2022-இல் கோலா கெடா தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்
இதர இனத்தவர் (0.2%)
கோலா கெடா மக்களவைத் தொகுதி (மலாய் : Kawasan Persekutuan Kuala Kedah ; ஆங்கிலம் : Kuala Kedah Federal Constituency ; சீனம் : 瓜拉吉打联邦选区) என்பது மலேசியா , கெடா மாநிலத்தில், கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District ) மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P010 ) ஆகும்.[ 4]
கோலா கெடா மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022 ), கோலா கெடா தொகுதி 52 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts ) பிரிக்கப்பட்டு உள்ளது.[ 5]
பொது
கோத்தா ஸ்டார் மாவட்டம்
கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District ) கெடா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் . கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் இந்த மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது. கெடா மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில், பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு வடமேற்கே 116 கி.மீ. தொலைவில், தாய்லாந்து எல்லைக்கு அருகில் அலோர் ஸ்டார் உள்ளது.[ 6]
கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் வடக்கில் குபாங் பாசு மாவட்டம் ; கிழக்கில் பொக்கோ சேனா மாவட்டம் ; தென்கிழக்கில் பெண்டாங் மாவட்டம் ; தெற்கில் யான் மாவட்டம் ; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை எல்லைகளாக உள்ளன.[ 7]
முக்கிம்கள்
கோத்தா ஸ்டார் மாவட்டம் 28 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim ) என அழைக்கப் படுகின்றது.[ 8]
அலோர் மலை (Alor Malai )
அலோர் மேரா (Alor Merah )
அனாக் புக்கிட் (Anak Bukit )
புக்கிட் பினாங் (Bukit Pinang )
டெர்கா (Derga )
குனோங் (Gunong )
ஊத்தான் கம்போங் (Hutan Kampung )
காங்கோங் (Kangkong )
கோத்தா ஸ்டார் (Kota Setar )
கோலா கெடா (Kuala Kedah )
குபாங் ரோத்தான் (Kubang Rotan )
லங்கார் (Langgar )
லெங்குவாசு (Lengkuas )
லெப்பை (Lepai )
லிம்போங் (Limbong )
மெர்கோங் (Mergong )
பாடாங் ஆங் (Padang Hang )
பாடாங் லாலாங் (Padang Lalang )
பெங்காலான் குண்டோர் (Pengkalan Kundor )
பும்போங் (Pumpong )
சாலா கெச்சில் (Sala Kechil )
சுங்கை பாரு (Sungai Baharu )
தாஜார் (Tajar )
தெபெங்காவ் (Tebengau )
தெலாகா மாஸ் (Telaga Mas )
தெலோக் செங்கை (Telok Chengai )
தெலோக் கெச்சாய் (Telok Kechai )
தித்தி காஜா (Titi Gajah )
கோலா கெடா மக்களவைத் தொகுதி
கோலா கெடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1959 - 2022)
நாடாளுமன்றம்
ஆண்டுகள்
உறுப்பினர்
கட்சி
அலோர் ஸ்டார் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டமைப்பின் சட்டமன்றம்
1-ஆவது
1959–1963
துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman )
கூட்டணி (அம்னோ )
மலேசிய நாடாளுமன்றம்
1-ஆவது
1963–1964
துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman )
கூட்டணி (அம்னோ )
2-ஆவது
1964–1969
1969–1971
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது
3-ஆவது
1971–1973
துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman )
கூட்டணி (அம்னோ )
1973
செனு அப்துல் ரகுமான் (Senu Abdul Rahman )
1973–1974
பாரிசான் (அம்னோ )
4-ஆவது
1974–1978
5-ஆவது
1978–1982
6-ஆவது
1982–1986
முகமது அபுபக்கர் ரவுதீன் இப்ராகிம் (Mohammad Abu Bakar Rautin Ibrahim )
7-ஆவது
1986–1990
8-ஆவது
1990–1995
9-ஆவது
1995–1999
சக்காரியா முகமது சாயிட் (Zakaria Mohd Said )
10-ஆவது
1999–2004
முகமது சாபு (Mohamad Sabu
பாஸ்
11-ஆவது
2004–2008
அசிம் சகாயா (Hashim Jahaya )
பாரிசான் (அம்னோ )
12-ஆவது
2008–2013
அகமத் காசிம் (Ahmad Kassim )
பிகேஆர்
13-ஆவது
2013–2018
அசுமான் இசுமாயில் (Azman Ismail )
14-ஆவது
2018–2022
பாக்காத்தான் அரப்பான் (பிகேஆர் )
15-ஆவது
2022–தற்போது
அகமத் பக்ருதீன் பக்ருராசி (Ahmad Fakhruddin Fakhrurazi )
பெரிக்காத்தான் (பாஸ் )
தேர்தல் முடிவுகள்
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (கோலா கெடா தொகுதி)
பொது
வாக்குகள்
%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors )
132,500
-
வாக்களித்தவர்கள் (Turnout )
101,510
76.6%
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes )
100,475
100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots )
224
-
செல்லாத வாக்குகள் (Rejected Ballots )
811
-
பெரும்பான்மை (Majority )
28,061
27.93%
வெற்றி பெற்ற கட்சி
பெரிக்காத்தான் நேசனல்
பொதுத் தேர்தல் 2022 வேட்பாளர் விவரங்கள்
தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
எண்.
தொகுதி
உறுப்பினர்
கூட்டணி (கட்சி)
N15
அனாக் புக்கிட் (Anak Bukit )
அமிருதீன் அம்சா (Amiruddin Hamzah )
தாயக போராளிகள் (பெஜுவாங் )
N16
குபாங் ரோத்தான் (Kubang Rotan )
முகமட் அசுமிருல் அனுவார் அரிசு (Mohd Asmirul Anuar Aris )
பாக்காத்தான் (அமாணா )
N17
பெங்காலான் குண்டோர் (Pengkalan Kundor )
இசுமாயில் சாலே (Ismail Salleh )
பாக்காத்தான் (அமாணா )
மேற்கோள்கள்
மேலும் காண்க
மாவட்டங்கள் நகரங்களும் சிறுநகரங்களும் வளர்ச்சி பெறுகின்ற நகரங்கள் தீவுகள் ஆறுகள் மலைகள் ஏரிகள் நகராண்மைக் கழகங்கள்
வார்ப்புரு:கெடா மக்களவைத் தொகுதிகள்