தேசிய நெடுஞ்சாலை 133அ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 133அ, பொதுவாக தே. நெ. 133அ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 33-இன் கிளைச்சாலை ஆகும். தே. நெ. 133அ இந்தியாவின் சார்க்கண்டு, மேற்கு வங்காளம் மாநிலங்கள் வழியாக செல்கிறது.[2][3] வழித்தடம்பர்கார்வா, பாகூர், நிமதலா[1][2] சந்திப்புகள்பர்கார்வா அருகே தேசிய நெடுஞ்சாலை 33 உடன் முனையம்[1] நிம்தலா அருகே தேசிய நெடுஞ்சாலை 12 உடன் முனையம்[1] மேம்பாட்டுத் திட்டம்இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்த நெடுஞ்சாலையை அம்புவா வழியாக தேசிய நெடுஞ்சாலை 12-இல் பெலேபுகூருடன் இணைக்கும் நீட்டிப்புடன் 4 வழிச் சாலையாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையின் மற்றொரு பகுதி பாகுட், முராராய் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 12-இல் நல்காத்தியுடன் இணைக்கிறது. இது பாகல்பூர், கொல்கத்தா இடையேயான சாலை இணைப்பை மேம்படுத்தும். இதற்குச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கனவே மேம்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia