மும்ப்ரா-கல்வா சட்டமன்றத் தொகுதி

மும்ப்ரா-கல்வா சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 149
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்தானே மாவட்டம்
மக்களவைத் தொகுதிகல்யாண் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சிதேந்திர அவ்காத்
கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

மும்ப்ரா-கல்வா தொகுதி (Mumbra-Kalwa Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கல்யாண் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 சிதேந்திர அவ்காத் தேசியவாத காங்கிரசு கட்சி

2014
2019
2024 தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: [1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக (சப) அவாத் சிதேந்திர சதீசு 157141 61.93
தேகாக நசீப் முல்லா 60913 5.48
வாக்கு வித்தியாசம் 96228
பதிவான வாக்குகள் 253758
தேகாக (சப) கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya