தேசிய நெடுஞ்சாலை 373 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 373
373

தேசிய நெடுஞ்சாலை 373
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 73
நீளம்:150 km (93 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:ஏ. ஐ. டி. வட்டம், சிக்மகளூர்
தெற்கு முடிவு:பிலிகெரே
அமைவிடம்
மாநிலங்கள்:கருநாடகம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 73 தே.நெ. 275

தேசிய நெடுஞ்சாலை 373 (National Highway 373 (India)) என்பது பொதுவாக தே. நெ. 373 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதன் பழைய எண் தே. நெ. 75. [1][2] இது தேசிய நெடுஞ்சாலை 73-இன் கிளைச்சாலைபாதையாகும். தேசிய நெடுஞ்சாலை 373 இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் பயணிக்கிறது.[2] இச்சாலை சிக்மகளூரூ ஏ. ஐ. டி. வட்டத்தில் தொடங்கி புள்ளி பிலிகெரேவில் முடிகிறது. இச்சாலை சிக்மகளூரு, ஹாசன், கோலனரசிப்புரா நகரங்களை இணைக்கின்றது.

வழித்தடம்

தே. நெ. 373 கருநாடக மாநிலத்தில் சிக்மகளூர், பேலூர், ஹாசன், கோலனரசிப்புரா, கிருஷ்ணராஜநகரா, பிலிகெரே நகரங்கள் வழியாக செல்கிறது.[1][2]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "New national highways declaration notification and route substitutions" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 20 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 20 March 2019.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya