சிராலா சட்டமன்றத் தொகுதி

சிராலா சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 284
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சாங்கிலி மாவட்டம்
மக்களவைத் தொகுதிஹாத்கணங்கலே மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1978
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சத்யசித் சிவாஜிராவ் தேசமுக்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
கூட்டணிமகா யுதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சிராலா சட்டமன்றத் தொகுதி (Shirala Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சாங்கிலி மாவட்டத்தில் அமைந்துள்ளது .சிராலா, ஹாத்கணங்கலே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1957 யசுவந்த் பாட்டீல் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
1962 வசந்த்ராவ் நாயக் இந்திய தேசிய காங்கிரசு
1967
1972 பகவான்ராவ் பாட்டீல்
1978 சிவாஜிராவ் தேசமுக் சுயேச்சை
1980 இந்திய தேசிய காங்கிரசு
1985
1990
1995 சிவாஜிராவ் நாயக் பாரதிய ஜனதா கட்சி

1999 தேசியவாத காங்கிரசு கட்சி
2004 சுயேச்சை
2009 மான்சிங் நாயக்
2014 சிவாஜிராவ் நாயக் பாரதிய ஜனதா கட்சி

2019 மான்சிங் நாயக் தேசியவாத காங்கிரசு கட்சி
2024 சத்யசித் தேசமுக் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: சிராலா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தேசமுக் சத்யசித் சிவாசிராவ் 130738 53.61
தேகாக (சப) மான்சிங்பாவ் பட்டேசிங்ராவ் நாயக் 108049 44.31
வாக்கு வித்தியாசம் 22689
பதிவான வாக்குகள் 44.31
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 5 September 2010.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-25.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya