தேசிய நெடுஞ்சாலை 319 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 319
319

தேசிய நெடுஞ்சாலை 319
Map
Map of National Highway 319 in red
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 19
நீளம்:117 km (73 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு:அர்ரா (போஜ்பூர்)
மேற்கு முடிவு:மோகானியா (கைமூர்)
அமைவிடம்
மாநிலங்கள்:பீகார்
முதன்மை
இலக்குகள்:
தினாரா - சார்போகாரி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 318 தே.நெ. 320

தேசிய நெடுஞ்சாலை 319 (தே. நெ. 319)(National Highway 319 (India)) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை ஆராவில் (போஜ்பூர் மாவட்டம்) தே. நெ. 922-ஐ பீகார் மாநிலத்தில் உள்ள மோகனியா (கைமூர் மாவட்டம்) நகரத்தின் தே. நெ. 19 உடன் இணைக்கிறது.[1]

வழித்தடம்

தேசிய நெடுஞ்சாலை 319 ஆரா-மோகனியா சாலை என்றும் அழைக்கப்படுகிறது. இது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பின்வரும் வழித்தடத்தில் செல்கிறது.[2]

  • கீதா, அர்ரா.
  • அர்ரா சந்திப்பு
  • ஜீரோ மைல், ஆரா
  • சகதீசுபூர்
  • மால்யபாக்
  • தினாரா
  • கோச்சாசு
  • மோகனியா

சந்திப்புகள்

மேற்கோள்கள்

  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
  2. https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya