தேசிய நெடுஞ்சாலை 217 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 217
217

தேசிய நெடுஞ்சாலை 217
Map
Map of National Highway 217 in red
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 17
நீளம்:352.3 km (218.9 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:பைகான், அசாம்
கிழக்கு முடிவு:துத்னோய், அசாம்
அமைவிடம்
மாநிலங்கள்:அசாம், மேகாலயா
முதன்மை
இலக்குகள்:
தாளு, மேகாலயா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 216 தே.நெ. 218

 

தேசிய நெடுஞ்சாலை 217 (National Highway 217 (India)) பொதுவாக தெ. நெ. 217 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இந்த நெடுஞ்சாலை முன்பு தேசிய நெடுஞ்சாலைகள் 51, 62-இன் ஒரு பகுதியாக இருந்தது. இது தேசிய நெடுஞ்சாலை 17-இன் இரண்டாம் நிலை பாதையாகும்.[2] தேசிய நெடுஞ்சாலை-217 இந்தியாவின் அசாம், மேகாலயா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.

வழித்தடம்

தே. நெ. 217 இந்தியாவின் அசாம், மேகாலயா மாநிலங்களில் உள்ள பைகான், துரா, தாலு, பாக்மாரா, ரோங்ஜெங், டாம்ரா, துத்னோய் நகரங்களை இணைக்கிறது.[3]

சந்திப்புகள்

தே.நெ. 17 பைகான் அருகே முனையம்.
தே.நெ. 127B துரா அருகே
தே.நெ. 127B கீழ் நெங்க்ரா அருகே
தே.நெ. 17 துத்னோய் அருகே முனையம்.

வரலாறு

2021ஆம் ஆண்டில், சைர்டோடாக்டிலசு கார்சுடிகோலசு என்ற புதிய பல்லிச் சிற்றினம் இந்த நெடுஞ்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டது.[4]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Rationalization of Numbering Systems of National Highways" (PDF). Govt of India. 28 April 2010. Retrieved 21 Aug 2011.
  2. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 24 April 2019.
  3. "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 24 April 2019.
  4. "Cyrtodactylus karsticolus". The Reptile Database. Retrieved 2021-11-29.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya