தேசிய நெடுஞ்சாலை 519 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 519
519

தேசிய நெடுஞ்சாலை 519
Map
Map of National Highway 519 in red
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 19
நீளம்:28 km (17 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சிக்கந்தரா
முடிவு:போக்னிபூர்
அமைவிடம்
மாநிலங்கள்:உத்தரப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 518 தே.நெ. 520

தேசிய நெடுஞ்சாலை 519 (தே. நெ. 519)(National Highway 519 (India)) இந்தியா தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள சிக்கந்தரா நகரை போக்னிபூருடன் இணைக்கிறது.[1] சிக்கந்தராவிற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 19-லிருந்து தொடங்கும் இந்த நெடுஞ்சாலை உத்தரப் பிரதேச மாநிலத்தில் போக்னிபூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 27 உடன் அதன் சந்திப்பில் முடிவடைகிறது. இதன் நீளம் 25 கிலோ மீட்டர் ஆகும்.[2]

மேற்கோள்கள்

  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 31 March 2012. Retrieved 3 April 2012.
  2. https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya