தேசிய நெடுஞ்சாலை 114 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 114
114

தேசிய நெடுஞ்சாலை 114
Map
தேசிய நெடுஞ்சாலை 114 சிவப்பு வண்ணத்தில்
Schematic map of National Highways in India
வழித்தடத் தகவல்கள்
நீளம்:109 km (68 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மல்லர்பூர்
முடிவு:வர்த்தமான்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 113 தே.நெ. 115

தேசிய நெடுஞ்சாலை 114 (National Highway 114 (India))(தே. நெ. 114) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மல்லர்பூர், சைந்தியா, அகமத்பூர், போல்பூர், பேடியா, குசுகாரா, தலித், வர்த்தமான் ஆகியவற்றை இணைக்கிறது.[1] மல்லர்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 14 உடன் துவங்கும் இதன் சந்திப்பிலிருந்து இந்த நெடுஞ்சாலை மயூரேசுவர், பிராந்திக், போல்பூர், பேடியா, குசுகாரா, தலித் வழியாக வர்த்தமான் அருகே தேசிய நெடுஞ்சாலை 19-ல் முடிவடைகிறது.[2]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
  2. https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya