மாநிலங்களவைத் தேர்தல்கள் 2026

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2026
Unknown: இந்தியா
← மாநிலங்களவைத் தேர்தல்கள் 2025 2026 2027 →

79 இடங்கள்-மாநிலங்களவை
கட்சி தலைவர் Seats +/–
பாரதிய ஜனதா கட்சி ஜெகத் பிரகாஷ் நட்டா
இந்திய தேசிய காங்கிரசு மல்லிகார்ச்சுன் கர்கெ
இதில் வெற்றி பெற்ற கட்சிகள்
பட்டியலிடப்பட்டுள்ளன.
முழுமையான முடிவுகளை கீழே பார்க்கவும்.

மாநிலங்களவைத் தேர்தல் 2026 (2026 Rajya Sabha elections) என்பது இந்தியாவில் உள்ள சில மாநில சட்டமன்றங்களுக்கிடையே வழக்கமான ஆறு ஆண்டு சுழற்சியின் ஒரு பகுதியாக அதன் 245 உறுப்பினர்களில் 75 பேரை இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் தேர்தல் ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்களில், மாநிலங்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் 233 பேரைத் தேர்ந்தெடுக்கின்றனர். மீதமுள்ள 12 பேர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.[1]

ஓய்வு பெறும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

மகாராட்டிரம்

# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 ராம்தாஸ் அதவாலே ஆர். பி. ஐ. (ஆ) 02-ஏப்ரல்-2026 அறிவிக்கப்படவில்லை ஆர். பி. ஐ. (ஆ)
2 தய்யாரஷில் பாட்டீல் பாஜக 02-ஏப்ரல்-2026 பாஜக
3 பகவத் கரத் 02-ஏப்ரல்-2026
4 சரத் பவார் தேகாக (சப) 02-ஏப்ரல்-2026
5 பௌசியா கான் 02-ஏப்ரல்-2026
6 பிரியங்கா சதுர்வேதி சிசே (உதா) 02-ஏப்ரல்-2026 சிசே
7 ரஜினி பாட்டீல் இதேகா 02-ஏப்ரல்-2026 அறிவிக்கப்படவில்லை

ஒடிசா

# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 மம்தா மகந்தா
பாஜக 02-ஏப்ரல்-2026 அறிவிக்கப்படவில்லை
பாஜக
2 சுஜித் குமார் 02-ஏப்ரல்-2026
3 முன்னா கான்
பிஜத 02-ஏப்ரல்-2026 அறிவிக்கப்படவில்லை
பிஜத
4 நிரஞ்சன் பிஷி 02-ஏப்ரல்-2026

தமிழ்நாடு

# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 திருச்சி சிவா
திமுக 02-ஏப்ரல்-2026 அறிவிக்கப்படவில்லை
திமுக
2 என். ஆர். இளங்கோ 02-ஏப்ரல்-2026
3 அந்தியூர் பி. செல்வராஜ் 02-ஏப்ரல்-2026
4 கனிமொழி என். வி. என். சோமு 02-ஏப்ரல்-2026
5 எம். தம்பிதுரை
அதிமுக 02-ஏப்ரல்-2026 அறிவிக்கப்படவில்லை
அதிமுக.
6 ஜி. கே. வாசன்
தமாகா 02-ஏப்ரல்-2026
தேமுதிக

மேற்கு வங்காளம்

# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 சுப்ரதா பக்சி
அஇதிகா 02-ஏப்ரல்-2026 அறிவிக்கப்படவில்லை
அஇதிகா
2 அர்பிதா கோஷ் 02-ஏப்ரல்-2026
3 மௌசம் நூர் 02-ஏப்ரல்-2026
4 சாகேத் கோகலே 02-ஏப்ரல்-2026
5 பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா
இபொக (மா) 02-ஏப்ரல்-2026 அறிவிக்கப்படவில்லை
பாஜக

அசாம்

# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 புவனேஸ்வர் கலிட்டா
பாஜக 09-ஏப்ரல்-2026 அறிவிக்கப்படவில்லை
பாஜக
2 இராமேஷ்வர் தெலி 09-ஏப்ரல்-2026
3 அஜித் குமார் பூயான்
சுயேச்சை 09-ஏப்ரல்-2026 அறிவிக்கப்படவில்லை
இதேகா

பீகார்

# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் கட்சி
1 ஹரிவன்ஷ் நாராயணன் சிங்
ஜஜத 09-ஏப்ரல்-2026 அறிவிக்கப்பட்டவில்லை rowspan="5"
2 இராம் நாத் தாக்கூர் 09-ஏப்ரல்-2026
3 பிரேம் சந்த் குப்தா
இஜத 09-ஏப்ரல்-2026
4 அமரேந்திர தாரி சிங் 09-ஏப்ரல்-2026
5 உபேந்திர குஷ்வாகா
இலோமோ 09-ஏப்ரல்-2026

சத்திசுகர்

# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 கே. டி. எஸ். துளசி
இதேகா 09-ஏப்ரல்-2026 அறிவிக்கப்படவில்லை
இதேகா
2 புலோ தேவி நேதம்
இதேகா 09-ஏப்ரல்-2026 அறிவிக்கப்படவில்லை
பாஜக

அரியானா

# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 கிரண் சவுத்ரி
பாஜக 09-ஏப்ரல்-2026 அறிவிக்கப்படவில்லை
பாஜக
2 ராம் சந்தர் ஜாங்க்ரா
பாஜக 09-ஏப்ரல்-2026 அறிவிக்கப்படவில்லை
இதேகா

இமாச்சலப் பிரதேசம்

# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 இந்து கோஸ்வாமி
பாஜக 09-ஏப்ரல்-2026 அறிவிக்கப்படவில்லை
இதேகா

தெலங்கானா

# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 அபிஷேக் மனு சிங்வி
இதேகா 09-ஏப்ரல்-2026 அறிவிக்கப்படவில்லை
இதேகா
2 கே. ஆர். சுரேஷ் ரெட்டி
பாஇச 09-ஏப்ரல்-2026 அறிவிக்கப்படவில்லை
இதேகா

ஆந்திரப் பிரதேசம்

# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 சனா சதீசு
தெதேக 21-சூன்-2026 அறிவிக்கப்படவில்லை
தெதேக
2 அல்லா அயோத்தி ராமி ரெட்டி
ஒய்எஸ்ஆர்காக 21-சூன்-2026
3 பில்லி சுபாசு சந்திர போசு 21-சூன்-2026
4 பரிமல் நத்வானி 21-சூன்-2026 அறிவிக்கப்படவில்லை
ஜசே

குசராத்து

# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 இராம்பாய் மொகாரியா
பாஜக 21-சூன்-2026 அறிவிக்கப்படவில்லை
பாஜக
2 இரமீலாபென் பாரா 21-சூன்-2026
3 நரஅரி அமீன் 21-சூன்-2026
4 சக்திசின்கா கோகில்
இதேகா 21-சூன்-2026

சார்க்கண்டு

# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 சிபு சோரன்
ஜே. எம். எம். 21-சூன்-2026 அறிவிக்கப்படவில்லை
ஜே. எம். எம்.
2 தீபக் பிரகாசு
பாஜக 21-சூன்-2026
இதேகா

மத்தியப் பிரதேசம்

# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 ஜோர்ஜ் குரியன்
பாஜக 21-சூன்-2026 அறிவிக்கப்படவில்லை
பாஜக
2 சுமர் சிங் சோலங்கி 21-சூன்-2026
3 திக்விஜய் சிங்
இதேகா 21-சூன்-2026 அறிவிக்கப்படவில்லை
ஐஎன்சி

மணிப்பூர்

# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 லெய்செம்பா சனஜாபோபா
பாஜக 21-சூன்-2026 அறிவிக்கப்படவில்லை
பாஜக

மேகாலயா

# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 வான்வெய்ராய் கர்லுகி
தேமக 21-சூன்-2026 அறிவிக்கப்படவில்லை
தேமக

இராசத்தான்

# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 இராஜேந்திர கெலாட்
பாஜக 21-சூன்-2026 அறிவிக்கப்படவில்லை
பாஜக
2 ரவ்னீத் சிங் பிட்டு 21-சூன்-2026
3 நீரஜ் டாங்கி
இதேகா 21-சூன்-2026 அறிவிக்கப்படவில்லை
ஐஎன்சி
# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 நபம் ரெபியா
பாஜக 23 சூன் 2026 அறிவிக்கப்படவில்லை
பாஜக

கருநாடகம்

# மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 ஈரானா பி கடடி
பாஜக 25-சூன்-2026 அறிவிக்கப்படவில்லை
பாஜக
2 கே. நாராயண் 25-சூன்-2026 அறிவிக்கப்படவில்லை
இதேகா
3 மல்லிகார்ஜுன கார்கே
இதேகா 25-சூன்-2026
4 தேவ கௌடா
ஜத (ம) 25-சூன்-2026

மிரோசம்

# முன்னாள் உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 கே. வான்லல்வேனா
மிதேமு 19-சூலை-2026 அறிவிக்கப்படவில்லை
ஜோமஇ

உத்தரப் பிரதேசம்

# முன்னாள் உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 ஹர்தீப் சிங் பூரி
பாஜக 25-நவம்பர்-2026 அறிவிக்கப்படவில்லை
பாஜக
2 தினேஷ் சர்மா 25-நவம்பர்-2026
3 சீமா திவேதி 25-நவம்பர்-2026
4 பிரிஜ் லால் 25-நவம்பர்-2026
5 அருண் சிங் 25-நவம்பர்-2026
6 நீரஜ் சேகர் 25-நவம்பர்-2026
7 கீதா சக்யா 25-நவம்பர்-2026
8 பி. எல். வர்மா 25-நவம்பர்-2026
9 இராம் கோபால் யாதவ்
சக 25-நவம்பர்-2026 அறிவிக்கப்படவில்லை
சக
10 இராம்ஜி கௌதம்
பசக 25-நவம்பர்-2026
# முன்னாள் உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 நரேஷ் பன்சால்
பாஜக 25-நவம்பர்-2026 அறிவிக்கப்பட்டவில்லை
பாஜக

நியமன உறுப்பினர்கள்

# முன்னாள் உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு நியமன உறுப்பினர். கட்சி
1 ரஞ்சன் கோகோய் நியமனம் 16-மார்ச்-2026 அறிவிக்கப்படவில்லை நியமனம்

மேற்கோள்கள்

  1. "Statewise Retirement". rajyasabha.nic.in.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya