இசுலாம்பூர் சட்டமன்றத் தொகுதி, மகாராட்டிரம்

இசுலாம்பூர் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 283
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
பிரிவுபுனே பிரிவு
மாவட்டம்சாங்கிலி மாவட்டம்
மக்களவைத் தொகுதிஹாத்கணங்கலே மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
செயந்த் ராசாராம் பாட்டீல்
கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

இசுலாம்பூர் சட்டமன்றத் தொகுதி (Islampur Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சாங்கிலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இஸ்லாம்பூர், ஹாத்கணங்கலே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 செயந்த் பாட்டீல் தேசியவாத காங்கிரசு கட்சி
2014
2019
2024 தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: இசுலாம்பூர்[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக (சப) செயந்த் ராசாராம் பாட்டீல் 109879 51.72
தேகாக நிசிகாந்த் பிரகாசு போசலே-பாட்டீல் 96852 45.59
வாக்கு வித்தியாசம் 13027
பதிவான வாக்குகள் 212438
தேகாக (சப) கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-24.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya