பதினேழாவது மக்களவை உறுப்பினர்கள்![]() ![]() இந்தியாவின் பதினேழாவது மக்களவை உறுப்பினர்கள் (List of members of the 17th Lok Sabha) 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த மக்களவை கலைக்கப்படாத வரையில் இது 2024ஆம் ஆண்டு வரை செயல்படும்.[1][2] தொகுதி வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. அசாம்![]() குறிப்பு: பாஜக (9) இதேகா (3) அஇஐஜமு (1) சுயேச்சை(1)
அரியானா![]() குறிப்பு: பா.ஜ.க 10
அருணாசலப் பிரதேசம்![]() குறிப்பு: பா.ஜ.க (2)
ஆந்திரப் பிரதேசம்![]() குறிப்பு: ஒய்.எஸ்.ஆர்.கா.க. (22) தெதேக (3) இமாச்சலப் பிரதேசம்![]() குறிப்பு: பாஜக (3) காங்கிரசு (1)
இராசத்தான்![]() குறியீடுகள்: பா.ஜ.க (24) இலோக (1)
உத்தரப் பிரதேசம்![]() குறிப்பு: பாஜக (62) பசக (10) சமாஜ்வாதி கட்சி (5) அத(சோ) (2) இதேக (1)
உத்தராகண்டம்![]() குறிப்பு: பா.ஜ.க (5)
ஒடிசா![]() குறிப்பு: பா.ஜ.க (8) பிஜத (12) காங்கிரசு (1)
கருநாடகம்![]() குறிப்பு: பா.ஜ.க காங்கிரசு ஜத(ச) குசராத்து![]() குறிப்பு: பா.ஜ.க (26)
கேரளம்![]() குறிப்பு: இதேகா (15) இஒமுலீ (2) புசோக (1) கேகாஎம் (1) இபொக(மா) (1)
கோவா![]() குறிப்பு: பா.ஜ.க (1) காங்கிரசு (1)
சத்தீசுகர்![]() குறிப்பு: பா.ஜ.க (9) காங்கிரசு (2)
சார்க்கண்டு![]() குறிப்பு: பாஜக (11) அசாமாச (1) இதேகா (1) ஜாமுமோ (1)
சிக்கிம்குறிப்பு: சி.கி.மோ. (1) (1)
தமிழ்நாடு![]() குறிப்பு: திமுக (23) காங்கிரசு (8) கம்யூனிஸ்டு கட்சி (2) இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (2) விசிக (1) இஒமுலீ (1) அஇஅதிமுக (1) திரிபுரா![]() குறிப்பு: பா.ஜ.க (2)
தெலங்காணா![]() குறிப்பு: தெஇச (9) பா.ஜ.க (4) காங்கிரசு (3) ஆஇமஇமு (1)
நாகாலாந்து![]() குறிப்பு: தேஜமுக (1)
பஞ்சாப்![]() குறிப்பு: காங்கிரசு 8 பா.ஜ.க 2 சிஅத 2 ஆஆக 1
பீகார்![]() குறிப்பு: பாஜக (17) ஐஜத (16) லோஜச (6) இதேகா (1) மகாராட்டிரம்![]() குறிப்பு: பஜக (23) சிவ சேனா (18) தேகாக (4) இதேக (1) அமஇமு (1) சுயே (1) மணிப்பூர்![]() குறிப்பு: பா.ஜ.க (1) நாமமு (1)
மத்தியப் பிரதேசம்![]()
மிசோரம்![]() குறிப்பு: மிதேமு (1)
மேகாலயா![]() குறிப்பு: தேமக (1) காங்கிரசு (1)
மேற்கு வங்காளம்![]() குறிப்பு: திரிணாமுல் காங்கிரசு (22) பா.ஜ.க (17) காங்கிரசு (2)
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்![]() குறிப்பு: காங்கிரசு (1)
இலட்சத்தீவுகள்குறிப்பு:
இலடாக்குகுறிப்பு: பாஜக (1)
சண்டிகர்![]() குறிப்பு: பா.ஜ.க (1)
சம்மு மற்றும் காசுமீர்குறிப்பு: ஜகாதேமாக (3) பாஜக (2)
தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூகுறிப்பு:
தில்லி தேசிய தலைநகர் பகுதி![]() குறிப்பு: பா.ஜ.க (7)
புதுச்சேரி![]() குறிப்பு: காங்கிரசு (1)
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia