தேசிய நெடுஞ்சாலை 59 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 59
59

தேசிய நெடுஞ்சாலை 59
Map
Map of National Highway 59 in red
Schematic map of National Highways in India
வழித்தடத் தகவல்கள்
நீளம்:352 km (219 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:கரியார்
கிழக்கு முடிவு:பிரம்மபூர்
அமைவிடம்
மாநிலங்கள்:ஒடிசா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 58 தே.நெ. 60

தேசிய நெடுஞ்சாலை 59 (National Highway 59 (India))(தே. நெ. 59) என்பது ஒடிசா மாநிலத்தில் உள்ள கரியார் மற்றும் பிரம்மபூரை இணைக்கும் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைக்கப்படுவதற்கு முன்பு, தே. நெ-59 பாதை பழைய தேசிய நெடுஞ்சாலை 217இன் ஒரு பகுதியாக இருந்தது.[2] இந்த நெடுஞ்சாலை ஒடிசா மாநிலத்தின் மா. நெ. 42 உடன் பாங்கமுண்டா அருகே இணைக்கப்பட்டுள்ளது.

வழித்தடம்

ஒடிசா மாநிலத்தில் உள்ள கரியார், திட்லாகர், லங்காகர், பாலிகூர்கா, சுராதா, அசிகா, கிஞ்சிலிக்கட் மற்றும் பிரம்மபூர் ஆகிய இடங்களை தே. நெ. 59 இணைக்கிறது.[3]

சந்திப்புகள்

தே.நெ. 353 கரியார் அருகே முனையம்[3]
தே.நெ. 26 பெல்காவ் அருகே
தே.நெ. 326 அசிகா அருகே
தே.நெ. 157 அசிகா அருகே
தே.நெ. 16 பிரம்மபூர் அருகே முனையம்[3]

மேலும் காண்க

  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 December 2018. Retrieved 3 April 2012.
  2. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 17 June 2019.
  3. 3.0 3.1 3.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 17 June 2019.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya