சாங்கோலா சட்டமன்றத் தொகுதி

சாங்கோலா சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 253
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சோலாப்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிமாடா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பாபாசாகேப் தேசமுக்
கட்சிஇந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சாங்கோலா சட்டமன்றத் தொகுதி (Sangola Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] சாங்கோலா, மாடா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1952 கேசவ்ராவ் ராவத் இந்திய தேசிய காங்கிரசு
1957 கேசவ்ராவ் ராவத்
மாருதி காம்ப்ளே
1962 கண்பத்ராவ் தேசமுக் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
1967
1972 எஸ்.பாபுசாகேப் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
1974^ கண்பத்ராவ் தேசமுக் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
1978
1980
1985
1990
1995 சாகாஜிபாபு பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
1999 கண்பத்ராவ் தேசமுக் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
2004
2009
2014
2019 சாகாஜிபாபு பாட்டீல் சிவ சேனா
2024 பாபாசாகேப் தேசமுக் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி

^இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: சாங்கோலா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இவிதொக பாபாசாகேப் அண்ணாசாகேப் தேசமுக் 116256 44.09
சிவ சேனா சாஜிபாபு ராசாராம் பாட்டீல் 90870 34.46
வாக்கு வித்தியாசம் 25386
பதிவான வாக்குகள் 263679
இவிதொக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-13.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 278.
  3. "Sangole Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  4. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-19.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya