தேசிய நெடுஞ்சாலை 110 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 110
110

தேசிய நெடுஞ்சாலை 110
இந்திய தேசிய நெடுஞ்சாலை நிலப்படம்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:76 km (47 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சிலிகுரி
முடிவு:டார்ஜீலிங்.
நெடுஞ்சாலை அமைப்பு

தேசிய நெடுஞ்சாலை 110 (National Highway 110 (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளுள் ஒன்றாகும். இது இந்திய மாநிலமான மேற்கு வங்காளம், சிலிகுரி மற்றும் டார்ஜீலிங்கை இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை சுமார் 76-கிலோமீட்டர்-long (47 mi) நீளமுடையது. இது குர்சியோங் வழியாகச் செல்கிறது.[1]

தே. நெ.110, குர்சியோங்கிலிருந்து கிலோ மீட்டர் தொலைவில்

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "NH wise Details of NH in respect of Stretches entrusted to NHAI" (PDF). National Highways Authority of India (NHAI). Archived from the original (PDF) on 25 February 2009. Retrieved 2009-02-28.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya