தேசிய நெடுஞ்சாலை 310 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 310
310

தேசிய நெடுஞ்சாலை 310
Map
Map of the National Highway in red
தேசிய நெடுஞ்சாலை 310 நாதூ லா கணவாய் அருகில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:87 km (54 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:இராணிபால்
கிழக்கு முடிவு:நாதூ லா கணவாய்
அமைவிடம்
மாநிலங்கள்:சிக்கிம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 309 தே.நெ. 311

தேசிய நெடுஞ்சாலை 310, (National Highway 310 (India)) பொதுவாக தே. நெ. 310 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 10-இன் ஒரு துணைசாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 310 இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2]

வழித்தடம்

இராணிபால், பருடுக், மென்லா, சாங்கு, செரத்தாங், நாது லா[1][2]

சந்திப்புகள்

தே.நெ. 10 இராணிபால் அருகே முனையம்.[1]
தே.நெ. 717B மென்லா அருகே தே. நெ. 717ஆ
ஜி562 முனையம், நாது லா இந்தியா/சீனா எல்லையில் உள்ளது.[1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated February, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 9 July 2018."New highways notification dated February, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 9 July 2018.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 9 July 2018."State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 9 July 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 9 July 2018.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya