தேசிய நெடுஞ்சாலை 117 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 117
117

தேசிய நெடுஞ்சாலை 117
Map
தேசிய நெடுஞ்சாலை 117 வரைபடத்தில் சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 17
நீளம்:15 km (9.3 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:துணுல்ஜியா, வடக்கு சல்மாரா
வடக்கு முடிவு:இராக்கால்துபி, பிஜினியில் போங்காய்கொன் அருகே
அமைவிடம்
மாநிலங்கள்:அசாம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 116 தே.நெ. 118

தேசிய நெடுஞ்சாலை 117 (National Highway 117 (India))(தெ. நெ. 117) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இந்த பாதை முன்பு தேசிய நெடுஞ்சாலை 31-ன் ஒரு பகுதியாக இருந்தது. இது தேசிய நெடுஞ்சாலை 17-ன் இரண்டாம் நிலை பாதையாகும்.[2] தேசிய நெடுஞ்சாலை 117 இந்தியாவின் அசாம் மாநிலம் வழியாகச் செல்கிறது.

வழித்தடம்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள வடக்கு சல்மாரா நகரை பிஜ்னியுடன் தேசிய நெடுஞ்சாலை 117 இணைக்கிறது.[3]

சந்திப்புகள்

தே.நெ. 17 துலுங்கியா அருகே முனையம், வடக்கு சல்மாரா
தே.நெ. 27 போங்கைகாவொன் அருகே இராக்கால்டுபி அருகே முனையம்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "NH wise Details of NH in respect of Stretches entrusted to NHAI" (PDF). National Highways Authority of India. Archived from the original (PDF) on 25 February 2009. Retrieved 2009-02-28.
  2. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 24 April 2019.
  3. "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 24 April 2019.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya