அம்பர்நாத் சட்டமன்றத் தொகுதி

அம்பர்நாத் சட்டமன்றம் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 140
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்தானே மாவட்டம்
மக்களவைத் தொகுதிகல்யாண் மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடு பட்டியல் சாதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

அம்பர்நாத் சட்டமன்றத் தொகுதி (Ambernath Assembly constituency) மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் இது கல்யாண் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும் [1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1978 ஜெகநாத் பாட்டீல் ஜனதா கட்சி

1980 நகுல் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இந்திய தேசிய காங்கிரசு

1990 சபீர் சேக் சிவ சேனா

1995
1999
2004 கிசான் கதோர் தேசியவாத காங்கிரசு கட்சி

2009 பாலாஜி கினிகர் சிவ சேனா

2014
2019
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: அம்பர்நாத் [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா பாலாஜி பிரல்கத் கினிகர் 111368 60.36
சிசே (உதா) ராஜேஷ் தேவேந்திர வான்கடே 59993 32.52
வாக்கு வித்தியாசம் 51375
பதிவான வாக்குகள் 184503
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Archived from the original (PDF) on 2015-06-26. Retrieved 2015-08-09.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-15.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya