எஸ்எஸ்18 எல்ஆர்டி நிலையம் அல்லது எஸ்எஸ்18 இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம் : SS18 LRT Station ; மலாய் : Stesen LRT SS18 ; சீனம் : SS18站) என்பது மலேசியா , கோலாலம்பூர் , கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[ 2] [ 3]
இந்த நிலையம் சிலாங்கூர் , சுபாங் ஜெயா , SS18 சுற்றுப்புறங்களை இணைக்கிறது; மற்றும் இந்த நிலையம் சுபாங் ஜெயா ஜெங்கா சாலையில் அமைந்துள்ளது.
அமைவு
கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடித்தது.
SS18 பகுதியில் இந்த நிலையம் அமைந்து இருந்ததால், எஸ்எஸ்15 எனும் பெயரும் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது.
சுபாங் ஜெயா
SS18 , சுபாங் ஜெயா ஆகியவற்றின் சுற்றுப்புறங்கள் இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
கிளானா ஜெயா வழித்தடம்
கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம்' (LRT Kelana Jaya Line ) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line ) (LRT ) ஆகும்.
இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[ 4]
ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System ) ஒரு பகுதியாகும்.
கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.[ 5] [ 6]
பேருந்து சேவைகள்
சுபாங் ஜெயாவில் உள்ள ரேபிட் கேஎல் பேருந்து நிறுத்தங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையத்தில் பேருந்து நிறுத்தமும் உள்ளது.
காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services" . MyRapid . Retrieved 15 November 2024 .
↑ "Prasarana is the owner-operator of the country's rail services, including LRT networks, KL Monorail and the MRT lines. In addition to that, they are also the owner-operator for the stage bus services in Kuala Lumpur, Selangor, Penang and Pahang" . Rapid Rail Explorer . Retrieved 17 November 2024 .
↑ "SS18 LRT Station is a Light Rapid Transit station connects the SS15 and SS17 neighborhoods in Subang Jaya, Selangor. The Station is located at Jalan Jengka. It is operated under the Kelana Jaya Line" . mrt.com.my . Retrieved 18 November 2024 .
↑ "The LRT Kelana Jaya Line (Laluan Kelana Jaya) is a Light Rapid Transit train route operated by Rapid Rail that is part of the Klang Valley Integrated Transit System running through Kuala Lumpur city centre from Gombak to Putra Heights" . Train36.com . Retrieved 9 August 2023 .
↑ Menon, Priya (8 August 2014). "Work on railway line from Subang airport to KL Sentral has begun" . The Star (Malaysia) . http://www.thestar.com.my/News/Community/2014/08/08/Full-steam-ahead-Work-on-railway-line-from-Subang-airport-to-KL-Sentral-has-begun/ .
↑ "Projek Landasan Keretapi dari Subang ke Terminal Skypark Subang" [Railway Project from Subang to Subang Skypark Terminal]. Land Public Transport Commission of Malaysia .
வெளி இணைப்புகள்
மலேசியாவில் முதன்மையான பேருந்து நிலையங்கள்
பேருந்து நிலையங்கள்
வடக்கு பகுதி மத்திய பகுதி தென் பகுதி சபா பேருந்து சேவைகள் பொது
கண்ணோட்டம்
பயணச்சீட்டு
அடையாள நாணயம்
தொட்டு செல் அட்டை
பயணி இணைப்பு அட்டை
(KTMi-Card)
பற்று அட்டை
ஆணையம்
நில பொதுப் போக்குவரத்து நிறுவனம் (Land Public Transport Agency)
முக்கிய சேவை நகரிடை ஊர்தி
முக்கிய வழிகள்
தற்சமயம் எதிர்காலத்தில்
எம்.ஆர்.எல். கிழக்கு கடற்கரை தொடர் இணைப்பு (MRL East Coast Rail Link)
திட்டங்கள்
வட கிழக்கு சபா இரயில் தடம்
சரவாக் இரயில் தடம்
ஒத்திவைப்பு
கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக இரயில்
சேவைகள்
பயணிகள் சேவை
மாநகர் தொடருந்து
இலகு தொடருந்து
தற்போதைய எதிர்காலத்தில் திட்டங்கள்
எம்ஆர்டி
தற்போது எதிர்காலத்தில் திட்டங்கள்
CC13 சுற்றுத் தடம் (MRT Circle Line)
மோனோ ரெயில்
தற்சமயம்
கோலாலம்பூர் மொனோ தொடருந்து (KL Monorail)
மலாக்கா மொனோ தொடருந்து (Melaka Monorail)
திட்டங்கள்
புத்ரா ஜெயா மொனோ தொடருந்து (Putrajaya Monorail)
புத்ரா ஜெயா மொனோ தொடருந்து (Kota Kinabalu Monorail)
எல்லை இணைப்பு
தற்சமயம் எதிர்காலத்தில்
ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பு
இதர சேவைகள்
சேவைகள்
KLIA Aerotrain
மலை தொடருந்து கோண்டோலா
லங்காவி
கெந்திங் மலை
அவானா
சேவைகள்
இன்டர்-சிட்டி
KTM வகுப்பு 23
KTM வகுப்பு 24
KTM வகுப்பு 25
YDM4
KTM வகுப்பு 91 EMU
KTM வகுப்பு 93 EMU
KTM வகுப்பு 61 DMU
கவாசாகி டீசல் இயந்திரங்கள் DMU
பயணிகள்
KTM வகுப்பு 81 EMU
KTM வகுப்பு 83 EMU
KTM வகுப்பு 92 EMU
இணைப்புகள்
சாங்லூன் இரயில் சேவை (CNR Changchun ERL)
சீமென்ஸ் மலேசியா (Siemens Desiro ET 425 M )
(Hyundai Rotem KTM Class 83 EMU)
எல்ஆர்டி எம்ஆர்டி Monorail வேறு
சாவடிகள்
தற்சமயம்
அம்பாங்
பத்து காஜா
புக்கிட் தெங்கா
பிரிக்பீல்ட்ஸ்
காஜாங்
ரவாங்
சாலாக் திங்கி
செந்தூல்
சிரம்பான்
சுபாங்
சுங்கை பூலோ
தஞ்சோங் அரு
எதிர்காலத்தில்
ஜொகான் செத்தியா (Johan Setia Depot)
செர்டாங் (Serdang Depot)
தொடர்பு
பெரும் கோலாலம்பூர்/கிள்ளான் பள்ளத்தாக்கு தொடருந்து நிலையங்கள்
கட்டம் 1
திறப்பு 2025
கட்டம் 2
சாய்வு எழுத்துகளில் உள்ள நிலையங்களும் சேவைகளும் திட்டமிடப்பட்டுள்ளன அல்லது கட்டுமானத்தில் உள்ளன