மசால்கான் சட்டமன்றத் தொகுதி

மசால்கான் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 229
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்பீடு மாவட்டம்
மக்களவைத் தொகுதிபீடு மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பிரகாசுதாதா சோலங்கே
கட்சிதேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

மசால்கான் சட்டமன்றத் தொகுதி (Majalgaon Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இத்தொகுதியானது பீடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2] மசால்கான் பீடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்,[3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[4] கட்சி
1962 சிறீபத்ராவ் கடம் இந்திய தேசிய காங்கிரசு
1967 சங்கேரன் நாது திரிபுவன்
1972
1978 சுந்தர்ராவ் சோலங்கே
1980 கோவிந்த்ராவ் தாக் இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
1985 மோகன்ராவ் சோலங்கே இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
1990 ராதாகிருஷ்ண பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
1995 பாஜிராவ் சக்தாப் சுயேச்சை
1999 பிரகாசுதாதா சோலங்கே பாரதிய ஜனதா கட்சி
2004
2009 தேசியவாத காங்கிரசு கட்சி
2014 ஆர்.டி.தேசுமுக் பாரதிய ஜனதா கட்சி
2019 பிரகாசுதாதா சோலங்கே தேசியவாத காங்கிரசு கட்சி
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:மசால்கான் [5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக பிரகாசு (தாதா) சுனதர்ராவ் சோலங்கே 66009 27.62
தேகாக (சப) மோகன் பாஜிராவ் சக்தாப் 60110 25.15
வாக்கு வித்தியாசம் 5899
பதிவான வாக்குகள் 238987
தேகாக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 5 September 2010.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 270–1.
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 278.
  4. "Majalgaon Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  5. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-09.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya