தேசிய நெடுஞ்சாலை 116அ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 116A
116A

தேசிய நெடுஞ்சாலை 116A
Map
தேசிய நெடுஞ்சாலை 116A சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 16
நீளம்:242 km (150 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:கரக்பூர்
வடக்கு முடிவு:மோர்க்ரம்
அமைவிடம்
மாநிலங்கள்:மேற்கு வங்காளம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 116 தே.நெ. 117

தேசிய நெடுஞ்சாலை 116அ, (National Highway 116A (India)) பொதுவாக தே. நெ. 116அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 16-ன் இரண்டாம் நிலை பாதையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 116அ இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் செல்கிறது.[2]

வழித்தடம்

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பன்ஸ்குரா (மெக்கோகிராம்), தசுபூர், பண்டார், கௌர்காட்டி, அரம்பாக், உசலான், செஹாரா பஜார், பர்தமான், கர்ஜானா, ராம்பூர், மங்கள்கோட், கர்கிராம், நகர், ஷெர்பூர் பஞ்ச்கிராம், மோரேக்ராம் ஆகிய பகுதிகளைத் தேசிய நெடுஞ்சாலை 116அ இணைக்கிறது.[1][2]

சந்திப்புகள்

தே.நெ. 16 காரக்பூர் அருகே முனையம்[1]
தே.நெ. 19 பர்தமான் அருகே
தே.நெ. 12 மோரேகிராம் அருகே முனையம்[1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 21 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 21 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 21 March 2019.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya