ஆர்ணீ சட்டமன்றத் தொகுதி (மகாராட்டிரா)

ஆர்ணீ சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 80
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்யவத்மாள் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசந்திரப்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுபட்டியல் பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ராசூ நாராயண் தோட்சம்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
கூட்டணிமகா யுதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

ஆர்ணீ-கேலாப்பூர் சட்டமன்றத் தொகுதி (Arni-Kelapur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது யாவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும். இது பழங்குடியின வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்ணீ, சந்திரபூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 தத்தாத்ராய கிருஷ்ணராவ் தேஷ்முக் பர்வேகர் இந்திய தேசிய காங்கிரசு
1957 திராம்பக் தத்தாத்ரியா தேசமுக் பர்வேகர் என்ற அபாசாகேப் பர்வேகர்
1962
1967
1972
1978 மசுரம் லகுஜி மரோத்ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1980 சிவாஜிராவ் மோகே
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990 கெடம் தியோராவ் சைதாஜி ஜனதா தளம்
1995 சிவாசிராவ் மோகே
1999 இந்திய தேசிய காங்கிரசு
2004 சந்தீப் பிரபாகர் துர்வே பாரதிய ஜனதா கட்சி
2008 க்கு முன்பு : பார்க்கவும் கேலாபூர் சட்டமன்றத் தொகுதி (Kelapur)
[2]
2009 சிவாசிராவ் மோகே இந்திய தேசிய காங்கிரசு
2014 ராசூ நாராயண் தோட்சம் பாரதிய ஜனதா கட்சி
2019 சந்தீப் பிரபாகர் துர்வே
2024 ராசூ நாராயண் தோட்சம்

தேர்தல் முடிவுகள்

=2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:ஆர்ணீ [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ராசூ நாராயண் தோட்சம் 127203 54
காங்கிரசு சிதேந்திர சிவாசி மோகே 97890 41.56
வாக்கு வித்தியாசம் 29313
பதிவான வாக்குகள் 235542
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

வெளி இணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கோள்கள்

  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 14 January 2010.
  2. "Kelapur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2024-12-17.
  3. "result". results.eci.gov.in. Retrieved 2024-12-16.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya