தேசிய நெடுஞ்சாலை 23 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 23
23

தேசிய நெடுஞ்சாலை 23
Map
Map of the National Highway in red
வழித்தடத் தகவல்கள்
நீளம்:228 km (142 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:கோதுன்
கிழக்கு முடிவு:தோல்பூர்
அமைவிடம்
மாநிலங்கள்:இராசத்தான்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 22 தே.நெ. 24

தேசிய நெடுஞ்சாலை 23 (தே. நெ. 23)(National Highway 23 (India)) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] தேசிய நெடுஞ்சாலை 23 முழுக்க முழுக்க இராசத்தான் மாநிலத்தில் கிழக்கு-மேற்கு திசையில் செல்கிறது.[2]

பாதை

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்

தேசிய நெடுஞ்சாலை 23 இராசத்தான் மாநிலத்தில் உள்ள கோதுன், லால்சோட், கரௌலி, பாரி, துல்பூர் ஆகிய நகரங்களை இணைக்கிறது.[3]

சந்திப்புகள்

தே.நெ. 52 முனையம் கோதுன் அருகில்
தே.நெ. 148 லால்சாத் அருகில்
தே.நெ. 148N லால்சாத் அருகில்
தே.நெ. 123 தோல்பூர் அருகில்
தே.நெ. 44 முனையம் தொளல்பூர் அருகில்

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
  2. "The List of National Highways in India" (PDF). Ministry of Road Transport and Highways. Retrieved 29 August 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 29 August 2019.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:IND NH23 sr

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya