அறக்கட்டளை கல்
நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையம் (Nagercoil Junction railway station , நிலையக் குறியீடு:NCJ ) இந்தியாவின் , தமிழ்நாட்டில் , கன்னியாகுமரி மாவட்டத்தில் , நாகர்கோவில் மாநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வரலாறு
கொச்சுவேலி
திருவனந்தபுரம் பேட்டை
திருவனந்தபுரம் சந்திப்பு
நேமம்
பாலராமபுரம்
நெய்யாற்றன்கரை
அமரவிளை
தனுவாச்சபுரம்
பாறசாலை
தமிழ்நாடு கேரளா எல்லை
குழித்துறை மேற்கு
குழித்துறை
பள்ளியாடி
இரணியல்
வீராணி ஆளுர்
நாகர்கோவில் நகரம்
to நாகர்கோவில் – மதுரை வழித்தடம்
நாகர்கோவில் சந்திப்பு
சுசிந்திரம்
அகதீஸ்வரம்
தாமரைகுளம்
கன்னியாகுமரி
திருவனந்தபுரம்-நாகர்கோயில்-கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி-நாகர்கோயில் கட்டுமானத் திட்டங்களை, அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி 1972 செப்டம்பர் 6 ஆம் தேதி திறந்து வைத்தார். திருவனந்தபுரம்-நாகர்கோயில்-கன்னியாகுமரி வழித்தடமானது ஏப்ரல் 15, 1979 அன்று திறக்கப்பட்டது. நாகர்கோயில் சந்திப்பானது 15 ஏப்ரல் 1979இல் செயல்படத் தொடங்கியது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [ 2] [ 3] [ 4] [ 5] [ 6]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருவனந்தபுரம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 11 கோடி 38 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [ 7] [ 8] [ 9] [ 10]
சேவைகள்
பயணிகள் தொடருந்து
சேவைகள்[ 11]
56310 நாகர்கோவில் – திருவனந்தபுரம் பயணிகள் தொடருந்து
56321 கன்னியாகுமரி – திருநெல்வேலி பயணிகள் தொடருந்து
56312 திருநெல்வேலி – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
56325 நாகர்கோவில் – கன்னியாகுமரி பயணிகள் தொடருந்து
56319 நாகர்கோவில் – கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து
56320 கோயம்புத்தூர் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
56318 நாகர்கோவில் – கொச்சுவேலி பயணிகள் தொடருந்து
56304 நாகர்கோவில் – கோட்டயம் பயணிகள் தொடருந்து
56316 நாகர்கோவில் – திருவனந்தபுரம் பயணிகள் தொடருந்து
56311 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
56317 கொச்சுவேலி – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
56315 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
56313 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
66304 கொல்லம் – கன்னியாகுமரி MEMU
66305 கன்னியாகுமரி – கொல்லம் MEMU
56715 புணலூர் – கன்னியாகுமரி பயணிகள் தொடருந்து
56716 கன்னியாகுமரி – புணலூர் பயணிகள் தொடருந்து
56701 புணலூர் – மதுரை பயணிகள் தொடருந்து
56700 மதுரை – புணலூர் பயணிகள் தொடருந்து
விரைவு தொடருந்துகள்
வசதிகள்
கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு நிலையம்
பயணிகள் ஓய்வு அறை
இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள்
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[ 13] [ 14]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் நாகர்கோவில் ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 11.38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[ 15]
நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து தடங்கள்
வரிசை எண்
நோக்கி
கடந்து செல்லும் தொடருந்து நிலையங்கள்
வகை / வழித்தடம்
1
சென்னை
திருநெல்வேலி, மதுரை, திருச்சி
கன்னியாகுமரி – மதுரை (மின்சாரமயமாக்கப்பட்ட இரட்டை அகல இரயில்பாதை.வேலை நடந்துகொண்டிருக்கிறது)
மதுரை -திண்டுக்கல் (முழுவதும் மின்சாரமயமாக்கப்பட்ட இரட்டை அகல இரயில்பாதை)
திண்டுக்கல் – விழுப்புரம் (முழுவதும் மின்சாரமயமாக்கப்பட்ட இரட்டை அகல இரயில்பாதை)
விழுப்புரம் – செங்கல்பட்டு (மின்சாரமயமாக்கப்பட்ட இரட்டை அகல இரயில்பாதை, )
செங்கல்பட்டு – சென்னை எழும்பூர் (முழுவதும் மின்சாரமயமாக்கப்பட்ட இரட்டை அகல இரயில்பாதை)
2
மங்களூர்
திருவனந்தபுரம், எர்ணாகுளம்
கன்னியாகுமரி - திருவனந்தபுரம் (மின்சாரமயமாக்கப்பட்ட ஒற்றை அகல இரயில்பாதை)
திருவனந்தபுரம் – காயன்குளம் (முழுவதும் மின்சாரமயமாக்கப்பட்ட இரட்டை அகல இரயில்பாதை)
காயன்குளம் - எர்ணாகுளம் (மின்சாரமயமாக்கப்பட்ட ஒற்றை அகல இரயில்பாதை)
எர்ணாகுளம் – மங்களூர் (இரட்டை அகல இரயில்பாதை)
3
கன்னியாகுமரி
சுசீந்தரம்
நாகர்கோவில் – கன்னியாகுமரி (மின்சாரமயமாக்கப்பட்ட ஒற்றை அகல இரயில்பாதை)
4
செட்டிகுளம்
ஆளூர்-வீராணி
அகல இரயில்பாதை – கணக்கெடுப்பின் கீழ் (முன்மொழியப்பட்டது)
5
காரைக்குடி
திருசெந்தூர், தூத்துக்குடி
அகல இரயில்பாதை – கணக்கெடுப்பின் கீழ் (முன்மொழியப்பட்டது)
தொழில்நுட்ப தகவல்கள்
நாகர்கோவில் - திருவனந்தபுரம் பிரிவு
நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரை இருப்புப்பாதை 71.05 கி.மீ
திருவனந்தபுரம் - நாகர்கோவில் இருப்புபாதை கொள்ளவுத்திறன் சதவீத அளவு : 114.1%
அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்ச வேகம் 80 km/h
மொத்த நிலையங்கள் =13
தடுப்பு தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Block Station) =6
தொடருந்து நிலையம் (CNC Station) = 1
நிறுத்த தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Halt station) =6
முக்கியமான தடுப்பு இருப்புபாதை பிரிவு (Critical Block Section) = இரணியல் - நாகர்கோவில்
மொத்த தொலைவு கி.மீ= 272.62
நாகர்கோவில் - திருநெல்வேலி பிரிவு
நாகர்கோவில் முதல் திருநெல்வேலி வரை இருப்புப்பாதை 73.29 கி.மீ.
திருநெல்வேலி - நாகர்கோவில் இருப்புபாதை கொள்ளவுத்திறன் சதவீத அளவு : 110%
அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்ச வேகம் 90 km/h
மொத்த நிலையங்கள் = 7
தடுப்பு தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Block Station) = 5
தொடருந்து நிலையம் (CNC Station) = 0
நிறுத்த தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Halt station) = 2
முக்கியமான தடுப்பு இருப்புபாதை பிரிவு (Critical Block Section) = வள்ளியூர் - நாங்குநேரி
நாகர்கோவில் - கன்னியாகுமரி பிரிவு
நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரை இருப்புப்பாதை 15.51 கி.மீ.
கன்னியாகுமரி - நாகர்கோவில் இருப்புபாதை கொள்ளவுத்திறன் சதவீத அளவு : 77%
அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்ச வேகம் 75 km/h
மொத்த நிலையங்கள் = 2
தடுப்பு தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Block Station) = 1
தொடருந்து நிலையம் (CNC Station) = 0
நிறுத்த தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Halt station) = 1
மேற்கோள்கள்