வடகாவ் செரி சட்டமன்றத் தொகுதி

வடகாவ் செரி சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 208
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புனே மாவட்டம்
மக்களவைத் தொகுதிபுனே மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பாபுசாகேப் பதரே
கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

வட்காவ் செரி சட்டமன்றத் தொகுதி (Vadgaon Sheri Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புனே மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது புனே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் [3] கட்சி
2009 பாபுசாகேப் பதரே தேசியவாத காங்கிரசு கட்சி

2014 சகதீசு துக்காராம் முலிக் பாரதிய ஜனதா கட்சி

2019 சுனில் டிங்ரே தேசியவாத காங்கிரசு கட்சி

2024 பாபுசாகேப் பதரே தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: வடகாவ் செரி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக (சப) பாபுசாகேப் துக்காராம் பதரே 133689 47.07
தேகாக சுனில் விசய் டிங்ரே 128979 45.41
வாக்கு வித்தியாசம் 4710
பதிவான வாக்குகள் 284009
தேகாக (சப) கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-13.
  2. "Vadgaon Sheri election result 2024: NCP(SP) Bapusaheb Pathare secures victory over NCP Sunil Tingre by 4710 votes". Deccan Herald (in ஆங்கிலம்). 2024-11-23. Retrieved 2024-11-23.
  3. "Vadgaon Sheri Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  4. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-05.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya