விக்ரம்காட் சட்டமன்றத் தொகுதி

விக்ரம்காட் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 129
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மக்களவைத் தொகுதிபால்கர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
போயே அரிச்சந்திர சாகரம்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

விக்ரம்காட் சட்டமன்றத் தொகுதி (Vikramgad Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இத்தொகுயானது பால்கர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் [2] கட்சி
2009 சிந்தாமன் வனகா பாரதிய ஜனதா கட்சி
2014 விசுணு சவாரா
2019 சுனில் சந்திரகாந்த் பூசாரா தேசியவாத காங்கிரசு கட்சி

2024 போயே அரிச்சந்திர சாகரம் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: விக்ரம்காட் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க போயே அரிசுசந்திர சகாரம் 114514 46.02
தேகாக (சப) புசரா சுனில்(பாயு) சந்திரகாந்த் 73106 29.38
வாக்கு வித்தியாசம் 41408
பதிவான வாக்குகள் 248812
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  2. "Vikramgad Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya