தேசிய நெடுஞ்சாலை 244அ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 244அ
244அ

தேசிய நெடுஞ்சாலை 244அ
வழித்தடத் தகவல்கள்
நீளம்:57.21 km (35.55 mi)
அமைவிடம்
மாநிலங்கள்:Jammu and Kashmir
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 244 தே.நெ. 245

தேசிய நெடுஞ்சாலை 244அ (National Highway 244A (India)), பொதுவாக தே. நெ. 244அ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் சம்மு-காசுமீர் ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 44-இன் இரண்டாம் நிலை பாதையாகும்.[1] இச்சாலையின் நீளம் 57.21 கி.மீ. ஆகும். சம்முவிற்கு அருகிலுள்ள தே. நெ. 44-ன் சந்திப்பிலிருந்து தொடங்கும் இந்த நெடுஞ்சாலை மாநிலத்தில் நக்ரோட்டா புறவழிச்சாலை அருகே தே. நெ. 44-ன் சந்திப்பில் (சம்மு வட்டச் சாலையில்) முடிவடைகிறது.[2]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "New National highways notification by Ministry of Road Transport and Highways" (PDF). Ministry of Road Transport and Highways. Archived from the original (PDF) on 12 August 2023. Retrieved 17 November 2023.
  2. https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya