ஆண்டு |
எண் |
திரைப்படம் |
இயக்குநர் |
கதாபாத்திரம் |
மொழி |
உடன் நடித்தவர்கள் |
குறிப்பு
|
1975 |
1 |
அபூர்வ ராகங்கள் |
கே.பாலசந்தர் |
பாண்டியன் |
தமிழ் |
கமல்ஹாசன், ஜெயசுதா, ஸ்ரீவித்யா |
கமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில்[30]
|
1976 |
2 |
கதா சங்கமா |
புட்டண்ணா கனகல் |
|
கன்னடம் |
கல்யாண் குமார், சரோஜாதேவி, ஆர்த்தி |
[31]
|
3 |
அந்துலேனி கதா |
கே.பாலசந்தர் |
மூர்த்தி |
தெலுங்கு |
ஜெயபிரதா, சிறீபிரியா, கமல்ஹாசன் |
அவள் ஒரு தொடர்கதை தமிழ்த் திரைப்படத்தின் மறுவுருவாக்கம் [32]
|
4 |
மூன்று முடிச்சு |
கே.பாலசந்தர் |
பிரசாந்த் |
தமிழ் |
கமல்ஹாசன், ஸ்ரீதேவி |
[33]
|
5 |
பாலு ஜீனு |
குனிகள் நகபூசன் |
|
கன்னடம் |
கங்காதர், ஆர்த்தி, ராம்கோபால் |
[34]
|
1977 |
6 |
அவர்கள் |
கே.பாலசந்தர் |
ராம்நாத் |
தமிழ் |
கமல்ஹாசன், சுஜாதா |
[35]
|
7 |
கவிக்குயில் |
தேவராஜ்-மோகன் |
முருகன் |
தமிழ் |
சிவகுமார், ஸ்ரீதேவி, படாபட் ஜெயலட்சிமி |
[36]
|
8 |
ரகுபதி ராகவன் ராஜாராம் |
துரை |
ராஜாராம் |
தமிழ் |
சுமித்திரை |
[37]
|
9 |
சிலாக்கம்மா செப்பண்டி |
இரங்கி சர்மா |
ரவி |
தெலுங்கு |
சிறீபிரியா, சங்கீதா |
1969 ஆம் ஆண்டு வெளிவந்த அடிமைகள் என்ற மலையாளத் திரைப்படத்தின் மறுவுருவாக்கம்.இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[38]
|
10 |
புவனா ஒரு கேள்விக்குறி |
எஸ். பி. முத்துராமன்
|
சம்பத் |
தமிழ் |
சிவகுமார், சுமித்திரை, ஜெயா |
[39]
|
11 |
ஒண்டு ப்ரேமடா கதே |
ஜோ சைமன் |
|
கன்னடம் |
அசோக், சாரதா |
[40]
|
12 |
பதினாறு வயதினிலே |
பாரதிராஜா
|
பரட்டை |
தமிழ் |
கமல்ஹாசன், ஸ்ரீதேவி |
கமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் [41]
|
13 |
சகோதர சவால் |
கே. எஸ். ஆர். தாஸ்
|
|
கன்னடம் |
விஷ்ணுவரதன், தவார்கிஷ், கவிதா |
[42]
|
14 |
ஆடு புலி ஆட்டம் |
எஸ். பி. முத்துராமன்
|
ரஜினி |
தமிழ் |
கமல்ஹாசன், சிறீபிரியா, சங்கீதா |
தெலுங்கு - எதுக்கு பை எது[42]
|
15 |
காயத்ரி |
ஆர். பட்டாபிராமன் |
ராஜரத்தினம் |
தமிழ் |
ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, ராஜசுலோசனா |
தெலுங்கு - டகா கொருலு[43]
|
16 |
குங்கும ரக்ஷே |
எஸ்.கே.அனந்தாச்சாரி
|
|
கன்னடம் |
அசோக், மஞ்சுளா விஜயகுமார் |
[44]
|
17 |
ஆறு புஷ்பங்கள் |
கலைஞானம்
|
ரவி |
தமிழ் |
விஜயகுமார், ஸ்ரீவித்யா |
[45]
|
18 |
தொலிரேயி கடிச்சிண்டி |
கே.எஸ்.ரமி ரெட்டி |
|
தெலுங்கு |
ஜெயசித்ரா, முரளி மோகன் |
[46]
|
19 |
அம்மே கதா |
கோவெலமுடி ராகவேந்திர ராவ்
|
|
தெலுங்கு |
முரளி மோகன், ஜெயசுதா, சிறீபிரியா |
[47]
|
20 |
கலாட்டா சம்சாரா |
சி. வி. இராசேந்திரன்
|
|
கன்னடம் |
விஷ்ணுவரதன், மஞ்சுளா |
[48]
|
1978 |
21 |
சங்கர் சலீம் சைமன் |
பி. மாதவன்
|
சிமோன் |
தமிழ் |
லதா, விஜயகுமார், மஞ்சுளா விஜயகுமார் |
[49]
|
22 |
கில்லாடி கிட்டு |
கே. எஸ். ஆர். தாஸ்
|
சிறீகாந்த் |
கன்னடம் |
விஷ்ணுவர்தன், பத்ம கண்ணா, கவிதா |
[50]
|
23 |
அண்ணா தம்முல சவால் |
கே. எஸ். ஆர். தாஸ்
|
ராகபாபு |
தெலுங்கு |
கிருட்டிணன், ஜெயசித்ரா, சந்திரக்கலா |
[51]
|
24 |
ஆயிரம் ஜென்மங்கள் |
துரை |
ரமேஷ் |
தமிழ் |
லதா, விஜயகுமார், பத்மப் பிரியா |
[52]
|
25 |
மாத்து தப்பாத மக |
பெகெடி சிவராம் |
சந்திரு |
கன்னடம் |
அனந்த நாகு, சாரதா, ஆர்த்தி |
[53]
|
26 |
மாங்குடி மைனர் |
வி. சி. குகநாதன் |
|
தமிழ் |
சிறீபிரியா, விஜயகுமார் |
[54]
|
27 |
பைரவி |
எம். பாஸ்கர்
|
மூக்கையன் |
தமிழ் |
சிறீபிரியா, கீதா |
தெலுங்கு - பைரவி[55]
|
28 |
இளமை ஊஞ்சலாடுகிறது |
ஸ்ரீதர் |
முரளி |
தமிழ் |
கமல்ஹாசன், சிறீபிரியா, ஜெயசித்ரா |
கமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில்[56]
|
29 |
சதுரங்கம் |
துரை |
குமரேசன் |
தமிழ் |
ஜெயசித்ரா, சிறீகாந்த், பரிமளா |
[57]
|
30 |
பாவத்தின் சம்பளம் |
துரை |
|
தமிழ் |
முத்துராமன், பரிமளா |
கௌரவ தோற்றம்[58]
|
31 |
வணக்கத்திற்குரிய காதலியே |
ஏ. சி. திருலோகச்சந்தர் |
ஜானி |
தமிழ் |
ஸ்ரீதேவி, ஜெயசித்ரா |
[59]
|
32 |
வயசு பிலிச்சண்டி |
ஸ்ரீதர் |
முரளி |
தெலுங்கு |
கமல்ஹாசன், சிறீபிரியா, ஜெயசித்ரா |
[60]
|
33 |
முள்ளும் மலரும் |
கே.பாலசந்தர் |
காளி |
தமிழ் |
சோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத் பாபு |
சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது தெலுங்கு - முள்ளு பூவூ முதல் தனிப்பாடல் [61]
|
34 |
இறைவன் கொடுத்த வரம் |
ஏ. பீம்சிங் |
|
தமிழ் |
சுமித்திரை, சிறீகாந்த் |
[62]
|
35 |
தப்பிடா தாளா |
கே.பாலசந்தர் |
தேவு |
கன்னடம் |
கமல்ஹாசன், சரிதா |
[63]
|
36 |
தப்பு தாளங்கள் |
கே.பாலசந்தர் |
தேவா |
தமிழ் |
கமல்ஹாசன், சரிதா |
தெலுங்கு - இதோ சாரித்ரா [64]
|
37 |
அவள் அப்படித்தான் |
சி. ருத்ரைய்யா |
விளம்பர முதலாளி |
தமிழ் |
கமல்ஹாசன், சிறீபிரியா, சரிதா |
கமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் [65]
|
38 |
தாய் மீது சத்தியம் |
ஆர். தியாகராஜன் |
பாபு |
தமிழ் |
சிறீபிரியா, மோகன் பாபு |
தெலுங்கு - ஏ கெலுப்பு நீடே [66]
|
39 |
என் கேள்விக்கு என்ன பதில் |
பி. மாதவன்
|
சாலமன் |
தமிழ் |
சிறீபிரியா, விஜயகுமார் |
[67]
|
40 |
ஜஸ்டிஸ் கோபிநாத் |
தா. யோகானந்த்
|
|
தமிழ் |
சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, சுமித்திரை |
[68]
|
41 |
பிரியா |
எஸ். பி. முத்துராமன்
|
கணேஷ் |
தமிழ் |
ஸ்ரீதேவி, அம்பரீஷ் |
தெலுங்கு - அஜேயுடு [69]
|
1979 |
42 |
குப்பத்து ராஜா |
டி. ஆர். ராமண்ணா |
ராஜா |
தெலுங்கு |
மஞ்சுளா விஜயகுமார், விஜயகுமார் |
[70]
|
43 |
இத்தரு அசாத்யுலே |
கே. எஸ். ஆர். தாஸ் |
இன்ஸ்பெக்டர் பாஸ்கர் |
தெலுங்கு |
கிருஷ்ணா, ஜெயபிரதா, கீதா, சௌகார் ஜானகி |
[71]
|
44 |
தாயில்லாமல் நானில்லை |
ஆர். தியாகராஜன் |
ராஜா |
தமிழ் |
கமல்ஹாசன், ஸ்ரீதேவி |
கௌரவ தோற்றம் [72]
|
45 |
அலாவுதீனும் அல்புத விளக்கும் |
ஐ. வி. சசி |
கம்ருதின் |
மலையாளம் |
கமல்ஹாசன், சிறீபிரியா, ஜெயபாரதி |
[8][73]
|
46 |
நினைத்தாலே இனிக்கும் |
கே.பாலசந்தர் |
தீபக் |
தமிழ் |
கமல்ஹாசன், ஜெயபிரதா, ஜெயசுதா, கீதா |
கமல்ஹாசன் முக்கிய கதாப்பபாத்திரத்தில் [74]
|
47 |
அண்டமைனா அனுபவம் |
கே.பாலசந்தர்
|
திலீப் |
தெலுங்கு |
கமல்ஹாசன், ஜெயபிரதா, ஜெயசுதா, கீதா |
தமிழில் நினைத்தாலே இனிக்கும் [75]
|
48 |
அலாவுதீனும் அற்புத விளக்கும் |
டி. ஆர். ரகுநாத் |
கம்ருதின் |
தமிழ் |
கமல்ஹாசன், சிறீபிரியா, சாவித்திரி, ஜெயபாரதி |
[76]
|
49 |
தர்மயுத்தம் |
ஆர். சி. சக்தி
|
ராஜா |
தமிழ் |
ஸ்ரீதேவி |
தெலுங்கு - தர்ம யுத்தம் [77]
|
50 |
நான் வாழவைப்பேன் |
தா. யோகானந்த்
|
மைக்கேல் டீயோசா |
தமிழ் |
சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா |
[78]
|
51 |
டைகர் |
நந்தமுறி ராஜேஷ்
|
|
தெலுங்கு |
என். டி. ராமராவ், ராதா சைலஜா, சுபாஷினி |
50வது திரைப்படம் [79]
|
52 |
ஆறிலிருந்து அறுபது வரை |
எஸ். பி. முத்துராமன்
|
சந்தானம் |
தமிழ் |
சோ ராமசாமி, படாபட் ஜெயலட்சுமி |
தெலுங்கு - ஓ இண்டி கதா[80]
|
53 |
அன்னை ஓர் ஆலயம் |
ஆர். தியாகராஜன் |
விஜய் |
தமிழ் |
சிறீபிரியா, மோகன் பாபு, ஜெயமாலினி |
தெலுங்கில் அம்மா எவருக்கீனா அம்மா [81]
|
54 |
அம்மா எவருக்கீனா அம்மா |
ஆர். தியாகராஜன் |
விஜய் |
தெலுங்கு |
மோகன் பாபு, சிறீபிரியா, ஜெயமாலினி |
தமிழில் அன்னை ஓர் ஆலயம் [82]
|
1980 |
55 |
பில்லா |
ஆர்.கிருஷ்ணமூர்த்தி |
பில்லா, ராஜப்பா |
தமிழ் |
சிறீபிரியா |
பெரும் வெற்றிபெற்ற படம் [83]
|
56 |
நட்சத்திரம் |
தாசரி நாராயண ராவ் |
|
தமிழ் |
சிறீபிரியா, மோகன் பாபு |
சிறப்புத் தோற்றம் நடித்துள்ளார்.1978 ஆம் ஆண்டு வெளிவந்த சிவரஞ்சனி என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மறுவுருவாக்கம்.[84]
|
57 |
ராம் ராபர்ட் ரகீம் |
விஜய நிர்மலா |
ராம் |
தெலுங்கு |
கிருஷ்ணா, சந்திர மோகன் , ஸ்ரீதேவி |
1977 ல் வெளியான அமர் அக்பர் ஆண்டனி என்ற இந்தி திரைப்படத்தின் மறுவுருவாக்கம்.[85]
|
58 |
அன்புக்கு நான் அடிமை |
ஆர். தியாகராஜன்
|
கோபிநாத் |
தமிழ் |
ரதி அக்னிஹோத்ரி, சுஜாதா |
[86]
|
59 |
காளி |
ஐ. வி. சசி |
காளி |
தமிழ் |
விஜயகுமார், சீமா |
[87]
|
60 |
மாயதாரி கிருஷ்ணுடு |
ஆர். தியாகராஜன்
|
கிருஷ்ணனுடு |
தெலுங்கு |
சீறிதர், ரதி அக்னிஹோத்ரி, சுஜாதா |
[88]
|
61 |
நான் போட்ட சவால் |
புரட்சிதாசன்
|
|
தமிழ் |
ரேனா ராய் |
இரசினிகாந்துக்கு "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை திரையுலகினர் வழங்கிய திரைப்படம்.[89]
|
62 |
ஜானி |
மகேந்திரன்
|
ஜானி , வித்யாசாகர் |
தமிழ் |
ஸ்ரீதேவி, தீபா |
தெலுங்கு - நா பேரே ஜானி[90]
|
63 |
காளி |
ஐ. வி. சசி
|
காளி |
தெலுங்கு |
சிரஞ்சீவி, சீமா |
[91]
|
64 |
எல்லாம் உன் கைராசி |
எம். ஏ. திருமுகம்
|
ராஜா |
தமிழ் |
சீமா, சௌகார் ஜானகி |
[92]
|
65 |
பொல்லாதவன் |
வி. ஸ்ரீநிவாசன் |
மனோகர் |
தமிழ் |
லட்சுமி, சிறீபிரியா |
தெலுங்கு - ஜீவாலா[93]
|
66 |
முரட்டுக்காளை |
எஸ். பி. முத்துராமன்
|
காளையன் |
தமிழ் |
ரதி அக்னிஹோத்ரி, சுமலதா,ஜெய்சங்கர் |
தெலுங்கு - ஊரிக்கி ஒக்கடு [94]
|
1981 |
67 |
தீ |
ஆர். கிருஷ்ணமூர்த்தி
|
ராஜசேகர் |
தமிழ் |
சுமன், சிறீபிரியா, சௌகார் ஜானகி, ஷோபா |
[95]
|
68 |
கழுகு |
எஸ். பி. முத்துராமன்
|
ராஜா |
தமிழ் |
ரதி அக்னிஹோத்ரி, சோ ராமசாமி, சுமலதா |
தெலுங்கு - ஹன்தக்குல சவால் [96]
|
69 |
தில்லு முல்லு |
கே.பாலசந்தர்
|
இந்திரன் (சந்திரன்) |
தமிழ் |
மாதவி, சௌகார் ஜானகி |
[97]
|
70 |
கர்ஜனை |
சி. வி. இராசேந்திரன் |
டாக்டர். விஜய் |
தமிழ் |
மாதவி, கீதா |
[98]
|
71 |
கர்ஜனம் |
சி. வி. இராசேந்திரன்
|
டாக்டர். விஜய் |
மலையாளம் |
மாதவி, கீதா, பாலன் கே.நாயர் |
[98]
|
72 |
நெற்றிக்கண் |
எஸ். பி. முத்துராமன்
|
சக்ரவர்த்தி, சந்தோஷ் |
தமிழ் |
சரிதா, லட்சுமி, மேனகா, விஜய்-ஹண்டி,சரத் பாபு |
தெலுங்கு - முசலோடிகி டி-அரா பண்டகா[99]
|
73 |
கர்ஜனை |
சி. வி. இராசேந்திரன்
|
டாக்டர். விஜய் |
கன்னடம் |
மாதவி, கீதா |
[98]
|
74 |
ராணுவ வீரன் |
எஸ். பி. முத்துராமன்
|
ரகு |
தமிழ் |
சிரஞ்சீவி (நடிகர்), ஸ்ரீதேவி, நளினி |
தெலுங்கு - பண்டிபோட்டு சிம்ஹம்[100]
|
1982 |
75 |
போக்கிரி ராஜா |
எஸ். பி. முத்துராமன் |
ராஜா, ரமேஷ் |
தமிழ் |
ஸ்ரீதேவி, ராதிகா சரத்குமார் |
[101]
|
76 |
தனிக்காட்டு ராஜா |
வி. சி. குகநாதன்
|
சூர்யபிரகாஷ் |
தமிழ் |
ஸ்ரீதேவி, சிறீபிரியா,ஜெய்சங்கர் |
தெலுங்கு - கிராம கக்ஷாலு [102]
|
77 |
ரங்கா |
ஆர்.தியாகராஜன் |
ரங்கநாதன் |
தமிழ் |
ராதிகா சரத்குமார், கே. ஆர். விஜயா |
[103]
|
78 |
அக்னி சாட்சி
|
கே.பாலசந்தர் |
|
தமிழ் |
சிவகுமார், சரிதா |
சிறப்புத் தோற்றம் [104]
|
79 |
நன்றி மீண்டும் வருக |
மௌலி
|
இரசினிகாந்த் |
தமிழ் |
பிரதாப் போத்தன், சுஹாசினி |
சிறப்புத் தோற்றம் [105]
|
80 |
புதுக்கவிதை |
எஸ். பி. முத்துராமன்
|
ஆனந்த் |
தமிழ் |
சரிதா, ஜோதி, டெல்லி கணேஷ் |
தெலுங்கு - டைகர் ரஜினி[106]
|
81 |
எங்கேயோ கேட்ட குரல் |
எஸ். பி. முத்துராமன் |
குமரன் |
தமிழ் |
அம்பிகா, ராதா, மீனா |
[107]
|
82 |
மூன்று முகம் |
ஏ. ஜெகந்நாதன் |
அலெக்ஸ் பாண்டியன், அருண், ஜான் |
தமிழ் |
ராதிகா சரத்குமார், சில்க் ஸ்மிதா,ராஜாலட்சுமி |
சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில சிறப்பு விருது [108]
|
1983 |
83 |
பாயும் புலி |
எஸ். பி. முத்துராமன் |
பரணி |
தமிழ் |
ராதா, ஜெய்சங்கர் |
தெலுங்கு - டெப்பக்கு டெப்பா [109]
|
84 |
துடிக்கும் கரங்கள் |
ஸ்ரீதர்
|
கோபி |
தமிழ் |
ராதா, சுஜாதா, ஜெய்சங்கர், விஜயகுமார் |
தெலுங்கு - ரவ்டீலாக்கு சவால்[110]
|
85 |
அந்தா கானூன்
|
டி.ராமா ராவ்
|
விஜயகுமார் சிங் |
இந்தி |
அமிதாப் பச்சன், ஹேமமாலினி, ரீனா ராய், டேனி டெங்சோங்பா |
[111]
|
86 |
தாய் வீடு |
ஆர். தியாகராஜன்
|
ராஜூ |
தமிழ் |
சுஹாசினி, அனிதா ராஜ், ஜெய்சங்கர், ராஜேஸ் |
தெலுங்கு - கபார்தர் ராஜூ [112]
|
87 |
சிவப்பு சூரியன் |
வி. ஸ்ரீனிவாசன் |
விஜய் |
தமிழ் |
ராதா, சரிதா |
தெலுங்கு - கூண்டாலாக்கு கோண்டா [113]
|
88 |
உருவங்கள் மாறலாம் |
எஸ். வி. ரமணன்
|
|
தமிழ் |
ஒய். ஜி. மகேந்திரன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் |
சிறப்புத் தோற்றம் [114]
|
89 |
ஜீட் ஹமாரி |
ஆர்.தியாகராஜன் |
ராஜூ |
இந்தி |
ராகேஷ் ரோஷன், மதன் பூரி, அனிதா ராஜ் |
[115]
|
90 |
அடுத்த வாரிசு |
எஸ். பி. முத்துராமன்
|
கண்ணன் |
தமிழ் |
ஸ்ரீதேவி,சில்க் ஸ்மிதா,,.வரலட்சுமி |
தெலுங்கு - டக்காரி டோங்கோ [116]
|
91 |
தங்க மகன் |
ஏ. ஜெகந்நாதன்
|
அருண் |
தமிழ் |
பூர்மா ஜெயராமன், ஜெய்சங்கர் |
[117]
|
1984 |
92 |
மேரி அதாலத் |
ஏ.டி.ரகு |
|
இந்தி |
சீனத் அமான், ரூபினி |
[118]
|
93 |
நான் மகான் அல்ல |
எஸ். பி. முத்துராமன் |
விஸ்வநாத் |
தமிழ் |
ராதா, மா. நா. நம்பியார், சோ ராமசாமி, சத்யராஜ் |
[119]
|
94 |
தம்பிக்கு எந்த ஊரு |
ராஜசேகர்
|
பாலு |
தமிழ் |
மாதவி, சத்யராஜ், சுலோக்சனா |
[120]
|
95 |
கை கொடுக்கும் கை |
மகேந்திரன்
|
காளிமுத்து |
தமிழ் |
ரேவதி (நடிகை),ராஜாலட்சுமி,சௌக்கார் ஜானகி, வி.எஸ்.ராகவன் |
[121]
|
96 |
அன்புள்ள ரஜினிகாந்த் |
கே. நடராஜ் |
ரசினிகாந்தாவே |
தமிழ் |
அம்பிகா, மீனா, ராதிகா சரத்குமார், பாக்யராஜ் |
[122]
|
97 |
கங்குவா |
ராஜசேகர் |
கங்குவா |
இந்தி |
சரிகா, சுரேஷ் ஓபராய், சபனா ஆசுமி |
[123]
|
98 |
நல்லவனுக்கு நல்லவன் |
எஸ். பி. முத்துராமன்
|
மாணிக்கம் |
தமிழ் |
ராதிகா சரத்குமார், கார்த்திக் (தமிழ் நடிகர்),துளசி |
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது [124]
|
99 |
ஜான் ஜானி ஜனார்த்தனன் |
டி.ராமாராவ் |
ஜான் ஏ. கே. மேன்டெஸ் , ஜனார்த்தனன் பி. குப்தா, ஜானி |
இந்தி |
ரதி அக்னிஹோத்ரி, பூனம் தில்லான்
|
மூன்று முகம் தமிழ்த் திரைப்படத்தின் மறுவுருவாக்கம்.[125]
|
1985 |
100 |
நான் சிகப்பு மனிதன் |
எஸ். ஏ. சந்திரசேகர்
|
விஜய் |
தமிழ் |
சத்யராஜ், அம்பிகா, பாக்யராஜ்,சுமதி |
[126]
|
101 |
மஹாகுரு |
எஸ்.எஸ்.ரவிசந்திரா |
விஜய் (மஹாகுரு) |
இந்தி |
ராகேஷ் ரோஷன், மீனாட்சி சேஷ்சாதிரி |
[127]
|
102 |
உன் கண்ணில் நீர் வழிந்தால் |
பாலு மகேந்திரா
|
|
தமிழ் |
மாதவி |
[128]
|
103 |
வஃபாதார் |
தாசரி நாராயண ராவ்
|
ரங்கா |
இந்தி |
பத்மினி கோலாபுரே |
[129]
|
104 |
ஏக் சவுடாகர் |
பி. வாசு
|
கிசோர் |
இந்தி |
சரத் சக்சேனா, பூனம் தில்லான்
|
[130]
|
105 |
ஸ்ரீ ராகவேந்திரா |
எஸ். பி. முத்துராமன் |
இராகவேந்திர சுவாமிகள் |
தமிழ் |
லட்சுமி, விஷ்ணுவரதன், சத்யராஜ், மோகன், அம்பிகா, கே. ஆர். விஜயா, பன்டரி பாய் |
இரசினிகாந்தின் நூறாவது படம் [131]
|
106 |
பேவஃபாய் |
ஆர்.தியாகராஜன்
|
ரன்வீர் |
இந்தி |
ராஜேஷ் கன்னா, தீனா முனிம், மீனாட்சி சேஷாத்திரி, பத்மினி கோலாபுரே |
[132]
|
107 |
கிரப்தார் |
ப்ரயாக் ராஜ் |
இன்ஸ்பெட்டர் ஹூசேன் |
இந்தி |
அமிதாப் பச்சன், கமல்ஹாசன், மாதவி, பூனம் தில்லான் |
சிறப்புத் தோற்றம் [133]
|
108 |
நியாயம் மீரே செப்பாலி |
ஜி.ராமமோகன் ராவ்
|
|
தெலுங்கு |
சுமன், ஜெயசுதா |
சிறப்புத் தோற்றம் [134]
|
109 |
படிக்காதவன் |
ராஜசேகர் |
ராஜேந்திரன் |
தமிழ் |
சிவாஜி கணேசன், அம்பிகா,ரம்யா கிருஷ்ணன், ஜெய்சங்கர்,விஜய் பாபு,இந்திரா ,நரேஷ், |
[135]
|
1986 |
110 |
மிஸ்டர் பாரத் |
எஸ். பி. முத்துராமன்
|
பாரத் |
தமிழ் |
சத்யராஜ், அம்பிகா, சாரதா |
[136]
|
111 |
நான் அடிமை இல்லை |
துவாரகிஸ் |
விஜய் |
தமிழ் |
ஸ்ரீதேவி, கிரிஷ் கர்னாட் |
[137]
|
112 |
ஜீவன போராட்டம் |
ராஜசந்திரா |
|
தெலுங்கு |
சோபன் பாபு, சரத் பாபு,விஜயசாந்தி, ராதிகா,ஊர்வசி |
[138]
|
113 |
விடுதலை |
கே. விசயன்
|
ராஜா |
தமிழ் |
சிவாஜி கணேசன், விஷ்ணுவர்தன், மாதவி, சாலினி |
தெலுங்கு - முக்குறு கதாநாயகலு [139]
|
114 |
பகவான் தாதா |
ஜே. ஓம்பிரகாஷ் |
பகவான் தாதா |
இந்தி |
ராகேஷ் ரோஷன், ஸ்ரீதேவி, தீனா முனிம், கிருத்திக் ரோஷன் |
[140]
|
115 |
அஸ்லி நஹ்லி |
சுதர்சன் நாக் |
பிர்ஜு உஸ்தாட் |
இந்தி |
சத்ருகன் சின்கா, அனிதா ராஜ், ராதிகா சரத்குமார் |
[141]
|
116 |
தோஸ்தி துஸ்மனி |
டி.ராமாராவ் |
ரஞ்ஜித் |
இந்தி |
ரிசி கபூர், ஜிதேந்திரா, அம்ரீஷ் பூரி, பானுப்ரியா (நடிகை), கிமி காட்கர், பூனம் தில்லான் |
[142]
|
117 |
மாவீரன் |
ராஜசேகர் |
ராஜா |
தமிழ் |
சுஜாதா, அம்பிகா |
தயாரிப்பும் இவரே [143]
|
1987 |
118 |
வேலைக்காரன் |
எஸ். பி. முத்துராமன் |
ரகுபதி |
தமிழ் |
அமலா, கே. ஆர். விஜயா, சரத் பாபு |
[144]
|
119 |
இன்சாப் கோன் கரேகா |
சுதர்சன் நாக் |
அர்ஜூன் சிங் |
இந்தி |
தர்மேந்திரா, ஜெயபிரதா, மாதவி, பிரான் |
[145]
|
120 |
டாகு ஹசீனா |
அசோக் ராவ் |
மங்கல் சிங் |
இந்தி |
ராகேஷ் ரோஷன், ஜாக்கி செராப், சீனத் அமான் |
[146]
|
121 |
ஊர்க்காவலன் |
மனோபாலா
|
காங்கேயன் |
தமிழ் |
ராதிகா சரத்குமார், ரகுவரன் |
[147]
|
122 |
மனிதன்
|
எஸ். பி. முத்துராமன்
|
ராஜா |
தமிழ் |
ரூபினி, ரகுவரன், ஸ்ரீவித்யா |
தெலுங்கு - பிரபன்ஜனம் [148]
|
123 |
உத்தர் தக்ஷின் |
பிரபாத் கண்ணா |
|
இந்தி |
ஜாக்கி செராப், அனுபாம்கெர், மாதுரி தீட்சித் |
[149]
|
124 |
மனதில் உறுதி வேண்டும் |
|
கே.பாலசந்தர் |
தமிழ் |
சுஹாசினி, ரமேஷ் அரவிந்த் |
சிறப்புத் தோற்றம் [150]
|
1988 |
125 |
தமாசா |
ரமேஷ் அஹுஜா |
விக்ரம் ப்ரதாப் சிங் |
இந்தி |
ஜீட்டீன்திரா, அனுபாம்கெர்,அமர்தா சிங், பானுப்ரியா |
[151]
|
126 |
குரு சிஷ்யன் |
எஸ். பி. முத்துராமன் |
ராஜா |
தமிழ் |
பிரபு, கௌதமி, சீதா, சோ ராமசாமி |
தெலுங்கு - குரு சிஷ்யன்லு
ஹிந்தி - சுல்ம் கா பாட்ஷா [152]
|
127 |
தர்மத்தின் தலைவன் |
எஸ். பி. முத்துராமன் |
பாலு, சங்கர் |
தமிழ் |
பிரபு, குஷ்பூ, சுஹாசினி |
[153]
|
128 |
ப்ளட்ஸ்டோன் |
ட்வைட் ஹெச்.லிட்டில் |
ஷ்யாம் ஷபு |
ஆங்கிலம் |
ப்ரெட் ஸ்டிமிலி, ஆனா நிக்கோல் |
[154]
|
129 |
கொடி பறக்குது |
பாரதிராஜா |
ஏசி சிவகிரி (தாதா) |
தமிழ் |
அமலா, சுஜாதா |
தெலுங்கு - போலிஸ் டாடா [155]
|
1989 |
130 |
ராஜாதி ராஜா |
ஆர். சுந்தர்ராஜன்
|
ராஜா, சின்னா ராசு |
தமிழ் |
ராதா, நதியா, விஜயகுமார் |
தெலுங்கு - ராஜாதி ராஜா [156]
|
131 |
சிவா |
அமீர்ஜான் |
சிவா (டைகர்) |
தமிழ் |
சோபனா, ரகுவரன் |
தெலுங்கு - டைகர் சிவா [157]
|
132 |
ராஜா சின்ன ரோஜா |
எஸ். பி. முத்துராமன் |
ராஜா (குமார்) |
தமிழ் |
கௌதமி, ரகுவரன், சாலினி |
[158]
|
133 |
மாப்பிள்ளை |
ராஜசேகர் |
ஆறுமுகம் |
தமிழ் |
அமலா, ஸ்ரீவித்யா, சிரஞ்சீவி (நடிகர்) |
[159]
|
134 |
கைர் கானூனி |
ப்ரயாக் ராஜ் |
அசாம் கான் |
இந்தி |
சசி கபூர், கோவிந்தா, ஸ்ரீதேவி |
[160]
|
135 |
ப்ரஷ்டாச்சார் |
ரமேஷ் சிப்பி |
அப்துல் சட்டார் |
இந்தி |
மிதுன் சக்கரவர்த்தி, ரேகா (நடிகை) |
சிறப்புத் தோற்றம் [161]
|
136 |
சால் பாஸ் |
பங்குஜ் பரசார் |
ஜக்கு |
இந்தி |
ஸ்ரீதேவி, சன்னி தியோல் |
[162]
|
1990 |
137 |
பணக்காரன் |
பி. வாசு
|
முத்து |
தமிழ் |
கௌதமி, விஜயகுமார் |
தெலுங்கு - கொண்டாவேட்டி புலி [163]
|
138 |
அதிசயப் பிறவி |
எஸ். பி. முத்துராமன் |
பாலு, காளி |
தமிழ் |
கனகா, ஹீபா, மாதவி |
தெலுங்கில் : யமுடிகி மொகுடு [164]
|
1991 |
139 |
தர்ம துரை |
ராஜசேகர் |
தர்ம துரை |
தமிழ் |
கௌதமி,சரண்ராஜ்,நிலாக்கள் ரவி,வைஷ்ணவி,மது |
தெலுங்கு மொழிமாற்றம் - கைதி அண்ணையா [165]
|
140 |
ஹம் |
முகுல் எஸ்.ஆனந்த் |
குமார் மல்கோத்ரா |
இந்தி |
அமிதாப் பச்சன், கோவிந்தா,கிமி காட்கர், சில்பா சிரோட்கர், தீபா சாகி, டான்னி டென்ஜோங்பா, காதர் கான், அனுபம் கெர் |
தமிழில்: பாட்ஷா [166]
|
141 |
ஃபேரிஸ்டே |
அணில் சர்மா |
அர்ஜூன் சிங் |
இந்தி |
தர்மேந்திரா, ஸ்ரீதேவி, வினோத் கண்ணா, ஜெயபிரதா |
[167]
|
142 |
கூன் கா கர்ஜ் |
முகுல் எஸ்.ஆனந்த்
|
கிஷான், ஏ.சி.எமதூத் |
இந்தி |
வினோத் கண்ணா, சஞ்சய் தத், டிம்பிள் கபாடியா, கிமி காட்கர் |
[168]
|
143 |
பூல் பனே அங்காரே |
கே.சி.போகாடியா |
|
இந்தி |
ரேகா (நடிகை), பிரேம் சோப்ரா |
[169]
|
144 |
நாட்டுக்கு ஒரு நல்லவன் |
வி. ரவிச்சந்திரன் |
பி.சுபேஷ் |
தமிழ் |
ரவிச்சந்திரன், அனந்த நாகு, ஜூஹி சாவ்லா, குஷ்பூ |
[170]
|
145 |
தளபதி |
மணிரத்னம்
|
சூர்யா |
தமிழ் |
மமுட்டி , அரவிந்த் சாமி, சோபனா, பானுப்பிரியா, சிறீவித்யா, கீதா, ஜெய்சங்கர், நாகேஷ் |
தெலுங்கு மற்றும் ஹிந்தி - தளபதி [171]
|
1992 |
146 |
மன்னன் |
பி. வாசு
|
கிருஷ்ணன் |
தமிழ் |
விஜயசாந்தி, குஷ்பூ, பன்டரிபாய் |
பின்னணி பாடகராகவும் [172]
|
147 |
த்யாகி |
கே.சி.போகாடியா |
சங்கர் , தாது தயால் |
இந்தி |
ஜெயபிரதா, பிரேம் சோப்ரா, சக்தி கபூர் |
[173]
|
148 |
அண்ணாமலை |
சுரேஸ் கிருஷ்ணா
|
அண்ணாமலை |
தமிழ் |
குஷ்பூ
சரத் பாபு, மனோரமா, ஜனகராஜ், ராதாரவி
|
[174]
|
149 |
பாண்டியன் |
எஸ். பி. முத்துராமன் |
பாண்டியன் |
தமிழ் |
குஷ்பு,ஜெயசுதா, சரண்ராஜ் |
தெலுங்கு மொழிமாற்றம் - எதுருலனி ரவுடி [175]
|
1993 |
150 |
இன்சானியத் கே தேவதா |
கே.சி.போகாடியா |
அன்வர் |
இந்தி |
ராஜ் குமார், வினோத் கண்ணா, ஜெயபிரதா, மனிஷா கொய்ராலா |
[176]
|
151 |
எஜமான் |
ஆர். வி. உதயகுமார்
|
வானவராயன் |
தமிழ் |
மீனா (நடிகை), ஐஸ்வரியா, பிரான்சின் முதலாம் நெப்போலியன், கௌதமி |
தெலுங்கு - ரவுடி ஜெமிந்தார்[177]
|
152 |
உழைப்பாளி |
பி. வாசு |
தமிழழகன் |
தமிழ் |
ரோஜா செல்வமணி, சுஜாதா, ஸ்ரீவித்யா |
தெலுங்கு - Gharana Coolie [178]
|
153 |
வள்ளி |
கே.நடராஜ் |
வீரய்யன் |
தமிழ் |
பிரியா ராமன் |
சிறப்புத் தோற்றம் கதாசிரியர் தெலுங்கு - விஜயா [179]
|
1994
|
154 |
வீரா |
சுரேஸ் கிருஷ்ணா
|
முத்துவீரப்பன் |
தமிழ் |
மீனா, ரோஜா |
தெலுங்கு - வீரா அல்லரி முகுடு மறுவுருவாக்கம் [180]
|
1995 |
155 |
பாட்ஷா |
சுரேஸ் கிருஷ்ணா
|
மாணிக்கம் (மாணிக் பாட்ஷா) |
தமிழ் |
நக்மா, ரகுவரன், விஜயகுமார் |
[181]
|
156 |
பெத்தராயிடு |
ரவி ராஜ பின்னிசெட்டி
|
|
தெலுங்கு |
மோகன் பாபு, சௌந்தர்யா, பானுப்ரியா (நடிகை) |
சிறப்புத் தோற்றம் [182]
|
157 |
ஆண்டவன் |
திலீப்சங்கர் |
முன்னா |
இந்தி |
ஆமிர் கான், ஜூஹி சாவ்லா, பூஜா பேடி |
[183]
|
158 |
முத்து |
கே. எஸ். ரவிக்குமார்
|
முத்து, மஹாராஜா |
தமிழ் |
மீனா, சரத் பாபு, ரகுவரன் |
சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது தெலுங்கு - முத்து ஹிந்தி - முத்து மகாராஜா ஜப்பானிய மொழி – முத்து ஒடொரு மகாராஜா [184]
|
159 |
பாக்ய தேபடா |
ரகுராம்
|
|
வங்காளம் |
மிதுன் சக்கரவர்த்தி, சௌமித்திர சாட்டர்ஜி, மம்தா குல்கர்னி, ரிதுபர்ணா செங்குப்தா, புனித் இஸ்ஸர் |
[185]
|
1997 |
160 |
அருணாச்சலம் |
சுந்தர் சி
|
அருணாச்சலம் , வேதாச்சலம் |
தமிழ் |
சௌந்தர்யா, ரம்பா, அம்பிகா, ரகுவரன், ஜெய்சங்கர்,வி.கே.ராமசாமி, கிட்டி, அஞ்சு அரவிந்த், ராஜா, ஜெய்சங்கர் |
தெலுங்கு - அருணாச்சலம் [186]
|
1999 |
161 |
படையப்பா |
கே. எஸ். ரவிக்குமார்
|
ஆறு படையப்பன் |
தமிழ் |
சிவாஜி கணேசன்,ரம்யா கிருட்ணன், சௌந்தரியா, அப்பாஸ், லட்சுமி,சித்ரா, வடிவுக்கரசி, ராதாரவி, செந்தில் |
சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது தெலுங்கு - நரசிம்ஹா[187]
|
2000 |
162 |
புலந்தீ |
டி.ராமா ராவ்
|
தாகூர் |
இந்தி |
அனில் கபூர், ரவீணா டாண்டன், ரேகா (நடிகை) |
சிறப்புத் தோற்றம் [188]
|
2002 |
163 |
பாபா |
சுரேஸ் கிருஷ்ணா
|
பாபா, மகாவதார பாபா |
தமிழ் |
மனிஷா கொய்ராலா, ரம்யா கிருட்ணன், சுஜாதா, விஜயகுமார், அசோக் வித்யார்தி, மா. நா. நம்பியார் |
தயாரிப்பு மற்றும் திரைக்கதை தெலுங்கு - பாபா [189]
|
2005 |
164 |
சந்திரமுகி |
பி. வாசு
|
டாக்டர் சரவணன், வேட்டையன் |
தமிழ் |
சோதிகா, பிரபு, நயன்தாரா, வினீத், மாளவிகா |
சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மணிச்சித்ரதாழ் படத்தின் மறுவுருவாக்கம் தெலுங்கு மற்றும் ஹிந்தி - சந்திரமுகிi ஜெர்மன் – டெர் கெய்ஸ்டெர்ஜாகெர் போச்புரி – சந்திரமுகி கீ ஹங்கார் [190]
|
2007 |
165 |
சிவாஜி |
ஷங்கர்
|
சிவாஜி ஆறுமுகம் |
தமிழ் |
சிரேயா சரன், ரகுவரன், சுமன் |
சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) பரிந்துரை —சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது தெலுங்கு மற்றும் ஹிந்தி - சிவாஜி [191]
|
2008 |
166 |
குசேலன் |
பி. வாசு |
அசோக்குமார் |
தமிழ் |
பசுபதி (நடிகர்), மீனா, நயன்தாரா |
கத பரையும்போல் என்ற மலையாளத் திரைப்படத்தின் மறுவுருவாக்கம்
|
167 |
கதாநாயகுடு |
பி. வாசு |
|
தெலுங்கு |
ஜெகபதி பபு, மீனா, நயன்தாரா |
தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்ட குசேலன் திரைப்படம் [192]
|
2010 |
168 |
எந்திரன் |
ஷங்கர்
|
டாகடர். வசீகரன், சிட்டி |
தமிழ் |
ஐஸ்வர்யா ராய், டேனி டெங்சோங்பா |
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்) பரிந்துரை —சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது தெலுங்கு - ரோபோ மற்றும் ஹிந்தி - ரோபட் [193]
|
2011 |
169 |
ரா.வன் |
அனுபவ் சின்ஹா |
சிட்டி |
இந்தி |
சாருக் கான், கரீனா கபூர் |
சிறப்புத் தோற்றம் [194]
|
2014 |
170 |
கோச்சடையான் |
சௌந்தர்யா ரஜினிகாந்த் |
கோச்சடையான், ராணா, சேனா |
தமிழ் |
சரத்குமார், ஆதி, தீபிகா படுகோண், சோபனா, ருக்குமணி விஜயகுமார் |
தயாரிப்புக்கு பிந்தைய நிலை மொழிமாற்றம் தெலுங்கு - விக்ரம சிம்ஹா, பல்வேறு மொழிகளும் மொழிமாற்றம்: கொரிய மொழி, ஜப்பானிய மொழி, சீன மொழி, ஆங்கிலம், இந்தி, மலையாளம், ஆங்காங்.[195]
|
171 |
லிங்கா |
கே. எஸ். ரவிக்குமார் |
ராஜா லிங்கேஸ்வரன்
|
தமிழ் |
அனுஷ்கா ஷெட்டி, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம், ஜெகபதி பாபு |
[196]
|
2016 |
172 |
கபாலி |
பா. ரஞ்சித் |
கபாலி (கேங்ஸ்டார்) |
தமிழ் |
ராதிகா ஆப்தே கிசோர் குமார் கலையரசன் அட்டகத்தி தினேஷ் தன்சிகா |
[197]
|
2017 |
173 |
சினிமா வீரன் |
ஐசுவர்யா ரசினிகாந்த் |
- |
தமிழ் |
- |
[198]
|
2018 |
174 |
காலா |
பா. ரஞ்சித் |
கரிகாலன் ("காலா") |
தமிழ் |
ஹியூமா குரேஷி சமுத்திரக்கனி அஞ்சலி பாட்டில் நானா படேகர் |
[199]
|
175 |
2.0 |
ஷங்கர்
|
வசீகரன் மற்றும் சிட்டி
|
தமிழ் |
அக்சய் குமார் எமி ஜாக்சன் |
[200]
|
2019 |
176 |
பேட்ட |
கார்த்திக் சுப்புராஜ்
|
பேட்ட வேலன் (காளி)
|
தமிழ் |
விஜய் சேதுபதி , பாபி சிம்ஹா , சிம்ரன் , சசிகுமார் , திரிஷா , மாளகவிகா, மோகனன், நவாசுதீன் சித்திக்,
|
[201]
|
2020 |
177 |
தர்பார் |
ஏ. ஆர். முருகதாஸ்
|
ஆதித்யா அருணாசலம்
|
தமிழ் |
நயன்தாரா |
[202]
|
2021 |
178 |
அண்ணாத்த |
சிவா
|
காளையன் (அண்ணாத்த)
|
தமிழ் |
கீர்த்தி சுரேஷ் |
[203]
|
2023 |
179 |
ஜெயிலர் |
நெல்சன் திலீப்குமார்
|
|
தமிழ் |
|
[204]
|