv9-bharatvarsh-polstrat-bjp-sarbananda-sonowal-badruddin-ajmal-congress-latest-chunav-assam-news-today-591636.html .
↑ "NDA set to retain power despite stiff UPA fight, reveals Times Now CVoter tracker" (in en). Times Now . 24 March 2021. https://www.timesnownews.com/india/assam/article/assam-election-opinion-poll/736661 .
↑ "NDA To Retain Power In Assam Despite CAA-NRC Protests, Congress Not Far Behind" (in en). ABP News . 24 March 2021. https://news.abplive.com/news/india/abp-news-cvoter-opinion-poll-2021-results-assam-final-opinion-poll-results-2021-congress-bjp-aiudf-agpp-vote-share-seat-wise-details-1449955 .
↑ "India News Jan Ki Baat Opinion Poll Assam" (in hindi). India News . 23 March 2021. https://www.inkhabar.com/national/india-news-jan-ki-baat-opinion-poll-assam-jan-ki-baat-opinion-poll-predicts-bjp-win-in-assam-seat-vote-sharing-assam-election-result-2021708130 .
↑ "ABP Opinion Poll: BJP-Led NDA Likely To Return To Power In Assam, Congress-Led UPA Not Far Behind" (in en). ABP News . 15 March 2021. https://news.abplive.com/news/india/abp-news-cvoter-opinion-poll-2021-results-assam-opinion-poll-results-2021-congress-bjp-aiudf-agpp-vote-share-seat-wise-details-1448635 .
↑ "Assam pre-poll survey 2021: 'BJP-led NDA to win thin majority; Sarbananda Sonowal favoured as CM'" (in en). Times Now . 8 March 2021. https://www.timesnownews.com/india/assam/article/assam-election-pre-poll-survey/729815 .
↑ "BJP Expected Sweep Elections With 68-76 Seats; Congress Lags Behind With 43-51 Seats" (in en). ABP News . 27 February 2021. https://news.abplive.com/news/abp-news-c-voter-opinion-poll-assam-elections-2021-opinion-poll-results-kaun-banega-assam-mukhyamantri-congress-bjp-aiudf-agp-1446219 .
↑ "ABP-CVoter Election 2021 Opinion Poll Live: People In Bengal Satisfied With Mamata, TMC To Regain Power" . ABP Live (in ஆங்கிலம்). 2021-01-18. Retrieved 2021-01-18 .
↑ Assam Election results
வெளி இணைப்புகள்
குறிப்புகள்
↑ போமமு MLA of Gossaigaon constituency passed away on 26 May 2021 due to post-COVID-19 complications.[ 1]
↑ In many seats, the coalition parties were in friendly contest.
↑ Pranab Doley from AGM contested as an independent candidate from Bokakhat assembly constituency.