தேசிய நெடுஞ்சாலை 128அ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 128அ
128அ

தேசிய நெடுஞ்சாலை 128அ
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 28
நீளம்:72 km (45 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு:முகமதுபூர்
மேற்கு முடிவு:ஜவுன்பூர்
அமைவிடம்
மாநிலங்கள்:உத்தரப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 28 தே.நெ. 31

தேசிய நெடுஞ்சாலை 128அ (National Highway 128A (India)), என்பது பொதுவாக தே. நெ. 128அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 28-இன் கிளைச்சாலை ஆகும்.[3] தே. நெ. 128அ இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இயங்குகிறது.[2]

வழித்தடம்

தேசிய நெடுஞ்சாலை 128அ, முகமதுபூர் அசம்கர்-, பர்தா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கௌரா பாத்ஷாபூர், ஜவுன்பூர் வழியாக இணைக்கிறது.[4][5]

சந்திப்புகள்

  • தே.நெ. 28 முகமதுபூர் அருகில் முனையம்
  • தே.நெ. 31 ஜவுன்பூர் அருகில் முனையம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
  2. 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 17 March 2019.
  4. "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
  5. "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:IND NH28 sr

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya