மாநிலங்களவைத் தேர்தல்கள் 2014
ஆறு வருடச் சுழற்சியில் இந்த ஆண்டில் 72 இடங்கள் மீண்டும் நிரப்பப்பட்டன (ஆறு ஆண்டுகள் பதவிக்காலம் என்பதால்), 2014-ல் 13 இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, பாரதிய ஜனதா கட்சி இடங்களை இழந்த ஆண்டு இதுவாகும். பிப்ரவரி தேர்தல்பிப்ரவரி 7, 2014 அன்று 16 மாநில சட்டமன்றங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல்கள் நடைபெற்றன.[3] மகாராட்டிரா19 உறுப்பினர்களைக் கொண்ட மகாராட்டிர மாநிலத்தில் 7 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
ஒடிசா10 உறுப்பினர்களைக் கொண்ட ஒடிசா மாநிலத்தில் 4 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
தமிழ்நாடு18 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாட்டிலிருந்து 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
மேற்கு வங்காளம்16 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்காளம் மாநிலத்தில் 5 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
ஆந்திரப் பிரதேசம்11 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
அசாம்7 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
பீகார்16 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் மாநிலத்தில் 5 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
5 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீசுகர் மாநிலத்தில் 2 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
குசராத்து11 உறுப்பினர்களைக் கொண்ட குசராத்து மாநிலத்தில் 4 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
அரியானா5 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா மாநிலத்தில் 2 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
இமாச்சலப் பிரதேசம்3 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
6 உறுப்பினர்களைக் கொண்ட சார்க்கண்டு மாநிலத்தில் 2 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
மத்தியப் பிரதேசம்11 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப்பிரதேச மாநிலத்தில் 3 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
மணிப்பூர்1 உறுப்பினரைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில், உறுப்பினரின் பதவிக்காலம் முடிவரைந்த நிலையில் உறுப்பினர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
ராஜஸ்தான்10 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 3 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
மேகாலயா1 உறுப்பினரைக் கொண்ட மேகாலய மாநிலத்தில், உறுப்பினரின் பதவிக்காலம் முடிவரைந்த நிலையில் உறுப்பினர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
சூன் தேர்தல்அருணாச்சலப் பிரதேசம்1 உறுப்பினரைக் கொண்ட அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், உறுப்பினரின் பதவிக்காலம் முடிவரைந்த நிலையில் உறுப்பினர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
கருநாடகம்12 உறுப்பினர்களைக் கொண்ட கருநாடகம் மாநிலத்தில் 3 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
மிசோரம்1 உறுப்பினர் உள்ளது.
நவம்பர் தேர்தல்நவம்பரில் நடந்த தேர்தல்கள் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து, நவம்பர் 20, 2014 அன்று நடைபெற்றது [1] உத்தரப்பிரதேசம்31 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
உத்தாரகாண்டம்3 உறுப்பினர்களைக் கொண்ட கருநாடகம் மாநிலத்தில் 1 உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
இடைத்தேர்தல்13 இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன (பதவி விலகல், மரணம் அல்லது தகுதி நீக்கம் காரணமாக).
குறிப்பு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia