தேசிய நெடுஞ்சாலை 122 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 122
122

தேசிய நெடுஞ்சாலை 122
Map
Map of National Highway 122 in red
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 22
AH42 இன் பகுதி
நீளம்:110 km (68 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:முசாபர்பூர்
  தே.நெ. 322 முசுரிகராரி
தெற்கு முடிவு:பரவுனி
அமைவிடம்
மாநிலங்கள்:பீகார்
முதன்மை
இலக்குகள்:
தோலி, முசுரிகராரி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 22 தே.நெ. 122

தேசிய நெடுஞ்சாலை 122 (National Highway 122 (India)) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முழுக்க முழுக்க பீகார் மாநிலத்தில் பயணிக்கின்றது.[1] இது தேசிய நெடுஞ்சாலை 22-ன் ஒரு கிளைச்சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலை 122 முன்பு தே. நெ. 28 என எண்ணிடப்பட்டது.[2]

வழித்தடம்

தேசிய நெடுஞ்சாலை 122, பின்வரும் நகரங்கள், வழியாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்கிறது:[3]

  • இராம் தயாலு நகர் (முசாபர்பூர்)
  • சக்ரா தொகுதி
  • தோலி தொடருந்து நிலையம்
  • தாஜ்பூர் தொகுதி
  • முசுரிகராரி (சமஸ்திபூர்)
  • உஜியார்பூர் தொகுதி
  • தல்சிங்சராய்
  • பேகூசராய்
  • தெக்ரா பிளாக்
  • பரவுனி (பேகூசராய்)

சந்திப்புகள்

தே.நெ. 22 முசாபர்நகர் அருகே முனையம்[3]
தே.நெ. 322 முசுரிகராரி
தே.நெ. 31 பரவுனி அருகே முனையம்[3]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
  2. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 16 January 2019.
  3. 3.0 3.1 3.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 16 January 2019.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya