லாத்தூர் ஊரகச் சட்டமன்றத் தொகுதி

லாத்தூர் கிராமப்புற சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 234
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மக்களவைத் தொகுதிலாத்தூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்3,22,061
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ரமேசு கரத்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

லாத்தூர் கிராமப்புற சட்டமன்றத் தொகுதி (Latur Rural Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] எல்லை நிர்ணய ஆணையத்தின் அறிக்கைக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டில் லாத்தூர் சட்டமன்றத் தொகுதி லாத்தூர் நகரம் மற்றும் லாத்தூர் கிராமப்புறம் என பிரிக்கப்பட்டது. இத்தொகுதியானது லாத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் [2] கட்சி
2009 வைஜ்நாத் சிண்டே இந்திய தேசிய காங்கிரசு
2014 திரிம்பக்ராவ் சிறீரங்க்ராவ் பிசே
2019 தீரஜ் தேசமுக்
2024 ரமேசு காரத் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:லாத்தூர் கிராமப்புறம் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ரமேசு காசிராம் கரத் 112051 47.59
காங்கிரசு திரஜ் விலாசுராவ் தேசமுக் 105456 44.79
வாக்கு வித்தியாசம் 6595
பதிவான வாக்குகள் 235450
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  2. "Latur Rural Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-11.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya