தேசிய நெடுஞ்சாலை 128ஆ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 128ஆ
128ஆ

தேசிய நெடுஞ்சாலை 128ஆ
Map
தேசிய நெடுஞ்சாலை 128ஆ சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 28
நீளம்:100 km (62 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:ஆசம்கர்
கிழக்கு முடிவு:பெப்ன்னா
அமைவிடம்
மாநிலங்கள்:உத்தரப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 28 தே.நெ. 31

தேசிய நெடுஞ்சாலை 128ஆ என்பது பொதுவாக தே. நெ. 128ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 28-இன் கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 128ஆ இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இயங்குகிறது.[2]

வழித்தடம்

தேசிய நெடுஞ்சாலை 128ஆ உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆசம்கர், மவு, தீகா, பெப்னா ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1][2]

சந்திப்புகள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 17 March 2019.

வெளியிணைப்புகள்

தே. நெ. 128ஆ on OpenStreetMap

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya