நிலையத்தின் நடைமேடை
பூச்சோங் பெர்டானா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம் : Puchong Perdana LRT Station ; மலாய் : Stesen LRT Puchong Perdana ; சீனம் : 蒲种柏兰岭轻轨站) என்பது மலேசியா , சிலாங்கூர் , பூச்சோங் , செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.
இந்த நிலையம் சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டம் , பூச்சோங் நகர்ப் பகுதியில், பண்டார் புத்திரி எல்ஆர்டி நிலையம் ; பூச்சோங் பிரிமா எல்ஆர்டி நிலையம் ஆகிய இரு எல்ஆர்டி நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.[ 2]
கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும். இந்த நிலையத்தில் 2 பக்கவாட்டுத் தளங்கள்; மற்றும் 2 வழித்தடங்கள் உள்ளன.
பொது
இந்த நிலையம் பெர்சியாரான் பூச்சோங் பெர்டானாவில் (Persiaran Puchong Perdana) அமைந்துள்ளது. பூச்சோங் பெர்மாய் (Puchong Permai) நகர்ப் பகுதியுடன் இணைக்கும் சுற்றுப் பாதையுடன் இணைக்கப்பட்டு உள்ள இந்த நிலையம், பூச்சோங் பெர்டானா வளாகத்திற்கு (Kompleks Puchong Perdana) அருகில் அமைந்துள்ளது.
பூச்சோங் பெர்டானா (Puchong Perdana ) மற்றும் பூச்சோங் இண்டா (Puchong Indah) குடியிருப்புகளுக்கு, இந்த நிலையம் முதனமையாகச் சேவை செய்கிறது.
பேருந்து சேவைகள்
உதவி பேருந்துகள்
வேறு பேருந்துகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பெரும் கோலாலம்பூர்/கிள்ளான் பள்ளத்தாக்கு தொடருந்து நிலையங்கள்
கட்டம் 1
திறப்பு 2025
கட்டம் 2
சாய்வு எழுத்துகளில் உள்ள நிலையங்களும் சேவைகளும் திட்டமிடப்பட்டுள்ளன அல்லது கட்டுமானத்தில் உள்ளன
கண்ணோட்டம்
பயணச்சீட்டு
அடையாள நாணயம்
தொட்டு செல் அட்டை
பயணி இணைப்பு அட்டை
(KTMi-Card)
பற்று அட்டை
ஆணையம்
நில பொதுப் போக்குவரத்து நிறுவனம் (Land Public Transport Agency)
முக்கிய சேவை நகரிடை ஊர்தி
முக்கிய வழிகள்
தற்சமயம் எதிர்காலத்தில்
எம்.ஆர்.எல். கிழக்கு கடற்கரை தொடர் இணைப்பு (MRL East Coast Rail Link)
திட்டங்கள்
வட கிழக்கு சபா இரயில் தடம்
சரவாக் இரயில் தடம்
ஒத்திவைப்பு
கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக இரயில்
சேவைகள்
பயணிகள் சேவை
மாநகர் தொடருந்து
இலகு தொடருந்து
தற்போதைய எதிர்காலத்தில் திட்டங்கள்
எம்ஆர்டி
தற்போது எதிர்காலத்தில் திட்டங்கள்
CC13 சுற்றுத் தடம் (MRT Circle Line)
மோனோ ரெயில்
தற்சமயம்
கோலாலம்பூர் மொனோ தொடருந்து (KL Monorail)
மலாக்கா மொனோ தொடருந்து (Melaka Monorail)
திட்டங்கள்
புத்ரா ஜெயா மொனோ தொடருந்து (Putrajaya Monorail)
புத்ரா ஜெயா மொனோ தொடருந்து (Kota Kinabalu Monorail)
எல்லை இணைப்பு
தற்சமயம் எதிர்காலத்தில்
ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பு
இதர சேவைகள்
சேவைகள்
KLIA Aerotrain
மலை தொடருந்து கோண்டோலா
லங்காவி
கெந்திங் மலை
அவானா
சேவைகள்
இன்டர்-சிட்டி
KTM வகுப்பு 23
KTM வகுப்பு 24
KTM வகுப்பு 25
YDM4
KTM வகுப்பு 91 EMU
KTM வகுப்பு 93 EMU
KTM வகுப்பு 61 DMU
கவாசாகி டீசல் இயந்திரங்கள் DMU
பயணிகள்
KTM வகுப்பு 81 EMU
KTM வகுப்பு 83 EMU
KTM வகுப்பு 92 EMU
இணைப்புகள்
சாங்லூன் இரயில் சேவை (CNR Changchun ERL)
சீமென்ஸ் மலேசியா (Siemens Desiro ET 425 M )
(Hyundai Rotem KTM Class 83 EMU)
எல்ஆர்டி எம்ஆர்டி Monorail வேறு
சாவடிகள்
தற்சமயம்
அம்பாங்
பத்து காஜா
புக்கிட் தெங்கா
பிரிக்பீல்ட்ஸ்
காஜாங்
ரவாங்
சாலாக் திங்கி
செந்தூல்
சிரம்பான்
சுபாங்
சுங்கை பூலோ
தஞ்சோங் அரு
எதிர்காலத்தில்
ஜொகான் செத்தியா (Johan Setia Depot)
செர்டாங் (Serdang Depot)
தொடர்பு