தேசிய நெடுஞ்சாலை 720 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 720
720

தேசிய நெடுஞ்சாலை 720
Map
வரைபடத்தில் தே. நெ. 720 சிவப்பு வண்ணத்தில்
Passing through Tomka Forest Block
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 20
நீளம்:89 km (55 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:கேந்துசர்
தெற்கு முடிவு:துப்ரி சாக்
அமைவிடம்
மாநிலங்கள்:ஒடிசா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 719 தே.நெ. 721

தேசிய நெடுஞ்சாலை 720 (National Highway 720 (India)) பொதுவாக தே. நெ. 720 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 20-இன் கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 720 இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ளது.[2]

வழித்தடம்

தேசிய நெடுஞ்சாலை 720 ஒடிசா மாநிலத்தில் கேந்துசர், பசந்த்பூர், தியோபந்தா, பாகமுண்டா, பிராமணிபால், தனூர்ஜாய்பூர் மற்றும் துபுரி சக் ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1][2]

சந்திப்புகள்

தே.நெ. 20 கேந்துசார் அருகே முனையம்[1]
தே.நெ. 53 துபுரி சாக் அருகே முனையம்[1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 21 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 21 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 21 March 2019.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya