தேசிய நெடுஞ்சாலை 319ஈ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 319ஈ
319ஈ

தேசிய நெடுஞ்சாலை 319ஈ
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 19
நீளம்:48 km (30 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:அலகாபாத்து
வடக்கு முடிவு:முங்க்ரா பாட்சாபூர்
அமைவிடம்
மாநிலங்கள்:உத்தரப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 319 தே.நெ. 320

தேசிய நெடுஞ்சாலை 319ஈ, (National Highway 319D (India)) பொதுவாக தே. நெ. 319ஈ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது முதன்மை தேசிய நெடுஞ்சாலை 19-இன் இரண்டாம் நிலை பாதையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 319ஈ இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் செல்கிறது.[2]

வழித்தடம்

தேசிய நெடுஞ்சாலை 319ஈ உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், புல்பூர், முங்க்ரா பாட்ஷாபூர் நகரங்களை இணைக்கிறது.[1][2]

சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, மார்ச் 1,2024 அன்று புல்பூரிலிருந்து பாட்ஷாபூர் வரை நான்கு வழிச் சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இதனுடன், புல்பூர், முங்க்ரா பாட்சாபூர் ஆகிய இடங்களில் இரண்டு புதிய பசுமை புறவழிச்சாலைகள் அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

சந்திப்புகள்

தே.நெ. 19 பிரயாக்ராஜ் அருகே முனையம்[1]
தே.நெ. 31 முங்க்ரா பாட்சாப்பூர் அருகே முனையம்[1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 17 March 2019.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya