தேசிய நெடுஞ்சாலை 160ஆ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 160ஆ
160ஆ

தேசிய நெடுஞ்சாலை 160ஆ
Map
தேசிய நெடுஞ்சாலை 160ஆ சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 60
நீளம்:7 km (4.3 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:ஜாகடே ஃபாட்டா
கிழக்கு முடிவு:கோபர்கான்
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 160 தே.நெ. 752G

தேசிய நெடுஞ்சாலை 160ஆ (National Highway 160B (India)) பொதுவாக தே. நெ. 160ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 60-இன் கிளைச்சாலைஆகும்.[3] தே. நெ. 160ஆ இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் செல்கிறது.[2]

வழித்தடம்

தே. நெ. 160ஆ மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஜாகடே ஃபாட்டா, கோபர்காவ் ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1][2]

சந்திப்புகள்

தே.நெ. 160 ஜாகடே ஃபாட்டா அருகே முனையம்[1]
தே.நெ. 752G கோபர்கான் அருகே முனையம்[2]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 13 March 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 13 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 13 March 2019.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:IND NH60 sr

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya