இந்தாபூர் சட்டமன்றத் தொகுதி

இந்தாபூர் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 200
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புனே மாவட்டம்
மக்களவைத் தொகுதிபாராமதி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
தத்தாத்ரே விதோபா பர்னே
கட்சிதேசியவாத காங்கிரஸ் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

இந்தாபூர் சட்டமன்றத் தொகுதி (Indapur Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புனே மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பாராமதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1952 சங்கர்ராவ் பாஜிராவ் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு

1957
1962
1967
1972
1978
1980 ராசேந்திர கோலாப் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 கண்பத்ராவ் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு

1990
1995 அர்சுவர்தன் பாட்டீல் சுயேச்சை
1999
2004
2009 இந்திய தேசிய காங்கிரசு

2014 தத்தாத்ரே விதோபா பர்னே தேசியவாத காங்கிரசு கட்சி

2019
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:இந்தாபூர் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக தத்தாத்ராய விதோப பரணே 117236 44.24
தேகாக (சப) அர்சுவர்தன் சாஜிராவ் பாட்டீல் 97826 36.92
வாக்கு வித்தியாசம் 19410
பதிவான வாக்குகள் 264985
தேகாக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-11.
  2. "Indapur Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-05.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya