தேசிய நெடுஞ்சாலை 128 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 128
128

தேசிய நெடுஞ்சாலை 128
Map
நிலப்படத்தில் தேசிய நெடுஞ்சாலை 128 சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:164 km (102 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:தண்டா
முடிவு:ரேபரலி
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
அம்பேத்கர் நகர்-சுல்தான்பூர்-அமேதி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 28 தே.நெ. 30

தேசிய நெடுஞ்சாலை 128 (National Highway 128 (India)) பொதுவாக தே. நெ. 128 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] தே. நெ. 128 இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் செல்கிறது.[2]

வழித்தடம்

அம்பேத்கர் நகர், தாண்டாவில் தேசிய நெடுஞ்சாலை 28 உடனான சந்திப்பிலிருந்து தொடங்கும் இந்த நெடுஞ்சாலை சுல்தான்பூர், அமேதியை இணைக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரேபரேலி அருகே தேசிய நெடுஞ்சாலை 30 உடன் சந்திப்பில் முடிவடைகிறது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 13 March 2019.
  2. 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 13 March 2019.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:IND NH60 sr

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya