சாங்கிலி சட்டமன்றத் தொகுதி

சாங்கிலி சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 282
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சாங்கிலி மாவட்டம்
மக்களவைத் தொகுதிசாங்கலி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுதிர் காட்கில்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சாங்கிலி சட்டமன்றத் தொகுதி (Sangli Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சாங்கிலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாங்கலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 வசந்த்தாதா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
1957
1962
1967 ஏ. பி. பிர்னாலே
1972 பாண்டுரங் பாபு பாட்டீல்
1978 வசந்த்தாதா பாட்டீல்
1980 ஷாலினிதாய் பாட்டீல் இந்தியத் தேசிய காங்கிரசு (இ)
1985 வசந்த்தாதா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
1986^ சம்பாஜி பவார் ஜனதா கட்சி
1990 ஜனதா தளம்
1995
1999 தினகர் துக்காராம் பாட்டீல்
2004 மதன் பாட்டீல் சுயேச்சை
2009 சம்பாஜி பவார் பாரதிய ஜனதா கட்சி
2014 சுதிர் காட்கில்
2019
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: சாங்கிலி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுதிர்தாதா அலியாசு தனஞ்சய் அரி காட்கில் 112498 49.76
காங்கிரசு பிருத்விராசு குலாப்ராவ் பாட்டீல் 76363 33.78
வாக்கு வித்தியாசம் 36135
பதிவான வாக்குகள் 226065
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 5 September 2010.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 275.
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 278.
  4. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-24.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya