தேசிய நெடுஞ்சாலை 327 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 327
327

தேசிய நெடுஞ்சாலை 327
Map
தேசிய நெடுஞ்சாலை 327 வரைபடத்தில் சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
AH2 இன் பகுதி
நீளம்:32 km (20 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பாக்டோக்ரா
முடிவு:பங்கான்
அமைவிடம்
மாநிலங்கள்:மேற்கு வங்காளம்
முதன்மை
இலக்குகள்:
நக்சால்பாரி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 27 தே.நெ. 231

தேசிய நெடுஞ்சாலை 327 (தே. நெ. 327)(National Highway 327 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 27-ன் ஒரு கிளைச்சாலை ஆகும்.[1] தேசிய நெடுஞ்சாலை 327 பீகாரில் உள்ள கல்காலியாவிலிருந்து உள்ள பங்கான் வரை நீட்டிக்கப்பட்டது.[2][3][4] இச்சாலையின் மொத்த நீளம் 36 கி.மீ. ஆகும்.

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 9 July 2018.
  2. "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 9 July 2018.
  3. "New highways notification dated February, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 9 July 2018.
  4. "New national highways declaration notification and route substitutions" (PDF). The Gazette of India -Ministry of Road Transport and Highways. Retrieved 23 March 2019.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya