இந்திய நாடாளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களால் 18 மேலவை உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும்.
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மூலம்: இந்திய நாடாளுமன்றம்[1]
குறியீடுகள்:
திமுக (10)
அதிமுக (ஓ.பி.எஸ்.) (1)
அதிமுக (3) இதேகா (1)
தமாகா (1)
மதிமுக (1)
பாமக (1)
2013 தேர்தல்
ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி இத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் நான்கு வேட்பாளர்களும், சிபிஐ சார்பில் ராஜாவும், திமுக சார்பில் கனிமொழியும், தேமுதிக சார்பில் இளங்கோவனும் போட்டியில் இருந்தனர்.[4]
இத்தேர்தலில், இரண்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ள மமகவும், புதிய தமிழகமும் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளித்தனர்.[5]. நாளை கூடும் செயற்குழுவில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று பாமக அறிவித்தது. காங்கிரஸிடம் தேமுதிகவும், திமுகவும் ஆதரவு கோரியுள்ள நிலையில், தில்லி தலைமை இறுதி முடிவெடுக்கும் என்று அறிவித்தார்.
2013 சூன் உறுப்பினர்கள் நிலை
2011ல் உறுப்பினர்கள் நிலை
உறுப்பினர்கள் பட்டியல் (2021)
ஆதாரம்: இந்திய நாடாளுமன்றம் (மாநிலங்களவை)[6]
தமிழகத்தின் நடப்பு மாநிலங்களவை உறுப்பினர்கள்
|
வ.எண்
|
பெயர்
|
கட்சி
|
காலவரை
|
1
|
திருச்சி சிவா3
|
தி.மு.க
|
மார்ச், 2020
|
2
|
ஏ. நவநீதகிருஷ்ணன்
|
அ.இ.அ.தி.மு.க
|
ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022
|
3
|
எஸ். ஆர். பாலசுப்ரமணியன்
|
அ.இ.அ.தி.மு.க
|
ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022
|
4
|
ஆர். எஸ். பாரதி
|
தி.மு.க
|
ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022
|
5
|
ஏ. விஜய குமார்
|
அ.இ.அ.தி.மு.க
|
ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022
|
6
|
டி. கே. எஸ். இளங்கோவன்
|
தி.மு.க
|
ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022
|
7
|
எம்.சண்முகம்
|
தி.மு.க
|
ஜூலை, 2019-ஜூன், 2025
|
8
|
பி. வில்சன்
|
தி.மு.க
|
ஜூலை, 2019-ஜூன், 2025
|
9
|
என். சந்திரசேகரன்
|
அ.இ.அ.தி.மு.க
|
ஜூலை, 2019-ஜூன், 2025
|
10
|
அன்புமணி ராமதாஸ்
|
பா.ம.க
|
ஜூலை, 2019-ஜூன், 2025
|
11
|
வைகோ3
|
ம.தி.மு.க
|
ஜூலை, 2019-ஜூன், 2025
|
12
|
என். ஆர். இளங்கோ
|
தி.மு.க
|
மார்ச், 2020
|
13
|
அந்தியூர் செல்வராஜ்
|
தி.மு.க
|
மார்ச், 2020
|
14
|
மு. தம்பிதுரை
|
அ.இ.அ.தி.மு.க
|
மார்ச், 2020
|
15
|
ஜி. கே. வாசன்
|
த.மா.க (மூ)
|
மார்ச், 2020
|
16
|
மு. முகமது அப்துல்லா
|
தி.மு.க
|
ஆகஸ்ட், 2021-ஜூலை, 2026
|
17
|
கனிமொழி என்.வி.என்.சோமு
|
தி.மு.க
|
ஆகஸ்ட், 2021
|
18
|
கே. ஆர். என். ராஜேஷ்குமார்
|
தி.மு.க
|
ஆகஸ்ட், 2021
|
- குறிப்பு: எத்தனையாவது முறை உறுப்பினராக பொறுப்பு வகிக்கின்றனர் என்பதை அவர்களின் பெயர்கள் மேல் உள்ள எண்கள் குறிக்கின்றது.
இதையும் பார்க்க
மேற்கோள்கள்