தேசிய நெடுஞ்சாலை 275ஒ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 275ஒ
275ஒ

தேசிய நெடுஞ்சாலை 275ஒ
மைசூர் வெளிச்சுற்று வட்டச் சாலை
Map
தே. நெ. 275K சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 75
நீளம்:41.5 km (25.8 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கின்கல்
முடிவு:கின்கல்
அமைவிடம்
மாநிலங்கள்:கருநாடகம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 275 தே.நெ. 276

தேசிய நெடுஞ்சாலை 275ஓ (தே. நெ. 275ஓ)(National Highway 275K (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 75-இன் கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 275ஓ இந்தியாவில் கருநாடக மாநிலத்தில் பயணிக்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை மைசூர் நகரத்தை சுற்றி மைசூர் வெளிச்சுற்று வட்டச் சாலையாக அமைகிறது. இதன் பழைய பெயர் தேசிய நெடுஞ்சாலை 75.[2]

பாதை

தேசிய நெடுஞ்சாலை 275ஒ ஹின்கல், கொலம்பியா ஆசியா மருத்துவமனை, ஏபிஎம்சி பண்டிபால்யா, மைசூர் நகரைச் சுற்றி ஹின்கல் வரை இணைக்கும் மைசூர் வெளிச்சுற்று வட்டச்சாலையினை உருவாக்குகிறது.[1][2]

சந்திப்புகள்

தே.நெ. 275 கின்கல் அருகே முனையம்[1]
தே.நெ. 150A கொலம்பியா ஆசியா மருத்துவமனை அருகில்
தே.நெ. 275 கொலம்பியா ஆசியா மருத்துவமனை அருகில்
தே.நெ. 766 நாரணகள்ளி அருகில்
தே.நெ. 150A ஏபிஎம்சி பாந்திபாலயா அருகில்
தே.நெ. 275 கின்கல் அருகே முனையம்[1]

வரைபடம்

Map
About OpenStreetMaps
Maps: terms of use
2km
1.2miles
APMC Bandipalya Jn
Naranahali Jn
Hospital Jn
CAH
Hinkal Jn
Hinkal
மைசூர் வெளிச்சுற்று வட்டச் சாலை சந்திப்புகள்


மேலும் பார்க்கவும்

  • இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification and route substitutions" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 20 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 20 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 20 March 2019.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya